FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: ஸ்ருதி on January 10, 2012, 04:56:13 PM

Title: WiFi கடவுச் சொல்லை கண்டுபிடிப்பது எப்படி?
Post by: ஸ்ருதி on January 10, 2012, 04:56:13 PM
WiFi கடவுச் சொல்லை கண்டுபிடிப்பது எப்படி?


அலுவலகம்,கல்லூரி அல்லது ஒரு பொது இடத்தில் WiFi
பயன்படுத்த விரும்பும் போது அதன் கடவுச் சொல் நமக்கு தெரிந்திருக்க
வேண்டும். தெரியாவிட்டால் எப்படி கண்டுபிடிக்க என்று உதவுகிறது இந்த WirelessKeyView என்ற மென்பொருள்.

(http://1.bp.blogspot.com/-HD1aFA32vKQ/TwV-LEF3qTI/AAAAAAAAAKA/WWK8HjKDoFQ/s1600/a.JPG)


இதற்கு உங்கள் மடிக்கணினி மட்டும் போதும். உங்களுக்கு கடவுச் சொல் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. முதலில் WirelessKeyView என்ற இந்த சாப்ட்வேரை தரவிறக்கி கொள்ளுங்கள்.



(http://4.bp.blogspot.com/-spv1oMDsQks/TwV-PmE2F1I/AAAAAAAAAKM/S8gc-eP5E88/s1600/b.JPG)

முக்கியமாக
நீங்கள் எந்த இணைப்பிற்காக கடவுச்சொல்லை தேடுகிறீர்களோ அந்த இணைப்பில்
இருக்க வேண்டும் . (Wi-Fi Area உள்ளே இருக்க வேண்டும்). அடுத்து உங்கள்
மடிக்கணினியில் Wifi ON செய்யப்பட்டு இருக்க வேண்டும். இப்போது மென்பொருளை எக்ஸ்ட்ராகட் செய்து கொள்ளுங்கள் , பின்னர் ரன் செய்யுங்கள், நீங்கள்
இருக்கும் இடத்தில் கிடைக்கக் கூடிய Wi-Fi இணைப்பு பற்றிய தகவல்களை இந்த
மென்பொருள் தரும். முதலில் நெட்வொர்க் பெயர், அடுத்து அதன் Key Type,
பின்னர் கடவுச் சொல்(Key, ASCII ) போன்றவை கிடைக்கும். ;) ;) ;) ;) ;)
Title: Re: WiFi கடவுச் சொல்லை கண்டுபிடிப்பது எப்படி?
Post by: செல்வன் on January 10, 2012, 07:09:00 PM
இதனை சோதனை செய்து பார்த்து விட்டு என்னுடைய கருத்தை தெரிவிக்கிறேன். நல்ல தகவல் ஸ்ருதி.
Title: Re: WiFi கடவுச் சொல்லை கண்டுபிடிப்பது எப்படி?
Post by: ஸ்ருதி on January 10, 2012, 07:29:21 PM
Nandrigal Selvan.. try seithu parunga...enaku ithu use agathu...yarukachum payan pattal ok