FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Yousuf on November 11, 2011, 11:42:38 PM

Title: வாத்தியார் "O" போட்டாங்க...
Post by: Yousuf on November 11, 2011, 11:42:38 PM
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?

 

பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...
Title: Re: வாத்தியார் "O" போட்டாங்க...
Post by: Global Angel on November 13, 2011, 05:46:27 AM
oooooooooo ;D
Title: Re: வாத்தியார் "O" போட்டாங்க...
Post by: Yousuf on November 13, 2011, 11:51:55 AM
Vaathiyar o Podraru ne yethuku O podra?
Title: Re: வாத்தியார் "O" போட்டாங்க...
Post by: RemO on November 18, 2011, 02:35:49 AM
ha ha:D nanum neraya o vangiruken