FTC Forum

General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: Anu on July 11, 2011, 09:29:18 PM

Title: அணுவின் அறிமுகம்...
Post by: Anu on July 11, 2011, 09:29:18 PM
Hi Friends
Naan anu, full name Anuradha..
ippa singapore la work seiren, native bangalore.
naan simple, friendly, understanding, fun loveing person.
i love friendship. i love everything.

Take Care... :)
Title: Re: அனுவின் அறிமுகம்...
Post by: Global Angel on July 12, 2011, 12:16:11 PM
வாங்க அனு... உங்களை அன்புடன் வரவேற்கிறது... அனுமா உங்கள பத்தி சொல்ல நீங்க கூச்ச படுரீங்கபோல .. இருந்தாலும் நீங்கள் சொல்லாமலே எங்களுக்கு தெரியுமே ... நீங்கதான் மலேசிய நாட்டு மகுடம் சூடாத ராணின்னு .. (திட்ட கூடாது  நான் செவ்வாய் அன்னிக்கு உண்மை சொல்றதிலன்னு சத்யம் பண்ணி இருக்கேன் )
Title: Re: அனுவின் அறிமுகம்...
Post by: VICKYDASA2 on July 12, 2011, 01:33:00 PM
FTC இன் வருங்கால சாட்டாமை (நாடாமை)  அவர்களே உங்களின் சேவைக்காக நாங்கள் காத்துகொண்டு இருக்குறோம் எங்களை  வழிநடத்த வந்தமைக்கு நன்றி
Title: Re: அனுவின் அறிமுகம்...
Post by: suresh on July 12, 2011, 02:53:16 PM
anu vanga epadiyo sirupulla thanama enna munthiadichi first place pudichitinga forum la... ungala pathi innum perumaiya solla vera enna iruku... manasatchiya thottu sollunga paarpom... innum neenga sollatha poi neenga than queen elizabeth... antha poiyum solita ulagathula vera poiye irukathu neenga solla...
Title: Re: அனுவின் அறிமுகம்...
Post by: Forum on July 12, 2011, 03:58:57 PM

Ungalai nanbargal inaiyathalam  anbodu varaverkirathu anu nanbi.  Thodarattum ungal aakangal.
Title: Re: அனுவின் அறிமுகம்...
Post by: AdMiN on July 12, 2011, 04:50:11 PM
Anu ஹாய் ஹாய் வாங்க நண்பர்கள் அரட்டை தலத்தில் உங்களை அன்போடு வரவேற்கிறோம் .. 
Title: Re: அனுவின் அறிமுகம்...
Post by: sibi on July 12, 2011, 05:36:15 PM
hai anu vanga ..  :) :) :)
Title: Re: அனுவின் அறிமுகம்...
Post by: ReYoN on July 12, 2011, 10:24:46 PM
Anu Aamaavaa? Neenga Forum Vanthutingalaa?? so chweet..

Anu Vicky Sonna maari Neenga niraya time Nattamai oopz Chattamai ah irunthu theerppu solli iurkkinga, some time theerppa mathi elutha solli high pich la voice koduthalum, silent ah mudiyathu sollitu poite iruppinga,  Ungaloda intha chattamai pani, Namma FTC forum& Chat il thodara enathu vazhthukkal

Aamaaaathann
;D ;D ;D ;D
Title: Re: அனுவின் அறிமுகம்...
Post by: Dharshini on July 13, 2011, 04:48:37 AM
anuma   wc 2 FTC anuma ungha perumaiya solatium en perumai ah soli irukalam dhana ahaha
Title: Re: அனுவின் அறிமுகம்...
Post by: குழலி on July 13, 2011, 03:14:15 PM
ஹாய் அனு, உங்கள் கடலையை இங்கயும் வறுங்க, ஆனால் தீயாம வறுத்து தள்ளுங்க , ஹி ஹி ஹி
Title: Re: அனுவின் அறிமுகம்...
Post by: AnAnYa on July 14, 2011, 03:39:16 PM
hi anu gaarrru (F)(F) nice to meet u friend (F)(F)
Title: Re: அனுவின் அறிமுகம்...
Post by: Yousuf on July 14, 2011, 11:16:12 PM
என் அன்பு அக்கா அணு வாங்க வாங்க...!!!

எங்க உங்கள நான் மிஸ் பண்ணிடுவனொன்னு நினைத்தேன் அக்கா ஆனால் இறைவன் நம்மை மீண்டும் ஒன்று சேர்த்து விட்டான் அக்கா...!!!

இதே போல் நாம் அக்கா தம்பி உறவு என்றும் நிலைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...!!!

அன்பு தம்பி...!!!

யூசுப்...!!!
Title: Re: அனுவின் அறிமுகம்...
Post by: ~DivYa~ on July 15, 2011, 02:08:11 AM
மொக்க மன்னி அணு சாட் வரவங்களை எல்லாம் சாப்டீங்கள நு கேட்டே மொக்கைய போடுங்க
  (http://i661.photobucket.com/albums/uu338/teaweawe/welcomeheart.gif)
 
Title: Re: அனுவின் அறிமுகம்...
Post by: sundaresan on July 15, 2011, 03:47:51 AM
அனு அவர்களே வணக்கம் ......  எப்பவுமே சூப்பர் என்று சொல்லும் தன்னம்பிக்கை கொண்ட நீங்கள் வலிமையுடன் வழி நடத்த FTC வாருங்கள் என்று அன்புடன் வரவேற்பது.....


உங்கள் சுந்தரேசன்
Title: Re: அனுவின் அறிமுகம்...
Post by: தாமரை on July 15, 2011, 12:52:31 PM
My Dear Anu

                  Welcome to FTC Family
Title: Re: அனுவின் அறிமுகம்...
Post by: maha on July 15, 2011, 04:44:25 PM
 :-* :-* :-* anu akka ummmaaa lop u....miss u lot
   

(http://i213.photobucket.com/albums/cc78/myscrado/pmc2/sis_06.jpg)