ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும் நண்பர்களே!!!
நான் முஹம்மது யூசுப்... என்னை இங்கு சிலருக்கு தெரிந்து இருக்கலாம் சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம்... இருபினும் என்னை அறிமுகப்படுத்த வேண்டியது என் கடமை... நான் chat வந்தது மொக்கை போட வேண்டும் அதோடு பாரமில் சில நல்ல கருத்துக்களையும் பதிவு செய்யலாம் என்பதற்காகதான்... அதோடு நல்ல நண்பர்களையும், சகோதரர்களையும், சகோதரிகளையும் பெற்று கொள்வதற்காகத்தான்... மற்ற விபரங்களை chat -இல் பார்க்கலாம்...!!!
என்றும் அண்புடன்...!!!
யூசுப்...!!!
Warm Welcome to FTC Forum Yousuf thambiz..