FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: DharShaN on September 04, 2013, 11:38:01 PM

Title: இசை தென்றல் - 034
Post by: DharShaN on September 04, 2013, 11:38:01 PM
மாலை வேளையில் தனது குரலால் கட்டி போடும் தோழி காயத்ரி அவர்களின் இசை தென்றல் நிகழ்ச்சியில் நானும் இடம் பெறுவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.மேலும் இத்திரைப்படத்தில் பிரபல மலையாளத் திரைப்பட நடிகரான மம்முட்டியும்,அஜித்,ஐஸ்வர்யா ராய்,தபு,அப்பாஸ் போன்ற பலரது நடிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தினை ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார்.இத்திரைப்படத் தழுவல் நாவலான சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி இருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில்

1.    "Enna Solla Pogirai"      Shankar Mahadevan    
2.    "Smayiyai"      Devan Ekambaram, Clinton
3.    "Kanamoochi"      K. S. Chithra    
4.    "Suttum Vizhi" (Lyrics: Bharathiyar)    Hariharan    
5.    "Konjum Mainakkale"      Sadhana Sargam    
6.    "Kanamoochi (Duet)"      K. S. Chithra, K. J. Yesudas    
7.    "Yengae Enathu Kavithai"      K. S. Chithra, Srinivas
8.    "Kandukondain Kandukondain"      Hariharan, Mahalakshmi Iyer

எட்டு அருமையான பாடல்கள் வழங்கியுள்ளார் திரு ஏ. ஆர் . ரஹ்மான் . இந்த படத்தில் சங்கர் கஹதேவன் பாடிய சந்தன தென்றல் என் தொடங்கும் பாடலுக்காக சிறந்த பாடகற்கான நேஷனல் பிலிம் அவார்ட் வழங்கப்பட்டது . அவர் பாடிய அந்த அருமைய பாடல் எனக்கு முனுமுனுக்க வாய்த்த பாடல் இந்த பாடலை நண்பர்கல் அனைவருடன் கேட்க ஆசைபடுகின்றேன். மிக்க நன்றி தொகுப்பாளினி தோழி காயத்ரி அவர்களுக்கு .


Title: Re: இசை தென்றல் (11.09.2013)
Post by: MysteRy on September 04, 2013, 11:38:29 PM
(http://www.freesmileys.org/emoticons/emoticon-anime-007.gif)Vanakam Gaya3 (http://www.freesmileys.org/emoticons/emoticon-anime-007.gif)

(http://r1.rajtamil.com/wp-content/uploads/2012/09/Saattai-Movie-Songs-online.jpg)


Saattai is a 2012 Indian Tamil drama film written and directed by M. Anbazhagan. The film features Samuthirakani and Thambi Ramaiah in pivotal roles. The film's soundtrack and background score were composed by D. Imman.


Intha thirai padathilai irunthu naa kekka porra padaal :

Song : Sahaayane
Singers: Shreya Ghoshal
Lyricists: Yugabharathi

Shreya reads tamil lyrics in hindi and pronounces it in such an excellent clarity...!! Amazing.... Shreya has  mesmerizing voice....Nice melody & Romance song 8) 8)

I  would like to dedicate this song especially to Hasini@K7  :-* :-*
Title: Re: இசை தென்றல் (11.09.2013)
Post by: ராம் on September 04, 2013, 11:39:43 PM
ஹாய்  காயத்ரி வணக்கம் இந்த வாரம் நான் கேக்கவிருக்கும் திரைப்படம்  DREAMS . இந்த திரைபடத்தில் இருந்து நான் விரும்பி கேக்கும் பாடல் உயிரே என் உயிரே . இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும் .  நல்ல மெலடி சாங்கும் கூட . என்னோட நண்பர்கள் அனைவருக்கும் இந்த பாடல் நான் dedicate. பன்றேன் .

Movie Name :                Dreams
Directed by              Kasthuri Raja
Produced by              Saraswathi Srikanth
Starring                      Dhanush,, Diya,,Parul Yadav
Music by                      Bharathwaj
Release date(s)              November 12, 2004
Title: Re: இசை தென்றல் (11.09.2013)
Post by: CuTe MooN on September 04, 2013, 11:41:38 PM
hi
Title: Re: இசை தென்றல் (11.09.2013)
Post by: சிநேகிதன் on September 04, 2013, 11:42:08 PM
இசை தென்றல் நிகழ்ச்சியில் மீண்டும் இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி.இந்த வாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில் நான் குறிப்பிட்டு தேர்வு செய்ய விரும்பும் இசையால் வெற்றி பெற்ற திரைப்படம் 2011 ஆம் ஆண்டு சத்யா அவர்களின் இசையில்  இயக்கத்தில் வெளி வந்த " எங்கேயும் எப்போதும் "

   கவனக்குறைவினால் , அசுர வேகத்தில் பேருந்து ஒட்டுவதால் ஏற்படும் பாதிப்பை ஆழமாக உணர்த்தும் விதத்தில் இதன் இயக்குனர் சரவணன் அவர்கள் மிக நேர்த்தியாக படம் இயக்கி இருக்கிறார்.அதுமட்டுமின்றி மிக எதார்த்தமான 3 காதல் கதைகளையும் அருமையான காதல் உணர்வுகளையும் எல்லாரும் ரசிக்கும் விதத்தில் வெளிப்படுத்தி இருப்பது இயக்குனரின் திறமையை உணர்த்துகிறது.
   இதில் இசையமைப்பாளர் சத்யா அவர்களின் இசை விருந்தில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் எல்லாரும் ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கும். இதில் "உன் பெயரே தெரியாதே " "மாசமா ஆறு மாசமா " "கோவிந்தா கோவிந்தா " என தொடங்கும் பாடல்கள் என்றும் மனதை விட்டு நீங்காத பாடல்களாக அமைந்திருக்கும்.

   இதில் இயல்பான அன்பை,காதலை  வெளிபடுத்தும் விதத்தில் அமைந்த "சொட்ட சொட்ட நனையவைத்தாய் " என தொடங்கி சின்மயீ சத்யா அவர்களின் குரல்களில் ஒலிக்கும் பாடலை இந்த வாரம் நன் விரும்பி கேட்க விரும்புகிறேன். இதை  இந்த நிகழ்ச்சியில் மொக்கை பாடல்களையே கேட்பதை வழக்கமாக கொண்டிருக்கும் நண்பர்களுக்க கேட்கிறேன். இனிமையான பாடல்கள் என்றால் என்ன என்பதை அவர்கள் விரைவில் உணரவேண்டும் என்று கடவுளிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பாடலை கேட்கிறேன்.
Title: Re: இசை தென்றல் (11.09.2013)
Post by: kanmani on September 04, 2013, 11:42:28 PM
hi gayu....

vanakkam.. isaithendral program la movie informationslaam nala soldreenga .. tension ilama pesureenga .. romba nala iruku ..

indha vaaram naan keka virumbum paadal idam petra thiraipadam... Uyirullavarai Usha....(Cast: T. Rajendar, Usha, Music/Direction: T.R, Year: 1983) indha padathula idam perum

Adi Ennadi
Idhayamadhai
Indira Logathu
Kattadipaom
Megham Vanthu
Unnaithane
Vaigai Karai ... indha songs elamae hit ..

 naan keka virumbum paadal vaigaikarai kaatrae nillu song ..
Title: Re: இசை தென்றல் (11.09.2013)
Post by: micro diary on September 04, 2013, 11:49:57 PM
hai gaya3 hru  unga prog keten nice romba nala panuriga

nan ketka pora movie pathi solalanuna athu  mokkai movie but athula enaku pudicha song irukum pa nala feel irukum intha movie 2003 la malayalam eduthanga intha moviela  mohanlal sreenivasan and meena act pani irupanga athe tamil la 2008 la vanthuchi athula prakash raj prithvi and gopika act pani irupanga , intha movie ah shooting panathu india,indonesia,Australia  eduthanga;

movie name:velithirai
music Dir:Gv prakash

Song title                    Singers
                    
"Kanchi Paanai"   K. S. Chitra, Jassie Gift
"Sooriyane"   Lucky Ali, Rahul Nambiar
"Thaiyya Thaiyya"   Shreya Ghoshal
"Uyirilae"   Naresh Iyer
"Vizhiyilae"   K. S. Chitra

enaku ithula romba pudicha song  Vizhiyile  vizhiyile chitra mam sing seithu irupanga naan adikadi ketkura song itha ketkum pothu etho nama manasula iruka valiya  ellam mothama eduthu solura feel agum athuvum night la ear ph potutu ketkum pothu chanceye illa apdiye song ah oda ona agi azhuthuduven cho intha song ah enakaga poduga
Title: Re: இசை தென்றல் (11.09.2013)
Post by: சாக்ரடீஸ் on September 04, 2013, 11:51:00 PM
hi
gayu...
nee isai thendral program ah semaiya host pandra...
unnoda vc summa nachunu irruku...
ippo na keka pora pattu vainthu kavalam padathula iruthu......intha padathula ella pattu jooper ah irukum...ithula motham 5 songs ...ippo na keka pora pattu vainthu....Yaradu yaradu...nu oru melody song tha...intha pattula chinnna chinatha cmdy scene la varum athula vj oda reactoin la romba cute ah irukum...athu nala tha ennaku intha song rombo pudikum...

movie-kavalan...
song-yaradhu yaradhu...

dedicated to
arul machi
raj
epic chellathuku
gab
usuf machi
ramesh
dharshan anna
siva
rhyan
jeevan
rdx
sanjay
thana
sahana
pinku
micro
gayu
pavi
sowmi patti
miranda swathi
amala akka
kannu ka
ha ha hasini
sameera
nimisha
charu priya
alea
cutemoon
sree...
yaroda peru achu vitutu irutha sry...

(http://s13.postimg.org/lfdhjwnyr/images_8.jpg) (http://postimg.org/image/lfdhjwnyr/)
Title: Re: இசை தென்றல் (11.09.2013)
Post by: Hasini on September 04, 2013, 11:57:12 PM
thundu
Title: Re: இசை தென்றல் (11.09.2013)
Post by: MysteRy on September 05, 2013, 12:15:07 AM
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
 புதன்கிழமை அன்று GAYATHRI அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
 எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் 
Title: Re: இசை தென்றல் (11.09.2013)
Post by: PiNkY on September 09, 2013, 10:39:03 AM
Movie : Thillu Mullu -2
Music : M.S. Viswanathan, Yuvan Shankar Raja
Singer:Karthik
Song  : Ragangal Pathinaru

Intha song enku romba pidicha sngs la onu.. Intha song karhtick voice la kekrapa etho enkum antha song kum relationship irka mari thonum.. Intha song kekrapa naan enaye maranthuruven.. Ithula vara lines lam avlo feel irkum.. Intha song thilu mulu 1 la spb padirupanga ithu romba hit aana sng antha time la irnthey... Ipo musics lam inum better uh irkanala thilu mulu 2 la intah sgn nalarkm musc oda keka..  ;)