FTC Forum

Videos => General Videos => Topic started by: ஸ்ருதி on January 11, 2012, 09:54:27 PM

Title: காதல் என்றால் அத்தனையும் கனவு-Yuvan Concert -Singing Idhu varai-Sad :(
Post by: ஸ்ருதி on January 11, 2012, 09:54:27 PM
http://www.youtube.com/v/6Vn7yZLtMnU


இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தை துண்டாக்கும் நினைவிது
மனதினை மண்ணோடு புதைத்திடும்
பெண்ணை நம்பாதே  :'( :'(

காதல் என்றால் அத்தனையும் கனவு
கண் மூடியே வாழ்கின்ற உறவு
பெண்கள் என்றால் ஆணை கொல்லும்
நோய் ஆனதே

ஐயோ இந்த இளமையின் தொடக்கம்
இன்றே முற்றுப்புள்ளி
அதை சொல்லாமல் சொல்லி
நம்மை பைத்தியமாக்கும்
பெண்ணைத் தேடி தொலையாதே :-X :-X :-X