என் இனிய தமிழ் மக்களே!!!! நான்தான் உங்கள் அன்பும் பண்பும் பாசமும் அழகும் குணமும் உயரமும் மிக்க ReYoN பேசுகிறேன்
கொஞ்ச நாட்களாக துவண்டு கிடந்த எனது வறு கடலை வியாபாரத்தை மறுபடியும் தூக்கி நிலை நிறுத்த நமது நண்பன் துவங்கியுள்ள இந்த forum பகுதிக்கு என்னை அறிமுகம் செய்கிறேன்.
என் இறுதி கடலை இருக்கும் வரை அதை FTC காகவே வருத்தேடுப்பேன் என்று உறுதி கூறுகிறேன்