FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Dharshini on July 18, 2011, 02:55:51 AM

Title: வக்கீல்
Post by: Dharshini on July 18, 2011, 02:55:51 AM
வக்கீல்: சம்பவம் நடக்கும்போது நீ எந்த மாதிரி உடை அணிந்திருந்தே? குற்றவாளி: இப்படியெல்லாம் கேப்பீங்கன்னுதான் அதே டிரஸ்ஸை ரெண்டு மாதமா கழட்டாம இருக்கேன்
Title: Re: வக்கீல்
Post by: Global Angel on July 18, 2011, 04:00:07 AM
unnA polatha pola ;D ;D
Title: Re: வக்கீல்
Post by: Yousuf on July 18, 2011, 12:11:35 PM
Yaarupa inga konjam room spray adingapa namma anjel ku mayakkam varuthaan...!!! ;D ;D ;D