FTC Forum

General Category => வேலை வாய்ப்பு - JOB OPPORTUNITIES => Topic started by: MysteRy on April 09, 2013, 07:38:15 PM

Title: ~ Siemens Technology நிறுவனத்தின் Bangalore கிளையில் B.com., BBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு... ~
Post by: MysteRy on April 09, 2013, 07:38:15 PM
Siemens Technology நிறுவனத்தின் Bangalore கிளையில் B.com., BBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு...


Siemens Technology நிறுவனத்தின் Bangalore கிளையில்
B.Com., BBM., BBA., M.com or Any Accounting Graduate பட்டதாரிகளுக்கு Junior Specialist ஆக பணி புரிய ஏப்ரல்-1 ஆம் தேதி முதல் ஏப்ரல்-15 ஆம் தேதி வரை பெங்களூரில் நேர்முக தேர்வு நடைபெறுகிறது..

நேர்முக தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்:

ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரை(சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேர்முக தேர்வு நடைபெறாது)

நேரம் : 11 am to 2 pm.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

Siemens Technology and Services Pvt Ltd

Ozone Manay Tech Park,Sy No. 56/18 & 55/9

5th Floor, Block A, G B Palya, Hosur Road

Bangalore 560 068


Land Mark- Opposite to Nanditoyota Showroom.