FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on July 17, 2011, 07:50:54 PM

Title: வாழ்க்கை
Post by: Dharshini on July 17, 2011, 07:50:54 PM

மர வியாபாரி பார்க்கிறான்
வேர் முதல் கிளை வரை
குருவிக்கூடு நீங்கலாக