FTC Forum

General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: blackNwhite on October 05, 2011, 02:23:31 PM

Title: hi frrnds
Post by: blackNwhite on October 05, 2011, 02:23:31 PM
hello friends
     hw r u alll , i hope everyone ill b fine..... Am new to this chat.  பிரிஎண்ட்ஸ் தமிழ் சாட் .,  உண்மயா  ரொம்பவும் அழகா இருக்கு . இங்க இருக்க பிரிஎண்ட்ஸ் gab, sham, ysf, santhosh, jenni, deepika, anu, js, divya,  இவர்களும் ரொம்ப அழகா இருகாங்க. மத்த frnds கிட்ட இவங்க அளவுக்கு பேசினது இல்ல , very srry frnds யார் name அச்சும் மிஸ் பண்ணி இருந்த . im very happy to be here n wth u pepls... 
                                         love u friends
                                    Be Happy n Smiley 4evr
Title: Re: hi frrnds
Post by: pEpSi on October 06, 2011, 12:12:08 PM
vanga black N white machi ungalai forum anbodu varaverkirathu.. unga padaipugalai nenga enga podanum nu kettukuren...   chat pola forum um kalakkunga machi


                 
             --all The Best--
Title: Re: hi frrnds
Post by: Yousuf on October 06, 2011, 12:23:42 PM
வாங்க Black மச்சி நண்பர்கள் அரட்டை அரங்கம் உங்களை அன்போடு வரவேற்கிறது...!

உங்களுடைய படைப்புக்களை நாங்கள் ஆர்வத்தோடு forum 'இல் எதிர் பார்க்கிறோம்...!

இன்று போல் உங்கள் நட்பு என்றும் தொடர வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...!


அன்புடன்...!

யூசுப்...!
Title: Re: hi frrnds
Post by: Global Angel on October 06, 2011, 02:02:32 PM
வாங்க Black  நண்பர்கள் அரட்டை அரங்கம் உங்களை அன்போடு வரவேற்கிறது...!
Title: Re: hi frrnds
Post by: Swetha on October 10, 2011, 07:38:20 PM
Hi Black nd White

Warm welcome to FTC Forum  :P

(http://www.orkut7.com/orkut_scraps/welcome_scraps/welcome_scraps_6.gif)
Title: Re: hi frrnds
Post by: Sprite on October 15, 2011, 09:34:23 PM
hai black ungalai ftc forum anbudan varavergirathu  niga nala post a potu kalakuga
Title: Re: hi frrnds
Post by: gab on October 22, 2011, 05:36:43 PM
Welcome Black and white nanba. Unga nick black and white a irunthalum nenga foruma colourfulla vachupinganu namburen.