FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on March 09, 2012, 01:40:26 PM

Title: திருமண வாழ்த்து கவிதைகள்
Post by: Anu on March 09, 2012, 01:40:26 PM
வாழ்த்தட்டும் உங்கள் வாழ்வை...

அவள் வானவில்லாக
நீ வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
விண்மீன் பூமாலையாக
நிலா கவிதை பாடி
வாழ்த்தட்டும்
இந்த காதல் ஜோடிகளை...
********************
புன்னகை பூக்களாக..!

 
உங்கள் இனிய வாழ்வு
கனவு கோவிலில்
காதல் தெய்வத்திற்கு
நடத்தும் திருமண வழிபாடுகள்
ஒன்றான போது
பூத்த புன்னகை பூக்களாக
இருக்கட்டும்...!!

**********************

புதுமை பூக்களாய்...

 
சின்ன
இதயத்தில்
எண்ணச் சிறகை
விரித்து
கருநீல வானில்
பறக்கத் துடிக்கும்
உங்கள் வாழ்வில்
கதிரவனை
எதிர்பார்த்து
கண்திறக்கும்
புதுமை பூக்கள்
பூக்க வாழ்த்துகின்றோம்..!!
Title: Re: திருமண வாழ்த்து கவிதைகள்
Post by: suthar on March 10, 2012, 08:56:05 AM
arumaiyana vaazhthu.......
aprama enaku ithaye solli vaazhthidu anu....................
Title: Re: திருமண வாழ்த்து கவிதைகள்
Post by: Anu on March 19, 2012, 01:19:25 PM
arumaiyana vaazhthu.......
aprama enaku ithaye solli vaazhthidu anu....................

haha suthar.
eppa mrg sollunga . copy paste seiduhu idhaiyei anupideren ...
Title: Re: திருமண வாழ்த்து கவிதைகள்
Post by: Dharshini on March 19, 2012, 06:57:41 PM
arumaiyana kavithai anuma superrrr :-* :-* :-* :-* :-* :-*
Title: Re: திருமண வாழ்த்து கவிதைகள்
Post by: RemO on March 20, 2012, 09:51:22 AM
Anu arumaiyana vaazhthukal

ama enoda kalyanathuku neenga sonthama eluthi vaazhthanum