FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on September 04, 2016, 10:41:42 PM

Title: ~ சத்தான டிரை ஃப்ரூட் – கேரட் ஜூஸ் ~
Post by: MysteRy on September 04, 2016, 10:41:42 PM
சத்தான டிரை ஃப்ரூட் – கேரட் ஜூஸ்

(http://friendstamilmp3.com/newfiles/images/MysteRy%20-%20Forum/aa.jpg)

தேவையான பொருட்கள் :

பாதாம் – 10,
வால்நட் – 3,
பேரீச்சம் பழம் – 6,
அத்திப்பழம் – 4,
உலர்ந்த திராட்சை – 3 டீஸ்பூன்,
கேரட் துருவல் – 2 கைப்பிடி,
பால் – 1 கப்,
தேன் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

* பாதாம், வால்நட், பேரீச்சம்பழம், அத்திப்பழம், திராட்சையை 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
* ஊறவைத்ததை சிறிது பால் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைக்கவும்.
* பிறகு அதனுடன் கேரட் துருவல் சேர்த்து அரைத்து, தேன் கலந்து குளிர வைத்துப் பரிமாறவும்.
* குழந்தைகளுக்கு சத்தான ஜூஸ் இது.