FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ! SabriNa ! on December 14, 2014, 11:50:28 AM

Title: சந்தோஷம்..
Post by: ! SabriNa ! on December 14, 2014, 11:50:28 AM
(http://friends18.com/img/baby-pictures/0355.jpg) (http://friends18.com/category/baby-pictures/)


கஷ்டங்கள் வந்து போனாலும்..
துன்பங்கள் வந்து போனாலும்..
சங்கடங்கள் வந்து போனாலும்...
வலிகள் வந்து போனாலும்...

சந்தோஷம் மட்டும் வந்து போக விடாதீர்கள்...

Title: Re: சந்தோஷம்..
Post by: aasaiajiith on December 16, 2014, 01:11:57 PM

எண்ணம் எழில் !!
சிந்தனை சிறப்பு !!



கஷ்டங்கள் - கடினங்கள்

வலிகல் - வலிகள்

சந்தோஷம் - மகிழ்ச்சி
Title: Re: சந்தோஷம்..
Post by: Maran on December 16, 2014, 03:43:41 PM



சரிதான் தோழி...
அதற்குதானே இத்தனைப் போராட்டமும் ..

என்ன செய்ய..!?

வானவில்லினைப் போல்தான்
மகிழ்ச்சியும் !
நிலைத்து நிற்காமலும்...
உடனே கலைந்து போவதாயும்...!



Title: Re: சந்தோஷம்..
Post by: ராம் on December 28, 2014, 06:18:37 PM
arumaya sonninga ma but santhosam enbathu nirantharam illaiye........
Title: Re: சந்தோஷம்..
Post by: ! SabriNa ! on December 31, 2014, 10:39:47 AM
firstly thanx all...

bro..sandhosham nirandharam illanu naama yeppadi sollurom naamala adha poga vidumbodhu dhaan..
so sandhosham varumbodhu adhai poga vidaamal irundhaal needikum...