FTC Forum

Videos => General Videos => Topic started by: benser creation on January 01, 2012, 09:30:28 AM

Title: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: benser creation on January 01, 2012, 09:30:28 AM
http://www.youtube.com/v/S9eimeWz31g                                                                    unga coments a kandippa youtube la post pannunga friends                                                                                                       
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: Global Angel on January 01, 2012, 10:10:08 PM
பையனால ஏமாற்றப்பட்ட எவளவோ பெண்கள் இருகின்றார்கள் .... அனால் யாரும் வெளியே சொல்லுவதில்லை .... காரணம் பையனுக்கு காதல் தோல்வி என்றால் பரிதாபமாக பார்க்கும் சமுகம் பெண்களுக்கு தோல்வி என்றால் தீண்ட தகாத பொருளை பார்ப்பது போல் பாகின்றார்கள் ..... இல்லையேல் பெண்கள்தான் அதிகம் காதல் தோல்வி அடைகின்றார்கள் என்பது தெரிய வரும் ..
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: aasaiajiith on January 01, 2012, 11:43:45 PM
அடிப்படையில், காதலில் ஏமாற்றபட்டு ,கைவிடப்பட்ட  பெண்கள்  இருகிறார்கள இல்லையா என்பது இல்லையே வாதம் ?  காதலை  எளிதில் மறப்பது ஆண்களா? பெண்களா? அடிப்படை அஸ்திவாரத்திற்கு வருவோமே ?காதலை ,காதலனை  எளிதில் மறப்பது மட்டுமல்ல  மறப்பது,மறுப்பது,மறைப்பது எல்லாம் பெண்களே ! கைபுண்ணிற்கு கண்ணாடி எதற்கு ?
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: benser creation on January 02, 2012, 02:08:56 AM
ஏஞ்சல் அப்படி பாதிக்க பட்ட பெண்கள் ல ஒரு ஆலாவது இந்த மாறி பன்னிருக்காங்களா.??? இதுல வர பிக்சர் எல்லாமே ஆண்கள் பன்னியது தான் அதை என்னி பார்த்தாலே புரியும் எத்தனை பேரு பாதிக்கபட்டு இருக்காங்கணு இது என்னோட கருத்து இல்லை சில பெண்களே உன்மையை ஒத்துகிட்டாங்க அப்டி பாதிக்க பட்டு எத்தனை பெண்கள் பைத்தியமா அலையுராங்க காட்டுங்க பாக்கலாம்
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: benser creation on January 02, 2012, 02:15:34 AM
ஆசை அஜீத் என்னோட தலைப்பை சரியா புரிஞ்சு ஏஞ்சல் கு செம பதில் குடுத்தமைக்கு நன்றி நண்பா உங்கள் கருத்தை மேலும் youtube la post பண்ணுங்க உலக மக்கள் பார்க்கட்டும் 
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: Global Angel on January 02, 2012, 02:25:19 AM
முதல்ல இது விவாத களம் கிடையாது ஆசை அஜித் , பென்செர்  இங்கு நீங்க போட்ட விடியோக்கு கருத்துதான் சொல்லுவாங்க விவாதம் பண்ண மாட்டாங்க...
முதல்ல ஒழுங்கா எங்க போட்டு இருக்கோம்னு பாருங்க... அப்புறம் பதில் கொடுத்தது யார் சரி யார் தப்பென்று புரியும் .... இது விவாத  களம்னா என் கருத்து பதிவு வேறாக இருந்திருக்கும் ... களம் மாறி பதிவு செய்து விட்டு அதற்க்கு நான் சொனது தபென்று ஆசை அஜித்தும் என்னமோ  எனக்கு பதில் அடி கொடுத்து விட்டதாக  பென்செரும் கற்பனை பண்ணி கதைப்பதில்
, மார் தட்டி கொள்வதில் என்ன இருக்கிறது விளக்கமாற்று   கருத்தை தெரிவிப்பதில் உங்கள் இருவருக்கும் நிகர் நீங்கள் இருவருமேதான்  .... இது உங்கள் பதிவுக்கு சாதாரணமாக விரும்பிய வகையில் கருத்தை தெரிவுக்கும் களம் என்பதை
கவனத்தில் கொண்டு நண்பர்கள் பதியும் கருத்துகளை பாருங்கள் ... 
  :) :) :) :) :) :) :)
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: benser creation on January 02, 2012, 02:35:40 AM
ஏஞ்சல் முதல்ல இந்த வீடியோ வின் தலைப்பை புரிஞ்சுகங்க அப்புறம் பதில் விளக்கம் அளிக்கலாம் காதலை எளிதில் மறப்பது ஆண்களா பெண்களா இது தான் தலைப்பு அத விட்டுட்டு காதல் தோல்வி ஏமாற்றம் சமூகம்  வெங்காயம் னு கடுப்பேத்துறாங்க மைலார்ட் நீங்க சொல்லுறதும் சரிதான் விவாத களம் இது இல்லை தான் எங்கள் கருத்துக்கு ஆதாரமா வீடியோ இருக்கு உங்கள்  கருத்துக்கு என்ன ஆதாரம்..??? தீண்ட தகாதவர்களாக பார்க்கும் சமூகம் என்றால் காதலிக்கும் போதும் ஊர் சுத்தும் போதும் அந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை உனறாமல் தானே இருக்கிறார்கள் பெண்கள்
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: Global Angel on January 02, 2012, 03:00:24 AM
பென்செர் இங்கே அவங்க அவங்க கருத்த சாதரனமாதன் சொல்லுவாங்க நீங்க எதிர் பார்குற போல சொலல் மாட்டாங்க... அப்டி இருந்த இதுவே உங்களுக்கு மத்தவங்க பண்ற கடைசி கருத்தாக அமையும் ... நீங்க எதிர்பாற்குரத மத்தவங்க சொலனுனு திணிக்க வேண்டாம் ...
எதிர் பார்க்கவும் வேண்டாம்.. இந்த வீடியோவில் நீங்க ஆண்கள்தான் மறப்பதில்லை பெண்கள் மறப்பதாக போடடுளீர்கள்.... அதற்குதான் பெண்கள் சமுகத்தில் தாடி வைத்து கொண்டோ தலைய கலைச்சு விட்டு கொண்டோ திரிவது இல்லை அதற்காக அவர்கள் மறந்தவர்களும் இல்லை ஆண்களால் ஈமற்றபட்ட எத்தனையோ பெண்கள் இருகின்றார்கள் என்றுதான் நான் கருத்து சொல்லி இருந்தேன் ...நீங்கள் ஆண்கள் மட்டும் என்று போட்டு இருந்தமையால் சொனேன் இதுவே 2  வரையும் போட்டிருந்தால் வேறு சொல்லி இருப்பேன் ..... நமக்கு விரும்பியதைத்தான் நாம் பதிவு செய்ய முடியும் ... உங்களுக்கு விரும்பியதை அல்ல ... பேசாம  பார்காமலே nice  நு சொலிட்டு போய் இருந்தா ஆஹா ஒஹோ நுவீங்க போல இருக்கு...

இதுல ஆதாரம் எல்லாம்  சொல்லிடு இருக்க இது விவாத களம்மில்ல...களத்துக்கு ஏற்றவாறுதான்  கருத்துகள் இருக்கும் அதையே எதிர் பாருங்கள் நண்பரே ..  :)
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: benser creation on January 02, 2012, 03:18:28 AM
ஏஞ்சல் ஆஹா ஓஹோ னு சொல்லுறத மட்டும் எதிர் பார்கிறதா இருந்தால் இங்க போட வேண்டிய அவசியம் இல்லையே எல்லாத்தையும் ஏத்துக்கனும்...ஆனாலும் ஒரு கருத்தை சொல்லும் போது அதற்கு ஆதாரம் காமிக்கனும் கண்டிப்பா இதே பெண்கள் தான் காரணம் னு மொட்டையா ஆதாரம் இல்லாமல் நான் சொல்லி இருந்தா நீங்க ஏத்துபிங்களா இல்லை எல்லாரும் ஏத்துபாங்களா..??? விவாத களம் இல்லைனாலும் சிலவற்றிற்க்கு பதில் விளக்கம் அளித்துதான் ஆக வேண்டும் நான் ஆதாரத்தோட சொல்றத ஏற்காத போது நீங்க  மொட்டையா சொல்றத எப்படி எற்க்க முடியும்..??? 8) 8) 8)
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: RemO on January 02, 2012, 03:22:18 AM
Inga neenga ipadi vivaathipatharku pathila ithaiye vivatha kalaththilum post panina anaivarum vivathikalaam ilaiya ??
Ungaludaiya pathil kalai neenga angaye solalaam
ungala mathiriye matravarkalukkum sola karuthukal irukum.
 
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: benser creation on January 02, 2012, 04:11:13 AM
ரெமோ யா கண்டிப்பா அங்கேயே போடாலாம்னு நினைக்கிறேன் ஏஞ்சல் இதை அலேக்கா அங்க போடு என்னதான் பதில் வருதுனு பார்த்துடலாம்
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: RemO on January 02, 2012, 04:20:30 AM
Good mams :-*
Naama anga ithia theliva vivathikalm

Angel Move pana poringala ilai thaniyaa post podanuma :S
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: Global Angel on January 02, 2012, 03:47:51 PM
இல்லை பென்செர் நீங்கள் அங்கேயே புதிதாக ஆரம்பியுங்கள் .... இது இங்கேயே இருக்கட்டும....

இங்கே என் விருபதுகுதான் நான் கருத்து சொல்வேனே தவிர உங்கள் விருப்பத்துக்கு உங்களுக்கு பிடித்தமாதிரி அல்ல . :)
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: aasaiajiith on January 02, 2012, 04:05:08 PM
"மார் தட்டி கொள்வதில் என்ன இருக்கிறது விளக்கமாற்று   கருத்தை தெரிவிப்பதில் உங்கள் இருவருக்கும் நிகர் நீங்கள் இருவருமேதான்"

இதற்கு விளக்கம் வேண்டும் வாட மலரே ரோசா!

Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: Global Angel on January 02, 2012, 04:35:52 PM
Quote
அடிப்படையில், காதலில் ஏமாற்றபட்டு ,கைவிடப்பட்ட  பெண்கள்  இருகிறார்கள இல்லையா என்பது இல்லையே வாதம் ?

Quote
ஆசை அஜீத் என்னோட தலைப்பை சரியா புரிஞ்சு ஏஞ்சல் கு செம பதில் குடுத்தமைக்கு நன்றி நண்பா உங்கள் கருத்தை மேலும் youtube la post பண்ணுங்க உலக மக்கள் பார்க்கட்டும்

Quote
முதல்ல இது விவாத களம் கிடையாது ஆசை அஜித் , பென்செர்  இங்கு நீங்க போட்ட விடியோக்கு கருத்துதான் சொல்லுவாங்க விவாதம் பண்ண மாட்டாங்க...
முதல்ல ஒழுங்கா எங்க போட்டு இருக்கோம்னு பாருங்க... அப்புறம் பதில் கொடுத்தது யார் சரி யார் தப்பென்று புரியும் .... இது விவாத  களம்னா என் கருத்து பதிவு வேறாக இருந்திருக்கும் ... களம் மாறி பதிவு செய்து விட்டு அதற்க்கு நான் சொனது தபென்று ஆசை அஜித்தும் என்னமோ  எனக்கு பதில் அடி கொடுத்து விட்டதாக  பென்செரும் கற்பனை பண்ணி கதைப்பதில்
, மார் தட்டி கொள்வதில் என்ன இருக்கிறது விளக்கமாற்று   கருத்தை தெரிவிப்பதில் உங்கள் இருவருக்கும் நிகர் நீங்கள் இருவருமேதான்  .... இது உங்கள் பதிவுக்கு சாதாரணமாக விரும்பிய வகையில் கருத்தை தெரிவுக்கும் களம் என்பதை
கவனத்தில் கொண்டு நண்பர்கள் பதியும் கருத்துகளை பாருங்கள் ...
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: aasaiajiith on January 02, 2012, 06:27:13 PM
Quote
"மார் தட்டி கொள்வதில் என்ன இருக்கிறது விளக்கமாற்று   கருத்தை தெரிவிப்பதில் உங்கள் இருவருக்கும் நிகர் நீங்கள் இருவருமேதான்  ."

விளக்கம் வேண்டினால் அவ்வரிகளையே மறுபிரசுரம் செய்திருக்கிறாய் ,
விளக்கம் தர விருப்பம் இல்லையோ ?
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: benser creation on January 02, 2012, 11:26:09 PM
விளக்கம் சொல்ல தெரியல போல ஹி ஹி ஹி
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: aasaiajiith on January 03, 2012, 09:36:27 AM

ஐயா பென்சரே !

      கொஞ்சம் பொறும் ஐயா ! முதலில் விளக்கம் வரட்டும் , அதற்குள் எதற்கு கேலியெல்லாம்?
அதுவும் ,தாபம் தூண்டும்  விதம் ஏதும் கூறினாலும் பரவாயில்லை ,நீயோ கோபம் தூண்டிட
தூபம் போடும்விதமாய் அல்லவா பேசுகிறாய் ,பொறுமையாய் இரு ,விளக்கம் வரட்டும்
விவரமாய் வைத்து கொள்வோமே கச்சேரியை !
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: KungfuMaster on January 03, 2012, 10:50:55 AM
hypothetical Question...
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: Global Angel on January 03, 2012, 11:49:49 PM
ஏற்கனவே போதுமான அளவு சொல்லியாச்சு   
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: Saranya on January 10, 2012, 02:13:04 AM
CRUCIAL QUESTION ...
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: aasaiajiith on January 10, 2012, 07:55:57 AM

ஒரு கேள்வி கேட்கப்பட்டால்   அதன் பதிலை கூறுவதை தவிர்த்து பிரிதொன்று பேசுவது ftc யின்
சட்ட திட்டத்தில் அடங்குமோ????????
கேள்விக்கு பதில் கூறாமல் கருத்தை கூறுகிறார் ஒருவர் ,
கேள்வியின் தரத்தை தராஆய்வு செய்கிறார் இருவர்
விட்டால் துடைப்பகட்டைக்கும் பட்டு குஞ்சம் கட்டிப்பார்பார்கள் போலும் ?????
Title: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result
Post by: aasaiajiith on January 12, 2012, 03:54:05 AM
Vaaa Gab !  Vanakkam, indha thalaippin thuvakkathil irundhu oru muraikku iru murai meendum padiththuvittu pinn thelivaana oru karuththai kooru ! naan arindha varai oru alavirku nadu nilaiyaalan neee endra nambikkaiyil , nadunilai niyaayaththai kooruvaai ena nambhugiren !

                                 ippadikku

                           AASAI AJIITH