FTC Forum

Wishes => Malarum Ninaivugal-Birthday & Other special days wishes => Topic started by: Forum on February 22, 2012, 12:00:29 AM

Title: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: Forum on February 22, 2012, 12:00:29 AM
(http://i575.photobucket.com/albums/ss200/forv23/sh2.jpg)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: RemO on February 22, 2012, 12:00:47 AM
(http://i1114.photobucket.com/albums/k531/nvnkmressar/navi.jpg)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: benser creation on February 22, 2012, 12:00:54 AM
(http://i1123.photobucket.com/albums/l543/NASAR786/khovil.jpg)
(http://i1123.photobucket.com/albums/l543/NASAR786/92481.gif)
(http://i1123.photobucket.com/albums/l543/NASAR786/374034_154371401327770_100002647329112_226045_1562783722_n.jpg)
(http://i1123.photobucket.com/albums/l543/NASAR786/91143.gif)
(http://i1123.photobucket.com/albums/l543/NASAR786/92489.gif)
(http://i1123.photobucket.com/albums/l543/NASAR786/x_3c1f4dad.gif)


Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: !~Bharathy~! on February 22, 2012, 12:01:18 AM

(http://i1162.photobucket.com/albums/q532/nidharsh1/birthday-glitter-15.gif)
(http://i1162.photobucket.com/albums/q532/nidharsh1/birthday-17-1.jpg)

(http://i1162.photobucket.com/albums/q532/nidharsh1/pizapcom13298409360731-1.jpg)

(http://i1162.photobucket.com/albums/q532/nidharsh1/pizap_com10_70662867790088061329839174237-1.jpg)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: gab on February 22, 2012, 12:01:49 AM
(http://i575.photobucket.com/albums/ss200/forv23/sh3.jpg)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: Swetha on February 22, 2012, 12:02:07 AM
(http://i1114.photobucket.com/albums/k531/nvnkmressar/imagccces.gif)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: Dharshini on February 22, 2012, 12:02:58 AM
http://youtube.com/v/A4LoqKWesVA
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: kanmani on February 22, 2012, 12:05:23 AM


(http://i1128.photobucket.com/albums/m493/kanmanii03/aa11-2.gif)

(http://i1128.photobucket.com/albums/m493/kanmanii03/shruthi.jpg)

(http://i1128.photobucket.com/albums/m493/kanmanii03/shruthi4.gif)

(http://i1128.photobucket.com/albums/m493/kanmanii03/f.gif)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: Abi on February 22, 2012, 12:05:34 AM
(http://i1114.photobucket.com/albums/k531/nvnkmressar/Abi-1.jpg)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: S.R.B on February 22, 2012, 12:07:09 AM
(http://i1114.photobucket.com/albums/k531/nvnkmressar/06_AOP_AnotherBirthday1-1.gif)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: Yousuf on February 22, 2012, 12:07:30 AM
(http://i1225.photobucket.com/albums/ee387/Muhammad_Yousuf/shruthibdaywish.jpg)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: suthar on February 22, 2012, 12:08:44 AM
பிறந்த நாள் விழா காணும்
பிரியமான சகோதரி ஸ்ருதிக்கு
கவிதை கிறுக்கனின்
கற்பனை கிறுக்கல்

நான்
கவியரசோ
கவிபேரரசோ அல்ல
ஆனாலும்
கவிதை மயக்கம் என்னுள்ளும்
இறைவா என்
இனிய சகோதரி ஸ்ருதி
இன் பிறந்தநாள் விழா
இன்பமும்
இனிப்புமாய் சிறக்க
இன்சொலால் வாழ்த்திட
இயம்புகிறது மனம்
இந்நாள் முதல்
இளமையான மனமும்
இனிமையான சுகமும்
இன்னல்
இல்லா வாழ்க்கையும் கிடைக்க
இதயம் கனிந்து கூறுகிறேன்
(கவிதா)இனி
கவிதாயினி தான்


என்றும் அன்பு சகோதரன்  -சுதர்சன்சுந்தரம்
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: Sree on February 22, 2012, 12:14:53 AM
(http://dyingbraincells.files.wordpress.com/2010/10/birthdaymonkey.jpg)

(http://www.365greetings.com/resource/picture/Birthday/Happy_Birthday/happybirthday-2012.gif)

(http://1.bp.blogspot.com/-_HNEuty148c/TVj4PrNjLTI/AAAAAAAAAMw/QF85P6IVH0A/s1600/1008-031-15-1069.gif)

(http://2.bp.blogspot.com/_ShJT7YWnKpA/TRR4m1xbtTI/AAAAAAAAAEg/J270euaeq1U/s1600/glitter%252Bchristmas%252Bcard%252Banimated%252Borkut%252Bscrap.png)

(http://2.bp.blogspot.com/-HCTXhADn_F4/TsvNoJe_5kI/AAAAAAAABuo/YZl7jXe3H6o/s1600/happy+birth+day+animated+pic+free.gif)

WISH U MANY MORE HAPPY RETURNS OF THE DAY SHRUTHI

BE HAPPY ALWAYS
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: SuBa on February 22, 2012, 12:30:56 AM
Each year our birthday forces us to grow
Into the person whom we have yet to know
With circumstances that hopefully have made us wise
When we learn from our multitude of mistakes and tries.

To take a long look at these years gone past
To really reflect on how time travels fast
To know that every day that each of us lives
Is a great gift from God that He lovingly gives.

So as you celebrate another passing year again
On this day that marks the beginning of the moment when
You entered this world for a purposeful plan
Just remember your worth doesn’t come from man.

Your worth comes from our Creator who made you unique
Who gave you knowledge and words to speak
Who doesn’t care about a past success or failure
But only cares about your heart that His presence makes pure.

False paths, lost dreams, wrong choices, it’s true
Fills your past as well as everyone else’s, too
There may be those lost memories that hinder your day
But with God in your mind the regrets soon melt away.

Cherish this day and who you’re growing to be
This special person that all of us already see
Embrace this coming year and live each day anew
By becoming the excellent one God created in you.


HAPPY BIRTH DAY SHRUTHI MAY GOD BLESS YOU ;)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: MysteRy on February 22, 2012, 12:41:41 AM
(http://th820.photobucket.com/albums/zz125/josephb555/th_dancingbaby.gif)(http://th153.photobucket.com/albums/s201/lioness1952/Animated%20Graphics/th_34.gif)(http://th820.photobucket.com/albums/zz125/josephb555/th_dancingbaby.gif)



(http://cdn.content.sweetim.com/sim/cpie/emoticons/0002034F.gif)(http://img.whynotgif.com/happy-birthday/happy-birthday-22.gif)(http://cdn.content.sweetim.com/sim/cpie/emoticons/0002034F.gif)


(http://www.animated-gifs.eu/alphabet-hearts-19/0019.gif)(http://www.animated-gifs.eu/alphabet-hearts-19/0008.gif)(http://www.animated-gifs.eu/alphabet-hearts-19/0018.gif)(http://www.animated-gifs.eu/alphabet-hearts-19/0021.gif)(http://www.animated-gifs.eu/alphabet-hearts-19/0020.gif)(http://www.animated-gifs.eu/alphabet-hearts-19/0008.gif)(http://www.animated-gifs.eu/alphabet-hearts-19/0009.gif)


(http://www.sojourneys.net/hb4.gif)
(http://i117.photobucket.com/albums/o57/mindyradio/Smilies/birthday%20greetings/hbd2.gif)(http://i117.photobucket.com/albums/o57/mindyradio/Smilies/birthday%20greetings/hbd2.gif)(http://i117.photobucket.com/albums/o57/mindyradio/Smilies/birthday%20greetings/hbd2.gif)(http://i117.photobucket.com/albums/o57/mindyradio/Smilies/birthday%20greetings/hbd2.gif)(http://i117.photobucket.com/albums/o57/mindyradio/Smilies/birthday%20greetings/hbd2.gif)
(http://img80.imageshack.us/img80/5810/2zs2yz9.jpg)
(http://i117.photobucket.com/albums/o57/mindyradio/Smilies/birthday%20greetings/hbd2.gif)(http://i117.photobucket.com/albums/o57/mindyradio/Smilies/birthday%20greetings/hbd2.gif)(http://i117.photobucket.com/albums/o57/mindyradio/Smilies/birthday%20greetings/hbd2.gif)(http://i117.photobucket.com/albums/o57/mindyradio/Smilies/birthday%20greetings/hbd2.gif)(http://i117.photobucket.com/albums/o57/mindyradio/Smilies/birthday%20greetings/hbd2.gif)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: jeevan on February 22, 2012, 02:07:20 AM
 hi shruthi , wish u many many happy retruns of the day,wish u happy birthday                               by jeevan
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: shaM on February 22, 2012, 05:39:19 AM

(http://i831.photobucket.com/albums/zz234/hisha25/Untitled-1-68.jpg)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: Tamilini on February 22, 2012, 06:00:08 AM
Many More Happy
Returns  Of The Day  ....!!

(http://i1048.photobucket.com/albums/s375/tamilini/abc.
jpg)

Shru baby <3
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: fernando on February 22, 2012, 06:44:07 AM
Dear lovng friend Shurthi,

May this year be your best ever.
I hope all your birthday dreams and wishes come true.
Not just a year older, but a year better.
Here's to another year of experience.
A simple celebration, a gathering of friends; here is wishing you great happiness, a joy that never ends.
A birthday is just the first day of another 365-day journey around the sun. Enjoy the trip.
Happy birthday, may this day always be a special one to remember.
May the best of your past be the worst of your future.
Hope your birthday blossoms into lots of dreams come true!
I hope that for every candle on your cake you get a wonderful surprise.
May today be filled with sunshine and smiles, laughter and love.
Happy Birthday and many happy returns of the day.

Yours ,
Ever loving friend,
Xavier Fernando
Saudi Arabia
(http://i575.photobucket.com/albums/ss200/forv23/birthday10.gif)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: Anu on February 22, 2012, 07:21:32 AM
(http://i1025.photobucket.com/albums/y313/roserose73/cutywish.gif)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: imp on February 22, 2012, 09:59:54 AM
(http://i658.photobucket.com/albums/uu306/hajsha/fairy-nature-blue-sparkle-1.gif)
http://i.123g.us/c/birth_friends/card/122661.swf
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: Karthika on February 22, 2012, 10:09:58 AM
(http://www.olmbusiness.com/wp-content/uploads/2010/10/Happy-Birthday-5.gif)

(http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSj6Z3FpgcqU5nSyNiPVoG0uya7zVQAprtN95EQezqWOM8e0Pv0mZ6ID8TN_g)
(http://2.bp.blogspot.com/-F0Uv50QMKcI/TVkWcwvVHJI/AAAAAAAAAOI/dQZqzg48FU8/s1600/happy-birthday_non-animated_23.gif)

WISH U MANY MORE HAPPY RETRUNS OF THE DAY SHRUTHI, WISH YOU HAPPY BIRTHDAY MY DEAR FRIEND.
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: Malligai on February 22, 2012, 10:25:50 AM
 :-*     :-*        :-*       :-*        :-*    :-* :-* :-*
 :-* :-*        :-*     :-*    :-*     :-*          :-*
 :-* :-*       :-* :-* :-*     :-*   :-*          :-*
 :-*     :-*   :-*       :-*       :-*         :-* :-* :-*



(http://i228.photobucket.com/albums/ee290/mobile67/bro-sis/BdsisPcl_05.gif)

(http://www.janubaba.com/uploads/Missmine/2008-6-6_13131_HappyBirthday571.gif)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: PrIyA PaPpU on February 22, 2012, 11:25:23 AM
Wish You Many more Happy Birthday to you my dear Friend . Happy Life To You.(http://i1128.photobucket.com/albums/m493/kanm
anii03/PAPPU.jpg)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: தாமரை on February 22, 2012, 11:33:52 AM
(http://i1128.photobucket.com/albums/m493/kanmanii03/thamarai-3.gif)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: ReYoN on February 22, 2012, 11:37:49 AM
(http://i1128.photobucket.com/albums/m493/kanmanii03/Untitled-1-1.jpg)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: KungfuMaster on February 22, 2012, 12:12:45 PM
dearruuuuuuuuuuuuuuuuuuuuuuu Happy Birthdayyyyyy to youuuuuuuuuuuuuuuu

(http://i43.tinypic.com/8zqyj7.jpg)

http://www.youtube.com/v/tYiSV9J3kqk

(http://i41.tinypic.com/33wskr5.jpg)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: suresh on February 22, 2012, 02:48:04 PM
wish u many more happy returns of the day shruthi
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: Prem on February 22, 2012, 04:05:47 PM
hi shruuu i hope u are 40th birthday dont worry be happi keep on smile :D

(http://i1192.photobucket.com/albums/aa334/premk786/bb.gif)
(http://i1192.photobucket.com/albums/aa334/premk786/bb1.jpg)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: jenny on February 22, 2012, 04:08:44 PM
(http://i1128.photobucket.com/albums/m493/k
anmanii03/jenny-10.jpg)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: sibi on February 22, 2012, 06:32:30 PM
Wish You Happy Birthday To you Shruthi ..! Many More happy Returns of this day..!

(http://s.myniceprofile.com/myspacepic/163/16392.jpg)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: Bommi on February 22, 2012, 07:25:23 PM

(http://i831.photobucket.com/albums/zz234/hisha25/Untitled-1-69.jpg)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: aasaiajiith on February 22, 2012, 08:00:53 PM
காலம் உள்ள காலம் வரை மட்டும் அல்ல
கவிதை உள்ள காலம் வரையும்
கவிதை என்றதுமே " கவி " அவள் புகழ் 
காவியமாய் நிலைத்து நிற்கும்
என கணித்து வைத்த கணிப்பு
காலாவதி ஆகிடுமோ என ஒரு தவிப்பு
கலக்கலாய்  ,கனிவாய் ,கலைகட்டலாய்
கவின் புது கவிதைகள் முழக்கம்
சுடராய், ஓவியமாய் , சிறப்பு இயற்கையாய்
எத்துனை தான் புதுக்கவிகள்  வந்தாலும்
தனக்கு நிகர் தான் தான் என நிரூபித்தும்
நிரூபித்துகொண்டிருக்கும் "கவி"அவள்
புகழ் காலம் காலம் வரை மட்டும் அல்ல
காலமே காலம் ஆகும் வரை
ஜீவிதமாய் நிலைக்கும் .

தாயோடு சேர்ந்து சேயும் பிறந்த நாள்
கொண்டாடுவது அபூர்வம்  தான்
அந்த அபூர்வ நாளில் இருக்கும் அபூர்வமே !
மனமார்ந்த வாழ்த்துக்கள் !
என் (எங்கள் ) செல்ல
" கவி " குழந்தையே !
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: supernatural on February 22, 2012, 08:40:52 PM
மகிழ்வான தருணங்கள் ..
மலரட்டும் இனிமையாக ..
நெகிழ்வான நேசங்கள் ..
நெகிழட்டும் இளமையாக ..
என் அன்பு தோழிக்கு ...
என் அன்புள்ள இனிய ..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: NILA RASIGAN on February 22, 2012, 09:15:57 PM
HAPPY BIRTH DAY KAVI AKKA
Title: Happy BirthdaY SHRUTHI SiS
Post by: aishu on February 22, 2012, 09:46:34 PM
(http://i831.photobucket.com/albums/zz234/hisha25/Un
titled-1-70.jpg) :-* :-* :-* :-*MANY MORE HAPPY RETURNS OF THE DAY SWEET SHRU SIS.
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: Aswin on February 22, 2012, 09:56:38 PM
Wish You Happy B.day Shruthi  Machan ;)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: Jawa on February 22, 2012, 10:43:19 PM
Hi Shruthi Many More Happy Returns Of the day..............

(http://i860.photobucket.com/albums/ab167/jawaharts/happy_birthday_tweety_bird-2003.gif)
(http://i860.photobucket.com/albums/ab167/jawaharts/birthday071.gif)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: Global Angel on February 23, 2012, 12:53:23 AM
wish you happy bith day shuru  :-*


(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/shru.jpg)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: Saranya on February 23, 2012, 02:54:39 AM
Happy birthday shruthi
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: chinnu on February 23, 2012, 10:22:12 AM
(http://i1128.photobucket.com/albums/m493/k
anmanii03/chinnu-7.jpg)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: thamilan on February 23, 2012, 01:35:17 PM
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஸ்ருதி.
என்றும் நலமுடன், இனிதே வாழ‌
வாழ்துகிறேன்.


தமிழன்
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: spince on February 23, 2012, 06:45:33 PM
(http://i1110.photobucket.com/albums/h457/spince1/1-1265210534FLBA.jpg)
Wish u many more happy returns of the day shruthi :)
Title: HaPPy BirThDaY ShRuThi CheLLoM !!!
Post by: <SinDhu> on February 24, 2012, 05:53:27 AM
(http://i1183.photobucket.com/albums/x474/bennymohan/AnGeL/hea.gif)(http://i1183.photobucket.com/albums/x474/bennymohan/BiRtHdAy%20WiShEs/g34016.gif)(http://i1183.photobucket.com/albums/x474/bennymohan/AnGeL/hea.gif)


(http://i1183.photobucket.com/albums/x474/bennymohan/nTc%20ChaT/shru1.jpg)
(http://i1183.photobucket.com/albums/x474/bennymohan/nTc%20ChaT/shru4.jpg)
(http://i1183.photobucket.com/albums/x474/bennymohan/nTc%20ChaT/shru3.jpg)
(http://i1183.photobucket.com/albums/x474/bennymohan/nTc%20ChaT/shru2.jpg)


(http://i1183.photobucket.com/albums/x474/bennymohan/AnGeL/hea.gif)(http://i1183.photobucket.com/albums/x474/bennymohan/BiRtHdAy%20WiShEs/g34016.gif)(http://i1183.photobucket.com/albums/x474/bennymohan/AnGeL/hea.gif)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: sundaresan on February 24, 2012, 01:17:08 PM
(http://i1128.photobucket.com/albums/m493/k
anmanii03/sundar-3.jpg)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: S.R.B on February 24, 2012, 01:41:03 PM
(http://i1025.photobucket.com/albums/y313/roserose73/SRB.gif)
Title: Re: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: Sumi on February 26, 2012, 02:44:32 PM
(http://i1025.photobucket.com/albums/y313/roserose73/shruthi.jpg)
Title: Happy BirthdaY Ms.SHRUTHI
Post by: ஸ்ருதி on February 26, 2012, 03:56:49 PM
(http://i1132.photobucket.com/albums/m577/iniya1/thankscard.jpg)

FTC TEAM- என்னுடைய பிறந்தநாளை மறக்க முடியாத ஒரு நாளாக மாற்றி தந்தமைக்கு மிக்க நன்றிகள்

Master-நம்ம நட்புக்கு விளம்பரம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்..
உன் அருமையான கவிதைக்கு நன்றிகள்
உன் வாழ்த்துகளால் என் பிறந்த நாள்  இனிமையாக இருந்தது கூடுதல் மகிழ்ச்சி....

gab-நிறைய சிரமங்களுக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக,
மறக்க முடியாத நினைவாக மாற்றி தந்தமைக்கு  வார்த்தைகள் இல்லை நன்றிகள் கூற..
உங்க வாழ்த்தில் கூறிய அறிவுரைகளை ஏற்றுக்கொள்கிறேன் ...மாற முயற்சி செய்கிறேன்..
முதல் வாழ்த்து என்றும் மறக்க முடியாதது என்று சொலுவாங்க அதுபோல என்றும் மறக்கமாட்டேன்... என் வாழ்நாளில் மறக்க முடியாத பரிசை தந்து இருக்கீங்க நன்றிகள்...
நன்றிகள்

Darchu-நன்றிகள் darchu .. அழகான வீடியோ...உங்களுக்கு இருக்கின்ற நிறைய பிரச்சனைகளுக்கு மத்தியில் எனக்கு இந்த வீடியோ செய்தது நன்றிகள் உங்கள் வாழ்த்தில் சொனது போல இருக்க முயற்சி செய்கின்றேன். தேவை இல்லாத கஷ்டத்தை நானே இனி எற்படுதிகொள்ளமாட்டேன்

Kanmani-அக்காவிற்கு தங்கை நன்றிகள் கூறவது முறையா??
நீங்க எத்தனை banner செய்து இருப்பீங்க என்று எனக்கு தெரியும்...அதுக்கு மட்டும் நன்றிகள் கூற கடமை பட்டு இருக்கின்றேன்
உங்களுக்கு இருந்த பிரச்சனையில் எனக்கு நீங்க செய்த எல்லா banner -லும் உங்க பாசத்தை கண்டேன் நன்றிகள்


Remo-உன்னை நினைத்து நிஜமா ரௌம்ப சந்தோஷ படுறேன்.. இந்த தளத்தில் கிடைத்த ஒரு இனிய நண்பன் நீ என் பிறந்தநாள் நான் மறக்க முடியாத நாளாக நினைக்க நீயும் ஒரு காரணம். நீ சொலுவது எல்லாம் 100 % நிஜமாகி விட்டது...பிறந்த நாள் நிகழ்ச்சி வேண்டாம் என்று சொல்லி இருந்தால் இத்தகைய அன்பை நான் இழந்து இருப்பேன்
நன்றிகள் ரெமோ...


swetha-உன் மனம்திறந்த வாழ்த்தை கேட்டு ஒரு நிமிஷம் ஊமையாய் போனேன். வார்த்தைகள் இல்லை...என் மீது நீ வைத்து இருக்கும் பாசத்தை இதை விட நீ எப்படி உணர்த்த முடியும்?? இவ்வளவு நபர்கள் கேட்பாங்க என்று தெரிந்து  மனம் திறந்து என் மேல உனக்கு possesive னு சொலிட்ட...Noodels  சாரி டி நான் ஏதும் உன்னை Hurt  செய்து இருந்தால்...உன் பாசத்தை புரிஞ்சுக்க என் பிறந்தநாள் ஒரு வாய்ப்பாக இருந்துச்சு என்று தான் சொல்லணும்

shammu--என் இனிமையான இணையத்து தோழனே
உன் மனம் திறந்த வாழ்த்து மறக்கமாட்டேன் என்றும்....நன்றிகள்.. உன் வாழ்த்து எனக்கு ஒரு பெரிய பரிசு....அது என் நினைவு இருக்கும் காலம் வரை அழியாது...

Globalangel--என் மனக்குறைய நிவர்த்தி செய்த என் இனிய தோழியே..
நன்றிகள் கோடி... எனக்காக வாழ்த்து சொல்லவந்த உனக்கு எப்படி நன்றிகள் சொல்ல....மறக்கமாட்டேன் di ....மிஸ் யு

SIBI- நன்றிகள் உங்க வாழ்த்தை எதிர்பார்கவில்லை...சந்தோஷமா இருக்கு ...உங்களை கலாய்க்கும் பணி என்றும் தொடருவேன்

Bharathi-- NI எல்லா மொழிகளிலும் வாழ்த்தை பகிர்ந்த இனியவளே... நினைத்தே பார்க்காத வாழ்த்து உன்னுடைய வாழ்த்து.. Ni - செல்லதாயி நன்றிகள்

sree--இவனுக்கு நன்றிகள் சொல்லனுமா?? சரி வச்சுக்கோ நன்றிகள்

usf--அருமை சகோதரனே நன்றிகள் உங்கள் வாழ்த்துகளுக்கும் பிராத்தனைக்கும்

Anu-Cuty Nice card..வாலு தனம் பண்ண முடியாம பணிட்டேன்களே....உங்கள் வாழ்த்து மிகவும் அருமை நன்றிகள் cuty...

Imp--shabba ஒரு வழியா இந்த பிறந்தநாளுக்கு வாழ்த்து அட்டை போட்டதற்கு நன்றிகள்
உங்களுக்குள்ளும் ஒரு கவிஞர்  இருக்கிறாரே..ஏன் நீங்க ஓவியம் நிகழ்ச்சியில் கவிதை போட கூடாது??

Tamilni-- Baby உங்க வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிகள்...என் குரலை கூட ரசிக்கும் உங்களுக்கு என்ன சொல்லி பாராட்ட... நன்றிகள் baby,,thanks a lot

abi-எலிக்குட்டி நான் நினைக்காத போது உன் வாழ்த்து...என்றும் உன் அக்காவா எபோதும் உன் கூட இருப்பேன்...யாரு இல்லை என்ற கவலை வேண்டாம் :*

sindhu--என் பாசமான தோழியே...உன் பாசத்தை உணர்ந்தேன் ..நன்றிகள் எனக்காக இதனை வாழ்த்து அட்டைகள் செய்தமைக்கு நன்றிகள்

Benser-நன்றிகள் அழகான வாழ்த்து , வாழ்த்து அட்டைகள் நன்றிகள்

suthar-நீங்க என் பிறந்தநாளுக்கு வாழ்த்து தந்தமைக்கு நன்றிகள் சகோதரனே 

Nilarasigan, Malligai , aishu---நன்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை .....அதற்க்கு எல்லாம் அப்பாற்பட்ட என் உயிர்கள் ...

Boomi--நன்றிகள் தோழி...புதியவர்களாக இருந்தாலும் எனக்கு நீங்க சில இணைப்பு பிரச்சனைகளுக்கும் நடுவில் வாழ்த்தை அனுப்பி இருந்தீங்க,,,,நன்றிகள் தோழி

SRB- உங்கள் வாழ்த்துக்கும் , வாழ்த்து அட்டைக்கும் நன்றிகள்

ajith-அழகான கவிதை வாழ்த்து மிக்க நன்றிகள்

Niyas-அடியே நன்றிகள்டி

spince-மறக்காமல் எனக்கு வாழ்த்து சொன்னா தோழனே நன்றிகள்

saranya--உங்க வாழ்த்துக்கும் நன்றிகள்மா...உங்க வாழ்த்து கேட்பேன் என்று நினைகல

suba --புதிய தோழியே உங்கள் வாழ்த்தும் கவிதையும் ரொம்ப நல்ல இருந்துச்சு நன்றிகள்

sundaresan- என் பிறந்தநாளுக்கு உங்க கிட்ட இருந்து வாழ்த்தை போனில் எதிர் பார்த்தேன் அண்ணா இருந்தாலும் வாழ்த்தை மறக்காமல் அனுப்பியதற்கு நன்றிகள்

Prem--உங்கள் வாழ்த்துக்கும் , வாழ்த்து அட்டைக்கும் நன்றிகள்

mystery= THANKS MIST,
Supernatural, PriyaPaappu-, Jawa, Jeevan, Fernando, thamilan, THamarai- Jenny, chinnu,Reyon ,
Suresh, Karthika-,, Sumi---உங்கள் அனைவரின் வாழ்த்து அட்டைக்கும் வாழ்த்துக்களால் என் பிறந்ததனால் இனிமையான மாற்றியமதமைக்கு நன்றிகள் பல