FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on May 18, 2018, 11:49:10 AM

Title: இன அழிப்பு
Post by: NiYa on May 18, 2018, 11:49:10 AM
உரிமைக்காக
உறவுகளை இழந்தோம்
உடைமைகளை இழந்தோம்
காலங்கள் மாறினாலும்
நாட்கள் கடந்து போனாலும்
ஆறாத காயங்களாகவும்
அழியாத ரணங்களாகவும் இருக்கும்
எம் ஈழத்தின் இன அழிப்பு