FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ராம் on October 07, 2013, 11:38:23 AM
-
இன்பத்திலும்
துன்பத்திலும்
மனம் விட்டுபேச
துணை இல்லாத
போது தான்
தெரியும்
அன்பின் அருமையும்
தனிமையின் கொடுமையும்!!!!
-
மிக அரும ராம்
ஆம் உண்மை தான் தம்பி
தனிமை மிக கொடுமையிலும் கொடுமையானது
அன்பில்லாமல் இருப்பது அதை விட மிக கொடுமை தான்...........
-
azhagana varigal rame thanimai kodumai than palaruku thaniya nesika katru kondal thanimaiyium inimai agume
-
thanks arul anna..& micro..
-
simply super ram kavithai payam thodara vaalthugal
-
thanks machi...
-
உண்மையான வரிகள்.அருமை ராம்.
-
superuuu anna :)
-
nachunu emotional uh 2ndu line poem uh :) super jillu anna
-
thanks samee ma.
thanks da jillu thangachi