FTC Forum
Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Mirage on November 29, 2017, 11:39:38 PM
-
Hi Rj! this week enaku "180" movie la irndhu "sandhikadha kangalil inbangal" song venum..Tnx!
(https://image.ibb.co/cgEmXw/1.jpg) (https://imgbb.com/)
(https://preview.ibb.co/jkqRXw/2.jpg) (https://ibb.co/dMm0sw)
-
படம்>Thirupathi Ezhumalai Venkatesa
(https://s8.postimg.org/6qcub4pkl/bandicam_2017-11-30_19-41-39-895.jpg)
(https://s8.postimg.org/6qcub5s5h/bandicam_2017-11-30_19-41-50-314.jpg)
இதில் நான் கேட்க விரும்பும் பாடல்>'Aasai Aasai'
EDITOR Plz >எப்போவும் போல ஒரு படத்துல இரு பாடல்கள் trial play பண்ணுவீங்க
அதுக்கு இந்த இரெண்டு பாடலை playசெய்யுங்க .
1.Kadhalukku Thoothu Chollu
2.Tirupathi Elumalai Venkatesa
[highlight-text]பிடித்த சில வரிகள் [/highlight-text]
நீரினில் வாழும் மீன்களின் கூட்டம் அதிசயம் ஏதுமிலை
அந்த நீரிலே வேகும் மீகளும் குழம்பாய் மாறிடும் மாற்றமில்லை
அளவுக்கு மீறி ஆசைகள் வந்தால் நிம்மதி சென்றுவிடும்
வரவுக்கு மீறி செலவுகள் வந்தால் வழிகள் மாறிவிடும்
மனம் போகுதே ...பணம் போட்ட பாதையில் தானே
[highlight-text]கட்டாயம் சொல்லுங்க [/highlight-text]
எல்லோரும் பாசத்தின் பின் ஓடுவதை விட்டு
பணத்தின் பின் ஓடுகிறார்கள் அவர்களுக்கு
இப் பாடல் சமர்ப்பணம்
AND எப்பவும் போல FTC நண்பர்களுக்கு டெடிகேட் செய்றேன்
-
Hi RJ Niya sis,
Unghe program as usual super and great efforts for program...so keep going sis. Inthe vaaram naan thervu seyum thiraipadam "Renigunta". Renigunta is a 2009 Indian Tamil action crime thriller film. The Soundtrack was composed by Ganesh Raghavendra and lyrics by Piraisoodan, Yugabharathi and Na. Muthukumar.
Details About Movie :
Directed by R. Panneerselvam
Produced by S. Mahendra Kumar Jain
Written by Singampuli (Dialogues)
Screenplay by R. Panneerselvam
Story by R. Panneerselvam
Starring Johnny
Sanusha
Nishanth
Music by Ganesh Raghavendra
Cinematography Shakthi
List of Songs :
1. Tallakulam — Silambarasan
2. Mazhai Peiyum — Harish Raghavendra
3. Vizhigalile — Bombay Jayasree
4. Vazhkai — Vijay Yesudas
5. Kanne — Shreya Ghoshal
6. Gandharvanin — Ranjitha
Inthe vaaram nan ketka virumbum paadal "Vizhigalile Vizhigalile puthiye poo poothate". Inthe paadalai Bombay Jeyasree voicele ketka rombhe azhaga irukkum. Melum inthe paadalai Isai rasigargal anaivarukkum dedicate seygiren.
-
HI RJ niya akka !
Last week program semaya irunthichu
I enjoyed a lot.
Intha varam naan ketkapora padal idampetrirukum thiraipadam
Vanavil valkai
Vaanavil Vaazhkai, the directorial debut of music director James Vasanthan.
Being the first musical film in Tamil, the cast is completely new with real life
musicians who are college students and the movie is about the rivalry
in inter college competitions.
Initial release: March 12, 2015
Director: James Vasanthan
Screenplay: James Vasanthan
Cast: James Vasanthan, Janani Rajan, Cassandra Rachel Premji,
Jonathan, Dr. Sowmya, Jithin Raj
Intha pdathil irunthu naan ketka virumbum padal
Culturals Vandhirukkum
apdigura oru ghana song. Ghana padalkal nale
nadi narambu ratham ella oru thanipata energy oda
thudikum. ena than ghana padalkal a nanga rasithalum
antha kalaingerkaluku kidaika kudiya angikaram kuraiva than iruku.
so Inthapadalai Ghana kalaingerkaluku dedicate panren.
ANd intha song a piditha anaithu FTC neyarkalukakavum ketukuren
(https://s18.postimg.org/8p1tyon5l/Capture.png)
sound track
01 Bye To School 02 Music Makes Me Happy 03 Supergirl
Singer(s) : Santhosh Cherian Singer(s) : Jithin Singer(s) : Cassandra
04 We Are Happy 05 Vazha Pirandhava 06 This Is Real Love
Singer(s) : Jithin Singer(s) : Janani Singer(s) : Janani & Shivi Sharon
07 Boys Dont Cry - 08 God Bless Saturday 09 Four In One
Singer(s) : Jithin, Janani, Singer(s) : Jithin, Janani, Shivi Singer(s) : Jithin
Shivi Sharon & Maya Sharon, Cassandra, Maya & Vanitha Sri
10 Culturals Vandhirukkum 11 Senthamizh Naadenum 12 Vaasanai
Singer(s) : Gaana Shiva Singer(s) : Jithin Singer(s) : Jithin, Janani, Shivi Sharon
Sai Shankar, Jonathan & Maya
13 Vaazhndhidave Vidu 14 Please Forgive Me 15 Tamizhukkum Amudhendru Per
Singer(s) : Janani Singer(s) : Jithin Singer(s) : Jithin & Janani
16 Tamizh Nadu Engal Veedu 17 Vaanavil Vaazhkai
Singer(s) : Ilaiyaraaja, Jithin, Janani, Singer(s) : Jithin, Janani, Cassandra,
Cassandra, Niranjana, Vaishali & Vaijaynthi Sri Shivi Sharon & Sai Shankar
-
hii yallarukum vanakam,, intha vaaram nan thervu senju irukum movie " Paruthiveeran "
Directed by Ameer Sultan
Produced by K. E. Gnanavelraja
Written by Ameer Sultan
Starring Karthi
Priyamani
Saravanan
Ponvannan
Ganja Karuppu
Music by Yuvan Shankar Raja
Cinematography Ramji
Edited by Raja Mohammad
ithula idam petra padalgal,,,
1 "Ariyadha Vayasu" Ilaiyaraaja
2 "Iayyayo" Krishnaraj, Manikka Vinayagam, Shreya Ghoshal, Yuvan Shankar Raja
3 "Nathaswaram" Instrumental Performed by S. R. Shanmuga Sundaram Group
4 "Sari Gama Pathani" Srimathumitha, 'Madurai' S. Saroja, Ameer Sultan
5 "Tanka Dunga" Kala, Lakshmi, Pandi, Raja, 'Madurai' S. Saroja
6 "Oororam Puliamaram" Kala, Lakshmi, Pandi, 'Madurai' S. Saroja
ithula nan ketka irukum padal "Oororam Puliamaram" endra padal than,, yuvan shanker raja kalakirupar intha song la,, neraya variations irukum intha song la,, oru sema kalakal kuthu song,, intha song yalla isai rasigargalukum dedicate pandren nanri dankuu :)
-
hi
-
Hi Niya, indha vaaram unga voice rombave inimaya irundhadhu.. Rombe alaga host panirndhinga.. Anoth na editing sollava venu,enaku andha remix rombe pudicirndhadhu..
SIVI movie avlova success avle, aana enaku pudice movie, ethana thadava patalu,enaku bayamata irkum
Directed by K. R. Senthil Nathan Produced by K. Sundar
Written by K. R. Senthil Nathan
Starring -Yogi, Jayashree Rao, Anuja Iyer
Music - Dharan
Cinematography - P. S. Sanjay
Edited - Sasikumar
Song list - theme music, oh nenje, mayaavi neeya,rap theme, neruppum
(https://s8.postimg.org/5by8j77f9/220px-_Sivi_VCD_cover.jpg)
Enaku 'Oh Nenje' from Sivi movie le irundhu venum.. Idha paadal ah naan my cappucino, vivi chellakutty kaga dedicate panren
-
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் RJ வணக்கம்
அழகா தொகுத்து வழங்குறீங்க
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் "அல்லி அர்ஜுனா "
(https://s7.postimg.org/hssfng293/MV5_BNj_A4_Nm_Nk_ZTYt_Yjgx_My00_NGZh_LThh_M2_It_ZWYx_ZWY4_ZTA5_Nz_A3_Xk_Ey_Xk_Fqc_Gde.jpg) (https://postimg.org/image/hssfng293/)
அல்லி அர்ஜூனா 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரணின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோஜ்.கே.பாரதி, ரிச்சா பலோ நடித்துள்ளனர்
இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். வைரமுத்து பாடல்கள் எழுதியிருந்தார்
இதில் இடம் பெற்ற பாடல்கள்
1 ) SHINGU LINGU - K.S.Chitra
2) Onne Onne -Shankar Mahadevan ,Sadhana sargam
3) Osakka morayaa - Karthik, Vasundhara Das
4) Enthan Nenjil - S.Janaji , Srinivas
இதில் நான் கேட்க விரும்பும் பாடல்
5) சொல்லாயோ சோலைக்கிளி - S. P. Balasubrahmanyam, Swarnalatha
"சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
இந்த ஊமை நாடகம் முடிந்ததே
குயில் பாடிச்சொல்லுதே நம் காதல் வாழ்கவே"
"பூவில்லாமல் சோலையில்லை
பொய்யில்லாமல் காதல் இல்லை
பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன்"
"பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு
மெய்யின் கையில் ஒத்தைச்சாவி
எல்லா பூட்டும் இன்றே திறந்தேன்"
இந்த பாடலை இந்நிகழ்ச்சியை கேட்கும் எல்லாருக்காகவும் சமர்ப்பிக்கிறேன்
நன்றி
****ஜோக்கர் ****
-
Yes
-
Movie : Uyire
Music : A.R.Rahman
Production : Madras Talkies
Director : Mani Ratnam
Starring : Shahrukh Khan, Manisha Koirala
Year Released : 1998
Poonkatrile Unn - Singer(s) : Unni Menon, Swarnalatha
Thakka Thaiya - Singer(s) : Sukhwindher Singh, Subha
Ennuyire Enn -Singer(s) : Srinivas, Sujatha
Nenjinile Nenji -Singer(s) : S.Janaki
Thakka Thaiya II - Singer(s) : Hariharan, Srinivas, Subha
Sandhosha Kanneere - Iru Pookkal Singer(s) : A.R.Rahman, Anuradha Sriram, Febi Mani, Annupamaa
Inthe vaaram nan ketka virumbum paadal <( POONGAATRILE UN SWASATHAI )
-
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
புதன்கிழமை அன்று RJ அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
-
:)
-
இந்த வாரம் நான் தெரிவு செய்த பாடல் இடம்பெற்ற திரைபடம் என் சுவாச காற்றே .....
இந்த திரை படத்தில் இடம் பிடித்த அனைத்து பாடல்களும் அருமை
குறிப்பாக " திறக்காத காட்டுக்குள்ளே " மற்றும் " சின்ன சின்ன " பாடல்கள் ARR இசையில் அருமை
இந்த திரை படத்தில் இருந்து நான் விரும்பி கேட்கும் பாடல்
" என் சுவாச காற்றே "
இந்த பாடலை அணைத்து FTC நண்பர்களும் விரும்பி கேட்கிறேன்