FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: ஸ்ருதி on December 15, 2011, 08:59:23 PM

Title: ஒரே நேரத்தில் அனைத்து ID-ல Login ஆகணுமா?
Post by: ஸ்ருதி on December 15, 2011, 08:59:23 PM

நீங்கள்   Msn messanger,  skype, Yahoo, gtalk, facebook, போன்ற தளங்களில் நிறைய account  வச்சு இருக்கீங்களா?

எல்லாவற்றிலும் ஒரே நேரத்தில Login ஆகணுமா??

skype, Msn Messanger,   yahoo, gtlak Install செய்யாமலே login ஆகணுமா??

https://imo.im/ 

இந்த தளத்தில் சென்று உங்கள் id-ல login ஆகுங்க..   

எதனை id இருந்தாலும் ஒரே நேரத்தில்  Login ஆகலாம். 

முதலில் ஒரு ID-ல login ஆகி பிறகு Accounts--> ADD <<-- போயிட்டு எத்தனை id  வச்சு இருந்தாலும் அதில் add செய்து உபயோக படுத்திக்கலாம்

Try செய்து பாருங்க  ;) ;) ;) ;)

Title: Re: ஒரே நேரத்தில் அனைத்து ID-ல Login ஆகணுமா?
Post by: RemO on December 16, 2011, 02:31:07 AM
thanks shur
ithu inaiku enaku use atchu
Title: Re: ஒரே நேரத்தில் அனைத்து ID-ல Login ஆகணுமா?
Post by: ஸ்ருதி on December 16, 2011, 08:24:11 AM
Nee sonnathalathan Ithai post seithen Remo (F)
enaku ithai Master than soli thanthan...

Title: Re: ஒரே நேரத்தில் அனைத்து ID-ல Login ஆகணுமா?
Post by: செல்வன் on December 20, 2011, 02:45:47 PM
https://imo.im/   இது ஒரு நல்ல இணையதளம். எளிதில் Sign in ஆவதற்கு உகந்தது. நன்றி ஸ்ருதி.
Title: Re: ஒரே நேரத்தில் அனைத்து ID-ல Login ஆகணுமா?
Post by: ஸ்ருதி on December 22, 2011, 03:19:49 PM
nandrigal selvan


office la ellam skype install panna mudiyathu ....restrict seithu irupanga

intha imo use seithu office la iruka apo important msgs share pannika mudiiuthu  ;) ;) ;)
Title: Re: ஒரே நேரத்தில் அனைத்து ID-ல Login ஆகணுமா?
Post by: KungfuMaster on January 05, 2012, 08:39:34 PM
oh intha matter inga vanthurucha... hahahah

enjoy all...

and some more sites

:P www.plus.im
:P http://web-messenger.eu/