FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on September 23, 2016, 09:34:45 PM

Title: புதுக்கவிதை
Post by: thamilan on September 23, 2016, 09:34:45 PM
வானப்
பொன் ஏட்டில்
இயற்றுகை எழுதி வைத்த
ஆயிரமாயிரம
நட்சத்திர "அய்க்கூ" களுக்கு
இடையில்
என்னவளை போலவே
அழகாய் மிக அழகாய்
ஒரேயொரு
புதுக்கவிதை
"நிலவு"