FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on March 20, 2012, 09:37:59 PM

Title: அன்பை தவிர..
Post by: supernatural on March 20, 2012, 09:37:59 PM
எழுத வேண்டும்...
புதிதாய் ....
என எண்ணி...
தொடங்கினேன்....
எதிலிருந்து தொடங்கினாலும்....
வந்து சேரும் இடம் ..
காதல் தான்...

என் பகலும்..
இரவும்..
ஒவ்வொரு  நொடியும்..
உன் நினைவுகளுக்கே ....
இறையாகபடுகின்றதே...

யோசித்து ...யோசித்து...
பார்த்தேன்...
உன்னை தவிர..
நம் அன்பை தவிர..
என் மனதிற்கு...
ஏதும் ..
புலப்படவில்லையே???
Title: Re: அன்பை தவிர..
Post by: RemO on March 20, 2012, 10:10:45 PM
Natural neenga kathal kavithai elam super ah eluthuringa
very nice lines elam (F)
Title: Re: அன்பை தவிர..
Post by: Global Angel on March 22, 2012, 01:16:57 AM
Quote
என் பகலும்..
இரவும்..
ஒவ்வொரு  நொடியும்..
உன் நினைவுகளுக்கே ....
இறையாகபடுகின்றதே...

nice one ;)