FTC Forum
Entertainment => விளையாட்டு - Games => Topic started by: ஸ்ருதி on October 29, 2011, 10:17:01 AM
-
நான் முதலில் ஒரு வார்த்தை விட்டுச் செல்வவேன். அடுத்து வருபவர்கள் அந்த வார்த்தையின் கடைசி எழுத்தை எடுத்துக் கொண்டு தொடங்கும் இன்னொரு வார்த்தை விட்டுச் செல்லவேண்டும். அப்படியே அது தொடரும்.
1. பெயர்சொல் கூடாது
2. வினைத்தொடர் சொல் கூடாது - அதாவது ஓடு, ஓடிக்கொண்டு என்று வரக்கூடாது.
3..தமிழ்ச் சொற்கள் மட்டுமே பயன் படுத்த வேண்டும்..
ஆரம்பிக்கலாமா.
ஆ ர ம் ப ம்
அடுத்த சொல் "ம" வில் ஆரம்பம் ஆகவேண்டும்.
-
ம ய க் க ம்
அடுத்த சொல் "ம" வில் ஆரம்பம் ஆகவேண்டும்.
-
ம ங் க ள ம்
அடுத்த சொல் "ம" வில் ஆரம்பம் ஆகவேண்டும்.
-
ம ன் னி ப் பு
அடுத்த சொல் ''ப'' வில் ஆரம்பம் ஆகவேண்டும்.
-
ப ட் டா சு
அடுத்த சொல் ''சு'' வில் ஆரம்பம் ஆகவேண்டும்
-
சுகாதாரம்
ம
-
மன்னிப்பு
பு
-
பு ண் ணி ய ம்
ம
-
மல்லிகை
கை
-
கையெழுத்து
து
-
தும்பிக்கை
கை
-
கையப்பம்
ம
-
மத்தாப்பு
பு
-
புண்ணாக்கு
கு
-
குடும்பம்
ம
-
மனசாட்சி
சி
-
சி றை ச் சா லை
லை
-
லவங்கம்
ம
-
ம ர க த ம்
ம
-
மா லை க் க ண்
ந
-
ந ங் கூ ர ம்
ம வரிசை
-
ம ரு ம க ன்
ந
-
ந கை ச் சு வை
வை
-
வை டு ரி ய ம்
ம
-
ம ங் கா த் தா
தா
-
தாளலயம்
ம
-
மா ப் பி ள் ளை
ல
பெயர் சொல் வரக்கூடாது ரெமோ மங்காத்த எனபது பெயர் சொல்.
-
லட்சியம்
ம
-
ம ரு ம க ள்
ல
-
யூசூப் மங்காத்தா பெயர் சொல் தான் ஆனால் அது மனிதரை குறிப்பதில்லை. ஒரு விளையாட்டின் பெயர் தான். அதனால் தான் இங்கு பதிவிட்டேன்.
-
ல ட் ச ண ம்
ம வரிசை
-
ம ன் னி ப் பு
பு
-
புத்தகம்
ம
-
மறுபிறவி
வி
-
வி க ட க வி
வி
-
வி ரு ப் ப ம்
ம
-
மத்தளம்
ம
-
மறுப்பு
பு
-
புதுமை
மை
-
மைனா
நா
-
நாம்
ம வரிசை
-
மண்வாசம்
ம
-
ம ரி யா தை
தை
-
தைரியம்
மா
-
மாகாணம்
மா
-
மந்திரம்
ம
-
மறுமை
ம
-
மானம்
ம
-
மதியுரை
ர
-
ரம்மியம்
ம
-
மந்திரவாதி
தி
-
திடம்
ம
-
மயில்
ல வரிசை
-
லாபம்
ம
-
மண்டபம்
ம
-
மறைவு
வ
-
வானம்
ம வரிசை
-
மகிழ்ச்சி
சி
-
சினம்
ம வரிசை
-
மஞ்சள்
லா
-
லாடம்
ம வரிசை
-
மகிமை
மை
-
மைந்தன்
ந வரிசை
-
நறுமணம்
ம
-
மணம்
ம வரிசை
-
மலர்
ர
-
ரசனை
ந வரிசை
-
நாட்டம்
ம வரிசை
-
மலை
ல வரிசை
-
லஞ்சம்
ம
-
மனம்
ம
-
மத்தாப்பு
ப
-
பக்தி
தி
-
தித்திப்பு
பு
-
புன்சிரிப்பு
பு
-
புரதம்
ம
-
மரணம்
ம வரிசை
-
மரகதம்
ம
-
மறம்
ம வரிசை
-
மழை
ல
-
லட்சியம்
ம வரிசை
-
மந்திரம்
ம வரிசை
-
மலை
ல
-
லட்டு
ட வரிசை
-
டமாரம்
ம
-
மகரம்
ம வரிசை
-
மரம்
ம
-
மகரந்தம்
ம வரிசை
-
மீன்
ந வரிசை
-
நலம்
ம வரிசை
-
மரிகொளுந்து
து
-
துளசி
சி
-
சிகரம்
ம
-
மதி
தி
-
தி - திறமை
மை
-
மையல்
ல
-
லட்சியம்
ம
-
மகரம்
ம
-
மது
து
-
தும்பி
பி
-
பிறப்பு
பு
-
புல்லாங்குழல்
ல
-
லகரம்
ம வரிசை
-
மகுடம்
ம
-
மந்திரம்
ம
-
மனோரஞ்சிதம்
ம
-
மச்சம்
ம வரிசை
-
மயங்கினேன்
ந வரிசை
-
நன்றி
ர வரிசை
-
ராமாயணம்
ம வரிசை
-
மருதாணி
ந வரிசை
-
நாயகி
கி
-
கிழக்கு
கு
-
குகை
கை
-
கைம்பெண்
ந வரிசை
-
நகரம்
ம வரிசை
-
மண்ணாங்கட்டி ;D
ட
-
டமாரம்
பை
-
பைந்தமிழ்
க வரிசை
-
கலசம்
ம
-
மதி
தி
-
திரவியம்
ம
-
மரிகொளுந்து
து
-
துதி
தி
-
திருடன்
ந
-
நன்றி
ர வரிசை
-
ராசி
சி
-
சித்திரை
ர வரிசை
-
ரதம்
மா
-
மாதுளை
ர
-
ரசனை
ந வரிசை
-
நகரம்
மா
-
மாநாடு
ச வரிசை
-
சந்தனம்
ம வரிசை
-
மலர்ந்து
து
-
தும்பை பூ
பூ
-
பூட்டு
த வரிசை
-
தகரம்
ம வரிசை
-
மனைவி
வ வரிசை
-
வளையல்
ல
-
லவங்கம்
ம
-
மஞ்சள்
வ வரிசை
-
வஞ்சிரம்
ம
-
மண்
ந
-
நங்கூரம்
ம வரிசை
-
மயக்கம் ம [/color]
-
மருதம்
ம வரிசை
-
மதுரை
ரா
-
ரகளை
ல
-
லஞ்சம்
ம
-
மறுபிறப்பு
பு
-
புகழ்
ல
-
லட்டு
டு
-
டும் டும் டும் ;D
ம
-
மார்க்கம்
ம
-
மழை
ய or ழ
-
யார்
ர
-
ரங்கராட்டினம்
ம
-
மறுமை
மை
-
மையம்
ம
-
மந்திரம்
க வரிசை
-
கலசம்
ம
-
மனிதம்
வ
-
வறுமை
ம/மை
-
வணிகம்
அடுத்து ம
-
மக்கள்
அ
-
அறம்
த வரிசை
-
தவறு
இ
-
இதயம்
ம
-
மழை
ல வரிசை
-
லட்சம்
ம
-
மறுமை
இ
-
இயலாமை
மை
-
மையல்
ல
-
லட்சனம்
ம
-
மந்தை
தை
-
தை மாதம்
ம
-
மகுடம்
ம
-
மலை
ல வரிசை
-
லகரம்
ம
-
மாலை
ப வரிசை
-
பன்னீர்
ர
-
ரதம்
ம
-
மணி
ந வரிசை
-
நவமணி
ந
-
நாட்டுப்புறம்
ம
-
மண்மணம்
ம
-
மாமன்னர்
ர
-
ரசிகன்
ந
-
நத்தை
த வரிசை
-
தாமரை
ர
-
ரசனை
ர வரிசை
-
ரதம்
ச வரிசை
-
சக்கரம்
க
-
கண்
ந வரிசை
-
நன்மை
மை
-
மைதானம்
ம
-
மகளீர்
இ
-
இளைஞன்
ந
-
ந - நண்பன்
-
ந-நலம்
ம வரிசை
-
மறுப்பு
பு
-
புன்னகை
கை
-
கைகாட்டி
தா
-
தாமிரபரணி
தா
-
தாத்தா
த வரிசை
-
தம்பி
கி
-
கலை
க
-
காளை
ச வரிசை
-
சகுனம்
ம
-
மக்கள்
ச வரிசை
-
சமயம்
ம
-
மயக்கம்
ம
-
மட்டும்
க வரிசை
-
கள்ளன்
ந
-
நன்றி
ற
-
ரோஸ் "ற" வார்த்தை இருக்கா
-
ரம்பை ( ஒரு வகை தாவரம் கரி சுவைக்கு சேர்ப்பார்கள் )
பை
-
பைத்தியம்
ப வரிசை
-
பனையோலை
ய
-
யானை
ந
-
நலம்
ர வரிசை
-
ரசம்
ச
-
சதி
தி
-
திங்கள்
க
-
காகிதம்
ம
-
ம-மஞ்சள்
ச வரிசை
-
சக்கரம்
ம
-
மதம்
ம
-
மலர்வனம்
ம
-
மலர்ச்சி
சி
-
சிலம்பு
பு
-
புதையல்
த
-
தானம்
ம வரிசை
-
மரகதம்
ம
-
மதியம்
ம
-
மணம்
ம
-
மன்றம்
ம
-
மனம்¨
ம
-
மத்தளம்
மா
-
மாடம்
ம
-
மகுடம்
ம
-
மணல்
ம
-
மழை
தா
-
தாலாட்டு
தா
-
தாம்பூலம்
பூ
-
பூங்கொத்து
து
-
துளசி
சி
-
சிரிப்பு
பு
-
புதையல்
தை
-
தையல்
த
-
தற்காப்பு
பு
-
புதிது
து
-
துயரம்
ம
-
மாதுளை
தா
-
தாகம்
ம வரிசை
-
மகரந்தம்
ம
-
மதியம்
ம வரிசை
-
மதில்
தா
-
தானம்
ம வரிசை
-
மஞ்சள்
க
-
கள்
ல வரிசை
-
லஞ்சம்
ம
-
மணவறை
ம
-
மகான்
ந
-
நதி
தி
-
திங்கள்
ல வரிசை
-
லட்சம்
ம
-
மலர்
தி
-
தினம்
ம வரிசை
-
மன்னிப்பு
-
புனிதம்
ம வரிசை
-
மலிவு
வ
-
வதனம்
த
-
தஞ்சம்
ம
-
மருதம்
ம வரிசை
-
மகரந்தம்
ம
-
மனிதம்
ம வரிசை
-
மரணம்
கு
-
குரங்கு
கு
-
குகை
க
-
களம்
ம வரிசை
-
மகரந்தம்
ந
-
நன்றி
எ
-
எழுத்து
த
-
தடகளம்
க
-
கருப்பு
ப
-
பண்பலை
ப
-
பாராட்டு
த
-
தருணம்
ம
-
மயக்கம்
ம
-
மணம்
ம
-
மாற்றம்
ம
-
மன்னிப்பு
-
புத்திசாலி
ல வரிசை
-
லயம்
ய
-
யாசகம்
ம
-
மயக்கம்
க
-
கண்
ந வரிசை
-
நல்லுறவு
வ வரிசை
-
வளரும்
ம
-
மறுமை
ம
-
மனோன்மயம் (மனதுக்கு மயக்கம் அளிக்ககூடிய )
ய
-
யவனம்
ம வரிசை
-
மன்னிப்பு
ப
-
பருத்தி
தி
-
திறமை
மை
-
மையல்
மை
-
மையம்
க
-
கண்ணியம்
க
-
கணக்கு
கு
-
குறுக்கு
கு
-
க - கண்ணம்
ம
-
மக்கள்
உ
-
உப்பு
பு
-
புன்னகை
கை
-
கைத்தடி
த வரிசை
-
தகரம்
க
-
கண்ணாடி
எ
-
எண்கணிதம்
தா
-
தாகம்
ம வரிசை
-
மாவடு
வ
-
வனம்
ம வரிசை
-
மருதாணி
ந
-
நகை
கை
-
கைம்பெண்
ந
-
நத்தை
த
-
த - தந்தை
ந
-
நகம்
ம வரிசை
-
மலைச்சாரல்
சா
-
சாரல்
இ
-
இயல்
இ
-
இசை
இ
-
இளமை
மை
-
மைந்தன்
ந
-
நவக்கிரகம்
கி
-
கிளிநொச்சி
சி
-
சிகரம்
ம
-
மருதாணி
தா
-
தாமரை
இ
-
இயலிசை
சை
-
சைவம்
ம வரிசை
-
மந்தி
தி
-
திறமை
மை
-
மையம்
ம
-
மஞ்சள்
ம
-
மதியம்
ம
-
மாயம்
ம
-
மத்திமம்
ம
-
மறுமை
மை
-
மையம்
யா
-
யானை
ந
-
நரம்பு
பு
-
புழவர்
ஏ
-
ஏடு
எ
-
எழுத்து
த
-
தம்பட்டம்
ப
-
பள்ளிக்கூடம்
த
-
தரம்
ம வரிசை
-
மணவோலை
ம
-
மருதம்
ம
-
மதி
தி
-
திண்ணம்
தா
-
தானம்
ம வரிசை
-
மகரம்
க
-
கரகம்
ம வரிசை
-
மரக்கலம்
க
-
கதிரவன்
க
-
கரம்
ம வரிசை
-
மங்களம்
க
-
களம்
ம
-
மகிமை
மை
-
மையம்
-
மரகதம்
தா
-
தாலாட்டு
ல
-
லவங்கம்
ம
-
மத்தளம்
ம
-
மணி
ந
-
நத்தை
தை
-
தையல்
இ
-
இச்சை
சை
-
சைவம்
ம வரிசை
-
மறுப்பு
பு
-
புன்னகை
கை
-
கைதி
-
திரிசங்கு
கு
-
குரங்கு
கு
-
குளிர்
ர
-
ரதம்
ம
-
மருதம்
ம
-
ம-மகரந்தம்
-
மலர்ச்சி
-
சின்னம்
ம
-
மணவாளன்
ம
-
மதில்
ல
-
லட்சம்
ம
-
மதி
தி
-
திமிர்
ர
-
ரத்தம்
-
மல்லிகை
கை
-
கைதி
தி
-
திரை
ர வரிசை
-
ரசவாதம்
ர
-
ரதம்
ர
-
ரம்பம்
ர
-
ரதி
தி
-
திசை
ச
-
சர்வம்
வ
-
வரவு
வ வரிசை
-
வாகனம்
ம
-
மசாலா
சா
-
சாத்தியம்
மா
-
மாவிளக்கு
வி
-
விதி
தி
-
திங்கள்
தி
-
திரவம்
ம
-
மருதம்
க
-
கவனம்
மா
-
மாருதி
தி
-
திடம்
தி
-
திருவோணம்
தி
-
தினம்
தி
-
திண்ணை
தி
-
திரை
த
-
தரிசு
சு
-
சுக்கு
கு
-
குதிர்
தி
-
தினசரி
ர
-
ரசனை
ச
-
சரணம்
ந
-
நல்லவை
வை
-
வைணவம்
ந
-
நவமணிகள்
ந
-
நண்டு
ந
-
நாடோடி
ந
-
நகம்
ந
-
நல் வழி
வ
-
வளையாபதி
தி
-
திரிகடுகம்
தி
-
திருக்குறள்
தி
-
திரிசங்கு
கு
-
குணம்
கு
-
குலமகள்
க
-
கட்டுரை
க
-
கணயாளி
யா
-
யாசகம்
ந
-
நவமி
மி
-
மிகை
மே
-
மேலாடை
நே
-
நேசக்கரம்
க
-
கல்லூரி
ரே
-
ரோந்து
த
-
தடுமாற்றம்
தா
-
தாய்
தா
-
தாளம்
மு
-
முயல்
மு
-
முருங்கை
க
-
கரைசல்
ச
-
சட்டை
த
-
தடை
தா
-
தாவணி
வ
-
வனம்
தா
-
தயை
ய
-
யாசகம்
து
-
துன்பம் "ஏ"
-
ஏளனம்
எ
-
என்னம் "ஓ"
-
ஓணம்
மி
-
மிருதங்கம்
தா
-
தாடை
மே
-
மேடை
மீ
-
மீனம்
நி
-
நிறம்
க
-
கரம்
கி
-
கிழமை
மை
-
மையம்
மை
-
மைதானம்
தா
-
தாவரம்
தா
-
தாள லயம்
ய
-
யமுனை
சா
-
சாட்டை
ச
-
சட்டம்
தி
-
திகட்டு
தி
-
திட்டம்
சு
-
சுமை தாங்கி
கி
-
கிறுக்கன்
ந
-
நர்த்தகி
கி
-
கிணறு
கி
-
கிழக்கு கரை
க
-
கவனம்
ம
-
மரம்
த
-
தந்தை
தை
-
தைரியம்
வெ
-
வெங்காயம்
வே
-
வேர்
ச
-
சங்கமம்
வே
-
வேகம்
ம
-
மணபந்தல்
த
-
தகவல்
வே
-
வேங்கை
க
-
கள்வன்
ம
-
மங்கை
த
-
தலைவன்
து
-
தும்மல்
ப
-
பகை
தி
-
திகதி
ம
-
மடை
சோ
-
சோலை
சா
-
சாலை
வீ
-
வீரம்
க
-
கரம்
சூ
-
சூத்திரம்
த
-
தரம்
கோ
-
கோவில்
ப
-
பள்ளி
பூ
-
பூங்கா
ச
-
மன்றம்
தி
-
திருவாசகம்
வா
-
வாசகர்
வோ
-
வோட்டு
ல
-
லட்சனம்
ச
-
சங்கீதம்
சி
-
சிலை
சி
-
சினம்
சி
-
சிறுநகை
கை
-
கைதி
தி
-
திருப்பம்
க
-
கனி
நோ
-
நோய்
நோ
-
நோன்பு
த
-
தங்கம்
தொ
-
தொலைவு
வி
-
விதை
தீ
-
தீச்சுடர்
கீ
-
கீரை
கீ
-
கீதாஞ்சலி
தா
-
தாலாட்டு
லா
-
லாபம்
சூ
-
சூடம்
தா
-
தாசி
ர
-
ரகம்
ரூ
-
ரூபம்
ப
-
பண்பு
பீ
-
பீதாம்பரம்
தா
-
தாக்கம்
தொ
-
தொடங்கு
கு
-
குவியம்
ம
-
மரணம்
தி
-
திட்டவட்டம்
ம
-
மறம்
வ
-
வசந்தம்
ம
-
மழைக்காலம்
ம
-
மழைமேகம்
ம
-
மழைத்தூறல்
ம
-
மழைச்சாரல்
ம
-
மண்வாசம்
ம
-
மலர்வாசம்
ம
-
மன்மதன்
த
-
மன்மதன் ::) ::)
பெயர்சொல் இல்லையா???
-
மனநிலை
நி
-
நிலம்
கா
-
காணிநிலம்
ம
-
மது
தா
-
தாயகம்
மா
-
மானம்
ம
-
மரக்கன்று
சோ
-
சோம்பல்
-
லாபம்
ம
குறிப்பு:-
ஒரு வார்த்தையை பதிவு செய்தவர்கள் அடுத்த வார்த்தைக்கான ஆரம்ப எழுத்தை விட்டு சென்றால் ஆட்டம் தடை இன்றி செல்லும்.
-
மன்னிப்பு
-
புதுமை
மை
-
மையல்
த
-
தன்மை
-
மையம்
பா
-
பாலம்
தொ
-
தொட்டில் வ
-
வயல்
ச
-
சந்தோஷம் ர
-
ரசனை
ந
-
நஞ்சு ச
-
சரக்கு
கு
-
குளம் ல
-
லயம்
யா
-
யானை
தி
-
தினை
ந
-
நாதம் கி
-
கிண்ணம்
கே
-
கேள்விக்குறி
ர
-
ராகம் ல
-
லட்சியம்
ல
-
லாபம்
த
-
தாவணி
வ
-
வண்ணம்
க
-
கண்ணியம்
ம
-
மன்னிப்பு
-
எழுத்தை விட்டு செல்லவில்லை
மனிப்பு என்று முன்கூட்டியே கேட்டுவிட்டதால்
மன்னித்து (நகைச்சுவை) பு வில் துவங்குகிறேன்
புல்லாங்குழல்
ல
-
லட்டு
பா
-
பாராட்டு
த
-
தங்கம்
ச
-
சாபம் வ
-
வரம்
ச
-
சட்டம்
சீ
-
சீற்றம்
த
-
தடுமாற்றம்
தா
-
தாண்டவம்
ம
-
மண்டலம்
மா
-
மாங்கல்யம்
ம
-
மரணம்
த
-
தணிக்கை
கா
-
காயம்
மா
-
மாற்றம்
த
-
தழல்
தா
-
தாகம்
த
-
தன்மை ய
-
யவனம்
யா
-
யாக்கை
கை
-
கைதி ல
-
லட்டு
து
-
துயில்
ல
-
லட்சுமி
மி
-
மிரட்டல்
ல
-
லட்சியம்
சி
-
சித்திரம்
-
வார்த்தை விட மறந்துவிட்டாய் !
-
ச
-
சாலை
த
-
தலைவாழை
லா
-
லாடம்
க
-
கல்லூரி
ர
-
ரதம்
ரோ
-
ரோந்து
த
-
தமிழ் ர
-
ரவை
வா
-
வானம்
வீ
-
வீணை கா
-
காடு
கூ
-
கூந்தல் வே
-
வேந்தன்
வே
-
வேற்றுமை மை
-
மைந்தன்
மா
-
மார்கழி லே
-
லேக்கியம்
கி
-
கிராமம்
கி
-
கிரயம்
ம
-
மனம் லி
-
லிங்கம்
லி
-
லிங்கமுத்திரை மை
-
மைதானம்
து
-
துருவம்
து
-
துரும்பு
லி
-
லிபி - எழுத்து
-
துக்கம் ந
-
நஷ்டம்
ம
-
மதியம்
வே
-
வேங்கை
ச
-
சங்கு
சூ
-
சூரியன்
ம
-
மரபு
பு
-
புதிர்
ஐ
-
ஐவர் லி
-
லியோ டால்ஸ்டாய்
யோ
-
யோகம் லோ
-
லோகம்
லோ
-
லோபம் நா
-
நாணயம்
யா
-
யாக்கை
சு
-
சுபம் ச
-
சம்மனம்
ந
-
நயம் வ
-
வசீகரி - கா
-
காணொளி
மா
-
மாலைபொழுது
தூ
-
தூண் வா
-
வானம்பாடி
பா
-
பாடி
டி
-
டின் - :o :o என்பது தமிழ் வார்த்தையா?? எந்த ஊர் தமிழ் ???? :-\ :-\ :-\
-
Thamizh arindhavar mudivukku vittu vidugiren .... :(
டின் thamizh vaarthaiyaa??? :o
-
டின் - :o :o என்பது தமிழ் வார்த்தையா?? எந்த ஊர் தமிழ் ???? :-\ :-\ :-\
tin english word..
-
டிசம்பர்
லி
-
லீலை
ஜீ
-
:o :o Anu December enbadhu thamizh vaarthai enbadhai angeeerikkindraayaa????
-
ஜீவன்
கூ
-
கூடல்
ல
-
லாடம்
சி
-
சிற்றிலக்கியம்
கி
-
கிளி
மை
-
மைவிழி
வீ
-
வீண் பேச்சு
சு
-
சுகம்
கி
-
கிள்ளை
வி[/size][/b]
-
வில்லை
லை
-
தமிழில் லை என தொடங்கும் வார்த்தை உள்ளதா ??
-
லை யில் வார்த்தை உள்ளதா இல்-லை- ya என்பது தெரியவில்-லை
அந்த இரு விளையாட்டின் பிரதிபலிப்பு முடிவு எழுத்தை தொடக்க எழுத்தை விடுத்துள்ளேன். வார்த்தைகள் இல்-லை என்பது தீர்மானிக்கப்பட்டு தொல்-லை
யாக கருதினால் ,கவ-லை இன்றி தகவ-லை தனிதகவலில் தரலாம் !
-
தொல்லையாக கருத ஒன்றுமில்லை, எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை லை என தொடங்கும் வார்த்தை எதுவும் இல்லை. தெரிந்தவர்கள் தெரிவித்தால் அறிந்துகொள்ளலாம் என்ற ஆர்வத்தில் எழுந்த வினா தான் இது.
-
லை யில் வார்த்தை துவங்கா பட்சத்தில் " வை " இல் துவங்கலாம் !
-
வைரம்
வை
-
வைடூரியம்
ய
-
யமுனை
ய
-
யந்திரம்
ய
-
யவனம்
ய
-
யவன தேசம்
ய
-
யவனர்
ய
-
யதார்த்தம்
ய
-
ய ல- என்ன வார்த்தை இருக்கு என்று கூறி விட்டு பதிப்பை தொடரலாம்
-
யவன முனி
ய
-
யாழ்
அடுத்து வார்த்தை தொடங்க வேண்டிய எழுத்து 'ழ'
-
"யா" விற்கும் "ய"வேறுபாடு உள்ளதே ???
கால் உள்ளதை கவனிக்கவில்லையோ ???
-
குழப்பம் தீர நான் ய வில் தொடங்குகிறேன்
யதி ( அடக்கம் என்பது பொருள் )
விக்கிதாச2 ழ என்ற எழுத்தில் தொங்கும்படியான தமிழ் வார்த்தை இருப்பதாக எனக்கு நினைவில்லை. இருப்பதாக கூறினால் தெரிந்துகொள்ளவென்
அடுத்த எழுத்து :
சூ
-
முதலில் விக்கிதாச பதித்த பதிப்பே தவறு . ய விற்கும் யா விற்கும்
வேறுபாடு அறிவதில் குழப்பமோ என்னவோ ?
ய வில் வார்த்தை பதிக்காமல்
யா வில் பதித்திருக்கின்றார் ....
-
அஜித் ஆதலால் தான் நான் ய வில் தொடங்கியுள்ளேன், நீங்கள் சூ என்ற எழுத்தில் தொடரலாம்
-
சூன்யம்
சூ
-
சூன்யம் தமிழ்-வார்த்னதயா??
சூரியன்
ய
-
யமுனை
சா
-
சாடல்
மை
-
மைந்தன்
வே
-
வேந்தன்
சூ
-
சூசகம்
கி
-
கிறக்கம்
மா
-
மானம்
ரா
-
ரணம்
வே
-
வேகம்
மோ
-
மோகம்
மோ
-
மோட்சம் வி
-
விரதம்
வி
-
விமானம்
வை
-
வைகாசி
வை
-
வைரம்
மீ
-
மீன்
மீ
-
மீனம்
நா
-
நாசி
நா
-
நாதம்
தா
-
தாகம்
தா
-
தாரம்
ர
-
ரதி
தீ
-
தீண்டல்
கே
-
கேள்வி
கே
-
கேட்கும்
கு
-
குழந்னத
கு
-
குறை
ம
-
மடி
மீ
-
மீசை
கா
-
காதல்
லி
-
லிங்கம்
சா
-
சாந்தம்
சா
-
சாபம்
பா
-
பாவம்
போ
-
போற்று
போ
-
போகம்
போ
-
போதை
போ
-
போர்
போ
-
போற்றுவோம்
பா
-
பாராட்டுக்கள்-பூ
-
பூஞ்சோலை
சோ
-
சோலைவனம்--சோ
-
சோலைக்குயில்
சோ
-
சோகம்-சோ
-
சோம்பேறி
சோ
-
சோடிநிலா_சோ
-
சோம்பல்
சோ
-
சோடிக்குயில் - சோ
-
சோதனை சோ
-
சோலைக்கொல்லை~ சோ
-
சோம்பு சோ
-
சோகக்கவிதை - சோ
-
சோளம்
சோ
-
சோளக்கதிா்-சோ
-
சோகம்
க
-
கடமை - சோ
-
சோறு
சோ
-
சோழி _ சோ
-
சோதி
சோ
-
சோளக்கதிர் - சோ
-
சோர்வு
சோ
-
சோகை - சோ
-
சோற்றுக்கற்றாழை
சோ
-
சோனை_சோ
-
சோதனைச்சாவடி
சோ
-
சோரம் - சோ
-
சோழர்கள்
சோ
-
சோழா்கள் = பெயா்ச்சொல் | ஆகாதோ???
-
சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலமாகும்.
சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த makkal சோழர்கள் எனப்படுவர்...
ஆக சோழர்கள் என்பது பெயர்சொல் ஆகுமா??
-
சோதனைக்குழாய்_சோ
-
சோழநாடு சோ
-
சோழர்க்காலம் - சோ
-
சோம பானம்
சோ
-
சோலைபுஷ்பம்
சோ
-
சோடி சோ
-
சோதி=சோ
-
சோதனைக் காலம்...
த
-
தன்னம்பிக்கை
த
-
தன்னடக்கம்
ம
-
மணிமண்டபம்
ம்
-
ம்?????
மச்சம்
ம
-
மயக்கம்
ம
-
மருதாணி
-
நிலைமை
-
மைப் பூச்சு
-
சுக்கு-சு
-
சுயம்வரம்
-
மகரந்தம்- ம
-
மகிமை
-
மைதானம்
-
மலைமகள்
-
லட்சியம்
-
மத்தாப்பு
-
புண்ணாக்கு
-
குவளை
-
லயம்
-
மயக்கம்
-
மன்னிப்பு
-
புன்னகை
-
கைரேகை
-
கையெழுத்து
-
துன்பம்
-
மல்லிகை
-
கைவினை
-
நன்மை
-
மனிகுண்டு
-
உலகம்
-
மன்னிப்பு
-
புதுமை
-
மைதானம்
-
மருமகள்
-
கள்வன்
-
நடிகன்
-
நடுநிலை
-
லாபம்
-
மண்டபம்
-
மணிக்குயில்
-
லாபம்
-
மடமை
-
மையல்
-
லயிப்பு
-
புகழ்
-
கடுக்கன்
-
கண்டுபிடி
-
பிள்ளையார்சுழி
-
சுழிப்போடு
-
போர்வை
-
வானம்
-
மரகதம்
-
மகிழ்வு
-
உஞ்சல்
-
லட்சியம்
-
மந்திரம்
-
மழலை
-
லட்சியம்
-
கூடுமானவரை "மறுபதிப்புக்களை ' தவிர்க்கலாமே !!
லட்சியம் - நான் சமீபத்தில் தான் பதிந்த வார்த்தை .
-
மராத்தி
-
திங்கள்
-
லகான்
-
நந்தவனம்
-
மயில்
-
லயித்தல்
-
லட்டு
-
டூயட்
-
டூயட் ??
தமிழ் வார்த்தையா???
உதயம்
-
மருந்து
-
துன்பம்
-
மாலை
-
ஐம்பொன்
-
நன்றியுரை
-
ரதம்
-
மரியாதை
-
தங்கம்
-
மன்னன்
-
நந்தனம்
-
மாறுதல்
-
லவங்கம்
-
மலர்கள்
-
லஞ்சம்
-
மங்கலாக
-
களஞ்சியம்
-
மரியாதை
-
தைதிருநாள்
-
லகரம்
-
மகிழ்ச்சி
-
சித்திரம்
-
மனது
-
தூய்மை
-
மையம்
-
மயம்
-
மங்களம்
-
மறதி
-
திகதி
-
திகட்டும்
-
மரூ
-
உலக்கை
-
கைவினை
-
இரக்கம்
-
கிரகம்
-
மர்மம்
-
மதி
-
திறமை
-
மைதானம்
-
மண்டபம்
-
மழை
-
யாழ்
-
லிகரம்
-
மதுரம்
-
மார்கழி
-
ஐம்பது
-
துரும்பு
-
புன்னகை
-
கைதி
-
திறமை
-
மை
-
மைதானம்
-
மண்டபம்
-
மணிமுத்தாறு
-
ருத்ரபூமி
-
மிளகாய்
-
யாழ்
-
ழகரம்
-
மாறுதல்
-
லட்சியம்
-
மண்
-
மண்
-
நரகம்
-
மணிமண்டபம்
-
மகளிர்
-
ரதம்
-
மகிழ்ச்சி
-
சித்திரம்
-
மறுமணம்
-
மங்களம்
-
மரணம்
-
மன்னிப்பு
-
புகழ்ச்சி
-
சிருங்காரம்
-
மருந்து
-
துவரம்
-
மன்றாடி
-
டில்லி :o :o :o :o
-
இல்லை
-
ஐராவதம்
-
மத்தளம்
-
மறைமுகம்
-
மன்னிப்பு
-
புகழ்ந்து
-
துன்பம்
-
மனம்
-
மனசு
-
சுகாதாரம்
-
மணபந்தல்
-
லட்சியம்
-
மந்தாரை
-
ராஜ்யம்
-
மண்ணாங்கட்டி
-
டிங்டாங்
-
கண்ணீர்
-
ரத்தினம்
-
மகிமை
-
மைதானம்
-
மயில்
-
லவங்கம்
(விளையாட்டு.விதிமுறைகளை.வாசிக்கவும்.வருண்!!!)
புரிதலுக்கு.நன்றி!!!!!!!!!!!
-
ரசிப்பு
-
புகை
-
கைபேசி
-
சிணுங்கல்
-
லவங்கம்
-
மரித்தல்
-
லஞ்சம்
-
மரியாதை
-
தைதிருநாள்
-
நாளெல்லாம்
-
இறப்பு
-
புடவை
-
வைத்தியம்
-
மனின்மைந்தன்
-
நண்பன்
-
நாணயம்
-
மலர்கள்
-
கள்
-
லிங்கம்
-
மதி
-
திதி
-
திலகம்
-
மறதி
-
திட்டம்
-
மழை
-
ஐயம்
-
மதில்
-
லீலை
-
ஐக்கியம்
-
மதியம்
-
மந்தை
-
தைஇலை
-
தைஇலை??????
அர்த்தம்.அறிவிப்பீரா?????
-
தைஇலை மந்தர இலை சொல்வாங்க கோவில் பிரசாதம் அதுல போடு தருவாங்க
-
ல்+ஐ =லை
ஐந்து
-
துவரம்
-
மடந்தை
-
தையல்
-
லஞ்சம்
-
மதம்
-
மனிதம்
-
மணம்
-
மகரந்தம்
-
மடு
-
உடுக்கை
-
கைக்கடிகாரம்
-
மன்னிப்பு
-
புன்னகை
-
கைக்குத்தல்
-
லட்சியம்
-
மறுபடியும்
-
மங்கை
-
கை
-
கைவசம்
-
மசக்கை
-
கைரேகை
-
கைத்தறி
-
இடியாப்பம்
-
மணவாட்டி
-
டிஷ்யூம்
-
வருண் டிஷ்யூம்????
மழை
-
ஐவர்
-
ராகம்
-
மன்னிப்பு
-
புன்னகை
-
கைத்தலம்
-
மர்மம்
-
மந்திரம்
-
மலர்மாலை
-
லட்சியம்
-
மனம்
-
மங்கை
-
கைலாயம்
-
மனிதன்
-
நண்பன்
-
நஞ்சகம்
-
மலர்
-
ரவிக்கை
-
கைம்பெண்
-
நவரசம்
-
மதுரசம்
-
மலை
-
ஐராவதம்
-
மத்தளம்
-
மான்விழி
-
இதயக்கனி
-
நிரந்தரம்
-
மலைப்பு
-
புதுமை
-
மையல்
-
லேகியம்
-
மக்கள்
-
லட்சியம்
( இனி வரும்காலங்களில் ல,ள என முடியும் வாதிகளின் போது
மாற்று எழுத்தாக "அ" வினை பயன்படுத்தலாம் !!)
-
மகிழம்
-
மண்ணறை
-
ஐயம்
-
மது
-
துவாரகை
-
கைராசி
-
சிம்மாசனம்
-
மகிமை
-
மைதானம்
-
மண்வாசனை
-
ஐம்பொன்
-
நரகம்
-
மத்திமம்
-
மங்களம்
-
மரகதம்
-
மணிக்கூண்டு
-
உணவு
-
உஞ்சல்
-
அழைப்பு
-
புகழ்ச்சி
-
சிலந்தி
-
திகில்
-
லவங்கம்
-
மருமகள்
-
லட்சதீபம்
-
மந்தைவெளி
-
லஞ்சம்
-
மன்னிப்பு
-
புலமை
-
மையவிசை
-
சைகை
-
கைவரிசை
-
சைவம்
-
மாயம்
-
மன்னிப்பாயா
((வருண் - தங்கள் சிறு கவனக்குறைவால் விளையாட்டின் சுழற்சியே தடை படுகிறது , தயவு கூர்ந்து கூடுதல் கவனம் செலுத்தவும் !!)
புரிதலுக்கு நன்றி !!
-
ய்+அ=ய....
அச்சம்
-
மச்சம்
-
மங்களம்
-
மனனம்
-
மறைமலை
-
ஐந்தாம்படை
-
ஐயம்
-
மாயம்
-
மதகு
-
குற்றம்
-
மட்டம்
-
மரகதம்
-
மாமேதை
-
தைபூசம்
-
மணி
-
இளமை
-
மைதானம்
-
மங்கை
-
கைம்பெண்
-
நடனம்
-
மனம்
-
மானம்
-
மஞ்சள்
-
அஞ்சலி
-
லிங்கம்
-
மறை
-
ஐவர்
-
ரம்மியம்
-
மாநாடு
-
உடுக்கை
-
கைதிகள்
-
அகதிகள்
-
அருமை
-
மையம்
-
மஞ்சள்
-
அரபி
-
பிரியாணி
-
இனியது
-
துன்பம்
-
மறுப்பு
-
பூவேலி
-
லிங்கம்
-
மறுமலர்ச்சி
-
சிரிப்பு
-
புலமை
-
ஐப்பசி
-
சிந்தனை
-
ஐயம்
-
மாங்காய்மடையன்
-
நளினம்
-
மணிமகுடம்
-
மல்லிகை
-
கைம்பெண்
-
நஞ்சு
-
சுண்ணாம்பு
-
புதுமை
-
மைனா
-
ஆத்மா
-
மாமா
-
மாவிலை
-
ஐயா
-
யாசிப்பு
-
புன்னகை
-
கைராசி
-
சினம்
-
மனத்தூசு
-
சுக்கு
-
குற்றம்
-
மனம்
-
மணம்
-
மாயம்
-
மகுடி
-
டமாரம்
-
மது
-
துன்பம்
-
மனோதைரியம்
-
மாநாடு
-
உடுக்கை
-
கைமணி
-
இனிய
-
யாழ்
-
ழகரம்
-
மன்றம்
-
மரணம்
-
மன்னிப்பு
-
புகழாரம்
-
மஞ்சள்நிறம்
-
மடி
-
இளமை
-
ஐயப்பாடு
-
உறவினர்
-
ரணகளம்
-
மன்னிப்பு
-
புன்னகை
-
அறம்
-
மறதி
-
திறமை
-
மையம்
-
மந்திரம்
-
மகத்துவம்
-
மழை
-
ழகரம்
-
மருத்துவம்
-
மனோதத்துவம்
-
மின்காந்த சக்தி
-
திமிர்
-
ரசம்
-
மனம்
-
மணம்
-
மண்
-
நம்பிக்கை
-
கண்ணாடி
-
இம்சை
-
சீராட்டு
-
உலக்கை
-
கைது
-
தும்பி
-
பயிர்
-
ராசி
-
சிரிப்பு
-
புன்னகை
-
கையளவு
-
உதடு
-
உணர்வு
-
உள்ளம்
-
மச்சம்
-
மிச்சம்
-
மோட்சம்
-
மாயிலை
-
ஐயப்பாடு
-
உண்மை
-
மைதானம்
-
மின்னல்
-
லகரம்
-
மதிப்பு
-
புஷ்பம்
-
மணல்
-
லயம்
-
மந்திரி
-
இதயம்
-
மது
-
துதிக்கை
-
கையொப்பம்
-
மரியாதை
-
தை மாதம்
-
மரகதம்
-
மின்சாரம்
-
மறுபடியும்
-
மறுமலர்ச்சி
-
சித்திரம்
-
சித்திரம் நீ அடி எனக்கு
எல்லை எல்லஆ பிரபஞ்சம் உன் கருமை நிறத்தில்
மின்னல் விழி அசைவில் வெட்டி சென்றாயடி
என் நினைவு அலைகளை
உன் சிரிப்பில் சிதறி விட்ட நட்சத்திரங்களை நான்
கோர்த்து ,முற்றத்தில் உன் முழு நிலா அழகை ரசிக்க
என்னவென்று சொல்வேனடி , என் காதலியே
"இரவு " என்று உனக்கு பெயர் ஆனாலும் ,இயற்கை
ஈன்ற "கருமை காதலியே " உன் சித்திர அழகு தான்
என்னை நித்தமும் களிப்படைய செய்கிறது
ஆராதனை....
-
மந்திரம்
-
மகத்துவம்
-
மகிழ்ச்சி
-
சிகரம்
-
மறியல்
-
லட்சியம்
-
மனசாட்சி
-
சிறப்பு
-
புன்னகை
-
ஐயம்
-
மந்திரம்
-
மனோபாவம்
-
மானசீகம்
-
மரியாதை
-
தைரியம்
-
மன்னிப்பு
-
புன்னகை
-
கைரேகை
-
கைசேதம்
-
மின்னல்
-
லட்சியம்
-
மனவேதனை
-
ஐயம்
-
மண்டியிடு
-
உழைப்பு
-
புருவம்
-
மரு
-
ருசிகரம்
-
மகிழ்ச்சி
-
சிரமம்
-
மருத்துவம்
-
மனிதநேயம்
-
மன்றம்
-
மனம்
-
மணம்
-
மலைகுகை
-
கையெழுத்து
-
தூரிகை
-
கைக்குட்டை
-
டம்ளர் :o
-
ரவிக்கை :P
-
கைகடிகாரம் ;D
-
மணிதுளிகள்
-
லட்சணம்
-
மரணம்
-
மறுபிறவி
-
விண்ணுலகம்
-
மகிமை
-
ஐயப்பாடு
-
உபகரணம்
-
மகிமை
-
மையம்
-
மயக்கம்
-
மனஉளைச்சல்
-
லயம்
-
மனிதாபிமானம்
-
மனம்
-
மடம்
-
மறுப்பு
-
புன்முறுவல்
-
லாடம்
-
மரப்பலகை
-
ஐயப்பாடு
-
உறக்கம்
-
மாநிறம்
-
மகிமை
-
ஐம்பெரும் காப்பியங்கள்
-
லஞ்சம்
-
மங்கை
-
கன்னம்
ம
-
மது
-
தூதுவன்
ன
-
நன்மை
-
மெல்லிசை
-
ஐயம்
-
மாம்பழம்
-
மலர்
-
ரோஜா
-
ஆம்பல்
-
லாடம்
-
மயக்கம்
-
மௌனம்
-
மனிதம்
-
மரணம்
-
மதுரம்
-
மாதுளம்
-
மாமாங்கம்
-
மன்னர்
-
ரதம்
-
மயில்
-
லாடம்
-
மணல்
-
லயிப்பு
-
புன்னகை
-
கவனம்
-
மன்றம்
-
மணம்
-
மகளிர்
-
ரசனை
-
நாணம்
-
மயக்கம்
-
மனிதன்
-
நயம்
-
மங்கை
-
கைவினை
-
நாணயம்
-
மகிழம்
-
மாளிகை
-
கைலாயம்
-
மாலை
-
ஐயப்பாடு
-
டம்ளர்
-
ராட்டினம்
-
மாங்கல்யம்
-
மோதிரம்
-
மோதகம்
-
மன்னர்
-
ரௌத்திரம்
-
மணவாளன்
-
நாற்காலி
-
இதயம்
-
மகிழ்ச்சி
-
சிரமம்
-
மர்மம்
-
மன்றம்
-
மனம்
-
மாதம்
-
மகிழ்ச்சி 8)
-
சிற்றுண்டி
-
இசை
-
சாட்டை
-
ஐயங்கார்
-
ராகம்
-
மச்சக்கன்னி
-
நாகதேவதை
-
செந்தாமரை
-
ரத்தினம்
-
வையகம்
[/font][/size][/color]
-
மழை
-
unable to start with 'ழை' athan 'ழை' varum vaarthai... ;)
வாழைப்பழம்
-
ழகரம்
-
மாங்கல்யம்
-
மின்சாரம்
-
மின்னல்
-
லிங்கம்
-
மின்விளக்கு
-
கற்கண்டு
-
டம்ளர்
-
ராகம்
-
டம்ளர்
டம்ளர் தமிழா?
-
???illaya...mannikavum.... ;D...
மச்சம்
-
மூக்குத்தி
-
திண்ணை
-
நடுவாளார்
-
ரேகை
-
காவியம்
-
மோதிரம்
-
மர்மம்
-
மாதுளம்
-
மணப்பெண்
-
நயவஞ்சகன்
-
நன்னெறி
-
மருத்துவம்
-
மலர்
-
ரவுடி
-
ரவுடி என்பது ஆங்கில வார்த்தை
-
டுமீல் ( seriyanu terile...pilaiyaaga irunthaal ...thiruthavum... :-\ :-\ )
-
லட்சியம்
-
மின்னல்
-
லஞ்சம்
-
மிளகாய்
-
யானை
-
நிகழ்காலம்
-
மல்லிகை
-
குமுறல்
-
லச்சம்
-
மெய்
-
யார்
-
ரெட்டை
-
ஐந்து
-
தலைமுறை
-
ரௌத்திரம்
-
மர்மதேசம்
-
மயில்
-
லட்சியம்
-
மரப்பலகை
-
கைக்கழி
-
லீலை
-
லயம்
-
மதிப்பெண்
-
நீளம்
-
மரிக்கொழுந்து
-
துயரம்
-
மொழி
-
ழகரம்
-
மரனம் ;D
-
மருதாணி
-
நீச்சல்
-
லாபம்
-
மல்லிகை
-
கைகுட்டை
-
ஐந்து
-
தூரிகை
-
கைத்தொழில்
-
லவங்கம்
-
மயக்கம்
-
மருத்துவர்
-
ராகங்கள்
-
லோகம்
-
மணம்
-
மறைவு
-
வளர்ச்சி
-
சந்தோசம்
-
மனசாட்சி
-
சிந்தனை
-
நாயகன்
-
நடனம்
-
மலிவு
-
உன்னதம்
-
மாங்கல்யம்
-
மஞ்சள்
-
லாடம்
-
மாற்றம்
-
மண்டபம்
-
மணிமண்டபம்
-
மரக்கிளை
-
ஐயம்
-
மணிமண்டபம்
-
மர்மம்
-
மாம்பழம்
-
மாவிலை
-
லகரம்
-
மேடு
-
டீப்பாய்
-
யார்
-
ராணுவம்
-
மகுடம்
-
மங்கையர்
-
ராகம்
-
மனைவி
-
வினா
-
நினைவு
-
உற்சாகம்
-
மக்கள்
-
லோகம்
-
[highlight-text]மகள்[/highlight-text]
-
லாபம்
-
மரகதம்
-
மாமியார்
-
ரம்மியம்
-
மாவடு
-
உதயம்
-
மருதம்
-
மனம்
-
மாநாடு
-
உவகை
-
கண்ணாடி
-
யானை
-
ஐயம்
-
மனிதம்
-
மரம்
-
மறுமலர்ச்சி
-
சிறகு
-
குறிஞ்சி
-
சிந்தனை
-
நாணயம்
-
மழை
-
ஐயப்பாடு
-
உப்புக்கருவாடு
-
உழைப்பு
-
உன்னதம்
-
மல்லிகை
-
ஐயம்
-
மனசாட்சி
-
சிலை
-
லௌகிகம்
-
மகிழம்
-
மகிழ்ச்சி
-
மரப்பட்டை
-
ஐவர்
-
ரௌத்திரம்
-
மாச்சில்
-
லேகியம்
-
மெய்க்காப்பாளர்
-
ருசி
-
சிற்பம்
-
மனிதம்
-
மீகாமர்
-
ரம்பம்
-
மனிதவளம்
-
மன்னராட்சி
-
சிற்பம்
-
மகிமை
-
மயில்
-
லயம்
-
மாயம்
-
மசகு
-
குயில்
-
லட்[highlight-text]டு[/highlight-text]
-
டமாரம்
-
மனிதன்
-
நாழிகை
-
கோலம்
-
மகுடம்
-
மதுரை
-
ரூபாய்
-
யார்
-
ராசி
-
சிகரம்
-
மதி
-
திட்டம்
-
மகரம்
-
மதியம்
-
மருத்துவம்
-
மகிமை
-
மைதானம்
-
மரியாதை
-
தங்கை
-
களம்
-
மச்சம்
-
முடிவு
-
வரவு
-
விளக்கு
-
குளவி
-
விளைவு
-
வளையம்
-
மொழி
-
லட்சியம்
antha ழ la word illai sis.. so intha ல la start panren
-
Its k sis ..no problem
மகிழ்ச்சி
-
சிரத்தை
-
தாய்
-
யுக்தி
-
தியாகம்
-
மயக்கம்
-
மல்லிகை
-
கைது
-
தூக்கம்
-
மறதி
-
திறமை
-
மைதானம்
-
மாற்றம்
-
மனம்
-
மதம்
-
மன்றம்
-
மண்டபம்
-
மங்கை
-
கைது
-
தும்பிக்கை
-
கவசம்
-
மரம்
-
மனிதநேயம்
-
மதி
-
தீக்குச்சி
-
சிறுமி
-
மீனவன்
-
நல்வரவு
-
வெள்ளம்
-
மாங்காய்
-
யானை
-
நாதம்
-
மணல்
-
லட்சம்
-
மஞ்சம்
-
மாசி
-
சிங்கை
-
கைதி
-
திகைப்பு
-
புன்னகை
-
கதிரவன்
-
நாணயம்
-
மாடி
-
டி தூள்
-
"ள" வரிசையில் சொல் ஆரம்பிக்காது
-
லட்சியம்
ள varisaila varthai ilatha naala ல varisaila adutha varthaiya poduren..
-
மருத்துவம்
-
மாணவி
-
வஞ்சம்
-
மாமிசம்
-
மயக்கம்
-
மாளிகை
-
கைலாசம்
-
மதி
-
மண்
ப
-
நாளிதழ்
-
லாபம்
-
[highlight-text]மன்னிப்பு [/highlight-text] [/font] [/size]
-
புத்தகம்
-
மயில்
-
லாடம்
-
மது
-
[highlight-text]துப்பாக்கி[/highlight-text]
-
கிழவி
-
விடுகதை
-
தைப்பூசம்
-
மண்பானை
-
நாழிகை
-
கையொப்பம்
-
மதில்
-
லட்டு
-
டமாரம்
-
மங்கையர்
-
ரத்தினம்
-
மாயக்கண்ணாடி
-
டமாரம்
-
மாம்பழம்
-
மாநாடு
-
டெல்லி
-
லாடம்
-
மடம்
-
மருத்துவர்
-
ரயில் தடம்
-
மந்தம்
-
மாத்தாபூ
-
பூங்காற்று
-
ரதம்
-
மீதம்
-
மகிந்தன்
-
நகரம்
-
மலைப்பிரதேசம்
-
மந்திரி
-
ரிரிரி ரித்திகா :D :D
ஐயோ வார்த்தை யா அப்போ
[highlight-text] ரம்பம் [/highlight-text][/color] ;)
-
மண்டபம்
-
[highlight-text] மண்பாண்டம் [/highlight-text]
-
மனை
-
நச்சரிப்பு
-
புதையல்
-
[highlight-text] லவங்கம் [/highlight-text][/size]
-
மந்தை
-
[highlight-text] தையல் [/highlight-text]
-
தையல்
-
லாடம்(அச்சாணி )
-
மறுபரிசீலனை
-
நாணயம்
-
மாங்கல்யம்
-
மந்திரம்
-
[highlight-text] மங்கை [/highlight-text]
-
கார்மேகம்
-
மறியல்
-
லட்சியம்
-
மயானம்
-
மறுவீடு
-
டாம்பீகம்
-
மழை
-
லாடம்
-
மறுமொழி
-
ழகரம்
-
மாநகரம்
-
மொழி
-
லௌகிக
-
கட்டுரை
-
ராஜ்ஜியம்
-
மனத்தாங்கல்
-
லாபம்
-
மாங்கல்யம்
-
மயக்கம்
-
மறவன்
-
நாடகம்
-
மாந்தரீகம்
-
மனநோய்
-
யாக்கை
-
கைகலப்பு
-
புத்தகம்
-
மயக்கம்
-
மாங்கனி
-
நற்சான்று
-
ரௌத்திரம்
-
மக்கள்
-
லிங்கம்
-
மணல்
-
லட்சியம்
-
மேம்பாலம்
-
மன்றம்
-
மத்தி
[/b][/size][/color]
அடுத்த எழுத்து "தி"
-
திசைகாட்டி
[highlight-text]அடுத்து >டி[/highlight-text][/size][/color]
-
டமாரம்
-
மலர்
-
ரதம்
-
மாம்பழம்
-
மதுரை
-
ரதம்(தேர்)
-
மரகதம்
-
மகநட்சத்திரம்
-
மாமியார்
-
ராசி
-
சின்னம்
-
மனஸ்தாபம்
-
மணமகன்
-
நாகரிகம்
-
மாந்திரீகம்
-
மயிலிறகு
-
குளம்பி
-
பிடிவாதம்
-
மலைவீழருவி
-
விந்தை
-
தடயம்
-
மலைப்பாம்பு
-
புலனாய்வு
-
வனாந்திரம்
-
மகாகவி
-
விகடகவி
-
வீரம்
-
மணாளா
-
லாவகம்
-
மாற்றம்
-
மங்கை
-
கைகேயி
-
யாக்கை
-
கைலாயம்
-
மயக்கம்
-
மந்தம்
-
மானிட
-
மானிடன் (smupy sis ipdi nenachi word ezhuthuren)
நகர்ப்புறம்
-
மாநகரம்
-
மருதம்
-
மஞ்சம்
-
மகிழ்ச்சி
-
சிறைச்சாலை
-
லட்சியம்
-
மனைவி
-
விவாதம்
-
மதம்
-
மன்னிப்பு
-
புன்னகை
-
கவிதை
-
தைமாதம்
-
மாநகராட்சி
-
சிந்தனை
-
நாழிகை
-
கைத்தறி நெசவாளர்
-
ராட்டினம்
-
மாலை
-
லட்சியம்
-
மகிழ்ச்சி
-
சிற்பி
-
பிரிவினை
-
நைச்சியம்
-
மனிதநேயம்
-
மயில்
-
லிங்கம்
-
மன்றாட்டம்
-
மனிதன்
-
நேசம்
-
மதகு
-
குணம்
-
மணல்
-
லயிப்பு
-
புலியாட்டம்
-
மானஸ்தன்
-
நாட்டியம்
-
மாணிக்கம்
-
மாமிசம்
-
மன்மதன்
-
நாழிகை
-
கை பை
-
பகைவன்
-
நங்கூரம்
-
மனைவி
-
விவாதம்
-
மாற்றம்
-
மந்திரம்
-
மதகு
-
குரங்கு
-
குடிசை
-
சந்து
-
தூக்கம்
-
மயக்கம்
ம
-
மருதம்
-
மனசு
-
சுமைதாங்கி
-
கிறக்கம்
-
மனிதம்
-
மாது
அடுத்து "து" வில் ஆரம்பமாக வேண்டும்
-
துரோகம்
அடுத்து ம
-
மனைவி
அடுத்த சொல் "வி" ல் ஆரம்பம் ஆகவேண்டும்.
-
விநாயகர்
ர
-
ரம்பம்
-
மன்றம்
அடுத்த சொல்
"ம"
-
மறைவு
அடுத்தச் சொல் "வ"
-
வரவு
அடுத்தது வ
-
வழமை(வழக்கம்)
அடுத்த "ம"
-
மல்லிகை
-
கனவு
-
விமானம்
-
மடை
அடுத்த எழுத்து ட
-
டமாரம் 😉
அடுத்த எழுத்து: ம
-
மாமரம்
அடுத்த எழுத்து🌹ம🌹
-
மயக்கம்
அடுத்து. ம
-
மழலை
அடுத்து : ல
-
லட்சியம்
அடுத்து ம
-
மருதானி
NEXT 🌹நி🌹
-
நிகழ்ச்சி
அடுத்த எழுத்து சி
-
சிங்காரம்
அடுத்து ம
-
என் அக்கா சகோதரி வேதநிஷ்சா உடன் பேசுவது
மகிழ்ச்சி
அடுத்து சி
-
சிகரம்
NEXT 🌹ம🌹
-
மணியோசை
அடுத்து ச
-
சரித்திரம் படைப்போம்
அடுத்த எழுத்து அ
-
அடைமழை
அடுத்த எழுத்து ம
-
மன்னிப்பு
அடுத்த எழுத்து ப
-
பரிணாமம்
அடுத்த எழுத்து தி
-
தியாகி
அடுத்த எழுத்து க
-
கனவு
அடுத்த எழுத்து=வு-/வ
-
வகைக்கெழு (derivative)
அடுத்து : கெ
-
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை..மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
அடுத்த எழுத்து - அ / ஆ
-
ஆணவம்
அடுத்து. 🪷 ம 🪷
-
மாதவம்
அடுத்து. 🪷 ம 🪷
-
மலைமடந்தை
அடுத்து 🪷 த /தை 🪷
-
தயாகம்
NEXT 🌹 ம🌹
-
மகத்தானது
Next:- து
-
துணைவன்
அடுத்து 🪷 ந 🪷
-
நட்சத்திரம்
Next:- ம ❤️
-
மனஸ்தாபம்
அடுத்து 🪷 ம 🪷
-
மகிழ்ச்சி
Next:- சி❤️
-
சிந்தை
அடுத்து. 🪷. த /தை 🪷
-
தகவல்
Next:- ல❤️
-
லாபம்
NEXT 🌹ம🌹
-
மறையம்
Next : ம
-
மகத்தானது
Next:- து
-
துயரம்
NEXT 🌹ம🌹
-
மடிக்கணினி
அடுத்து. 🪷 ந / நி 🪷
-
நிரந்தரம்
அடுத்து: த
-
தமையன்
அடுத்து. 🪷 ந 🪷
-
நாணயம்
Next:- ம❤️
-
மழலை
அடுத்து. 🪷. ல 🪷
-
லட்சியம்
NEXT 🌹ம🌹
-
மனையாள்
அடுத்து. 🪷 யா 🪷
-
யாவரும்
Next :- ம❤️
-
மதிமுகம்
அடுத்து 🪷 ம 🪷
-
மங்கலம்
Next:- ம❤️
-
மகுடம்
NEXT 🌹ம🌹
-
மகத்தான
Next:- ந❤️
-
நயப்புணர்வு
அடுத்து: உ
-
உபசரிப்பு
அடுத்து 🪷 பு 🪷
-
புதிதாக
Next:- க
-
கம்பளிப்பூச்சி
NEXT 🌹சி🌹
-
சிங்கம்
Next:- ம❤️
-
மயில்
அடுத்து. 🪷 ல 🪷
-
லட்சம்
Next:- ம ❤️
-
மருத நிலம்
அடுத்து. 🪷 ம 🪷
-
மருதாணி
Next:- நி❤️
-
நிர்ணயம்
அடுத்து. 🪷 ம 🪷
-
மாளிகை
NEXT 🌹கை/க🌹
-
கபடம்
அடுத்து 🪷 ம 🪷
-
மந்திரம்
Next:- ம ❤️
-
மணியோசை
அடுத்து 🪷 ச /சை 🪷
-
சக்கரம்
Next:- ம ❤️
-
மகிழ்ச்சி
அடுத்து 🪷 சி 🪷
-
சிறப்பு
Next:- பு❤️
-
புதுமை[
அடுத்து 🪷 ம/மை 🪷
-
மத்தாப்பு
Next:- பு ❤️
-
புன்னகை
அடுத்து 🪷 கை 🪷
-
கைப்பந்து
Next:- து❤️
-
துள்ளல்
அடுத்து 🪷 ல 🪷
-
லவங்கம்
Next:- ம❤️
-
மருதாணி
அடுத்து 🪷 நி 🪷
-
நிலம்
Next:- ம❤️
-
மறுமலர்ச்சி
அடுத்து 🪷 சி 🪷
-
சிறிய
Next:- ய❤️
-
யதேச்சை
அடுத்து 🪷 சை 🪷
-
சைக்கிள்
Next:- ல❤️
-
லட்சியம்
அடுத்து 🪷 ம 🪷
-
மட்டும்
Next:- ம❤️
-
மணப்பெண்
அடுத்து 🪷 ந 🪷
-
நடுநிலை
Next:- ல ❤️
-
லட்சியம்
அடுத்து 🪷 ம 🪷
-
மனித உரிமை
Next:- ம❤️
-
மனித நேயம்
அடுத்து 🪷 ம 🪷
-
மத்தியில்
Next:- ல❤️
-
லஞ்சம்
அடுத்து 🪷 ம 🪷
-
லட்சியங்கள்
Next:- ல❤️
-
lakshya sis confuse agitinga ம பதில் ல ya sollitinga
லட்சம்
அடுத்து 🪷 ம 🪷
-
@Rajkumar haha ama bro office work pathute ans panitu irundhena so confuse agiruchu😂... மடல்
Next:- ல❤️
-
lakshya sisstre nanum work pannitae Inga irukan
லட்சாதிபதி
அடுத்து 🪷 தி 🪷
-
திருநாள்
Next:- ல❤️
-
லட்சியவாதி
அடுத்து 🪷 தி 🪷
-
திசை
Next:- சை/ச❤️
-
சந்திப்பு
அடுத்து 🪷 பு 🪷
-
புதிது
Next:- து❤️
-
துணைவன்
அடுத்து 🪷 ந 🪷
-
நகரம்
Next:- ம❤️
-
மடந்தை
அடுத்து 🪷 தை 🪷
-
தைத்திருநாள்
Next:- ல❤️
-
லண்டன்
அடுத்து 🪷 ந 🪷
-
நட்புடன்
Next:- ந❤️
-
நல்வாழ்வு
அடுத்து 🪷 வு 🪷
-
@RajKumar bro enaku therinji வு la word start agadhu nenaikuren so na வ la solren- வகைகள்
Next:- ல❤️
-
Ama lakshya sisstre வு la words illa
லட்சியவாதி
அடுத்து 🪷 தி 🪷
-
திறமை
அடுத்த எழுத்து : மை
-
மைதானம்
Next:- ம❤️
-
மண்டலம்
அடுத்து 🪷 ம 🪷
-
மறதி 🌀
அடுத்த எழுத்து : தி
-
தினவு
Next : வ
-
வரவு
Next:- வ❤️
-
வசந்த காலம்
அடுத்து 🪷 ம 🪷
-
மருதாணி 🌿
அடுத்த எழுத்து : ந / நா
-
நாணயம்
அடுத்து 🪷 ம 🪷
-
மந்திரம்
Next:- ம❤️
-
மறுமலர்ச்சி
அடுத்து 🪷 சி 🪷
-
சிரம் 🙆♂️
அடுத்த எழுத்து : ம
-
மதி யுகிரம்
அடுத்த எழுத்து : ம
-
மற்றும் பல
Next:- ல❤️
-
லஞ்ச ஒழிப்பு துறை
அடுத்து 🪷 பு 🪷
-
புரட்டாசி
Next:- சி❤️
-
சித்திரை
அடுத்து 🪷 ர 🪷
-
ரதம்
NEXT 🌹ம🌹
-
மதிப்பு
Next:- பு❤️
-
புகைப்படம்
அடுத்து 🪷 ம 🪷
-
மஞ்சள்
Next:- ல❤️
-
லவங்கம்
அடுத்து 🪷 ம 🪷
-
மந்திரப்புன்னகை
Next :கை
-
கைது
Next:- து❤️
-
துணைவன்
அடுத்து 🪷 ந 🪷
-
நட்புக்கு
Next:- கு❤️
-
குடியரசு
அடுத்து 🪷 சு 🪷
-
சுற்றளவு
அடுத்த எழுத்து: வ
-
வடக்கு
Next:- கு❤️
-
குங்குமப்பூ
அடுத்து 🪷 பூ 🪷
-
பூரிப்பு 😊
அடுத்த எழுத்து: பு
-
புத்துணர்ச்சி
அடுத்த எழுத்து: சி
-
சிந்தைமதி
அடுத்த எழுத்து : தி
-
திசை
Next:- சை❤️
-
சைகை
Next: கை
(arva kolaru la reply paniten others ku time kudukama, manichuuu)
-
கைப்பேசி
அடுத்து 🪷 சி 🪷
-
சித்திரம்
அடுத்த எழுத்து : ம
-
மனுநீதி நாள்
அடுத்து 🪷 நா🪷
-
நாவல்
NEXT 🌹ல🌹
-
லக்னோ
அடுத்து 🪷 நோ 🪷
-
நோயியல்
அடுத்து:ல
-
லட்சியவாதி
அடுத்து 🪷 தி 🪷
-
தினவு
அடுத்து: வ
-
வடிவம்
அடுத்து - ம
-
மாலைப்பொழுது
அடுத்து : து
-
துடுப்பு
Next:- பு❤️
-
புதையல்
🌹ல🌹
-
லட்சம்
Next:- ம❤️
-
மகுடம்
NEXT 🌹ம🌹
-
மண்டலம்
அடுத்து 🪷 ம 🪷
-
மடிக்கணினி
அடுத்து: ந/நி
-
நற்றிணை பாடல்
அடுத்து 🪷 ல 🪷
-
லட்சியம்
Next:- ம❤️
-
மங்கை
அடுத்து 🪷 கை 🪷
-
கைக்கடிகாரங்கள்
Next:- ல❤️
-
லட்சியம்
அடுத்து 🪷 ம 🪷
-
மட்டுமே
Next:- மே❤️
-
மேன்மை
அடுத்து : மை
-
மைதானம்
Next:- ம❤️
-
மங்கோலியன்
அடுத்து 🪷 ந 🪷
-
நம்பிக்கை
NEXT 🌹கை🌹
-
கையூட்டு
அடுத்து 🪷 ட 🪷
-
டவுன்
Next:- ந❤️
-
நற்செய்தி
அடுத்து 🪷 தி 🪷
-
தித்திப்பு
NEXT 🌹ப🌹
-
பக்கம்
Next:- ம❤️
-
மறுபக்கம்
அடுத்து 🪷 ம 🪷
-
மந்திரவாதி
Next : தி
-
திலகம்
Next: ம
-
மகுடம்
அடுத்து 🪷 ம 🪷
-
மன்னர்கள்
Next:- ந❤️
-
நண்பன்
next: ந
-
நடிகன்
அடுத்து 🪷 ந 🪷
-
நல்லவன்
Next:- ந❤️
-
நல்லவனுக்கு நல்லவன்
அடுத்து 🪷 ந 🪷
-
நதி
Next:- தி❤️
-
தித்திக்கும்
அடுத்து 🪷 ம 🪷
-
மல்லிகை
அடுத்து : கை
-
கையடக்க கணினி
அடுத்து 🪷 தி 🪷
-
திசை
Next:- சை❤️
-
சைவம்
அடுத்து 🪷 ம 🪷
-
மண்வாசனை
Next:- ந❤️
-
நல்வாழ்த்துக்கள்
அடுத்து 🪷 ல🪷
-
லட்சியம்
Next:- ம❤️
-
மரபு
அடுத்து பு💫
-
புத்திரன்
அடுத்து ந வரிசை
-
நம்பிக்கை
அடுத்து கை @ க வரிசை
-
கதிரவன்
அடுத்து ந வரிசை
-
நல்வரவு
NEXT 🌹வ🌹
-
வசந்த காலம்
அடுத்து 🪷 ம 🪷
-
மற்றும்
Next:- ம❤️
-
மயக்கம்
அடுத்து 🪷 ம 🪷
-
மத்தளம்
அடுத்த எழுத்து : ம வரிசை
-
மனிதர்கள்
Next:- ல❤️
-
லட்சியம்
அடுத்து 🪷 ம 🪷
-
மகுடம்
Next:- ம❤️
-
மகிழ்ச்சி
அடுத்து 🪷 சி 🪷
-
சிற்பி
அடுத்து: பி
-
பின்னர்
Next:- ர❤️
-
ரயில் நிலையம்
அடுத்து 🪷 ம 🪷
-
மதி
அடுத்து : தி
-
தியானம்
அடுத்து 🪷 ம 🪷
-
மறம் (வீரம்)
அடுத்த எழுத்து: ம வரிசை
-
மகளிர்
Next:- ர❤️
-
ரகசியம்
அடுத்து 🪷 ம 🪷
-
மடந்தை (பெண்ணைக் குறிக்கும் சொல்)
அடுத்த எழுத்து: தை
-
தைரியலட்சுமி
அடுத்து 🪷 மி 🪷
-
மிடுக்கு
அடுத்து: கு
-
குதூகலம்
அடுத்து 🪷 ம 🪷
-
மழலை
அடுத்த எழுத்து: ல வரிசை
-
லட்சியம்
Next:- ம❤️
-
மணற் தீவு
அடுத்து 🪷 வ / வு 🪷
-
வனப்பு
அடுத்து : பு
-
புத்துணர்ச்சி
அடுத்து 🪷 சி 🪷
-
சினம்
அடுத்த எழுத்து : ம வரிசை
-
மண்டலம்
Next:- ம❤️
-
மருதை
Next : தை
-
தைத்தியயுகம்
அடுத்து 🪷 ம 🪷
-
மரியாதை
Next : தை
-
தைமாதம்
Next:- ம❤️
-
மங்கை
அடுத்து 🪷 கை 🪷
-
கைப்பற்றி
Next:- ரி❤️
-
ரிக் வேதம்
அடுத்து 🪷 ம 🪷
-
மறுமலர்ச்சி
Next : சி
-
சிலந்தி
NEXT 🌹தி🌹
-
தின்பண்டம்
Next ம
-
மகுடம்
NEXT 🌹ம🌹
-
மனிதன்
Next:- ந❤️
-
நற்றிணை
Next:- ந❤️
-
நம்பிக்கை
Next:- கை❤️
-
கைராசி
Next : சி
-
சிறப்பு
Next:- பு❤️
-
புல்லாங்குழல்
NEXT 🌹ல🌹
-
லவங்கம்
Next: ம வரிசை
-
மந்திரி
Next:- ரி❤️
-
ரிஷிபம்
NEXT 🌹ம🌹
-
மண்டலம்
Next:- ம❤️