FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on June 25, 2018, 04:25:27 PM
-
நன்றி
-
கல்லை கூட கனிய வைக்க முடியும்
உண்மையான பாசத்தால் நண்பா
கவி அருமை
-
நேசிக்க யாரும் கற்று தருவதில்லை
ஆனால்
நேசித்த பின் கற்று தருகிறார்கள்
நிறைய பாடத்தை
.true na >:(
-
Kadhalikum bodhu rojavai irundha ni,indru eno mulai en nenjai kutikondirikai, idha varigal pudicirku joker na,,,