FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on March 25, 2012, 09:42:25 PM

Title: மாறிப்போனதே....
Post by: supernatural on March 25, 2012, 09:42:25 PM
மனதில் தனிமை...
எங்கும்  வெறுமை....
 
வாழ்வில் பிடிப்பு விட்டு..
வாழும் கட்டாயத்தில்...
ஒரு வாழ்க்கை ....
இப்படியாய் போனது...

என் வாழ்வில் ...
மின்னல் போல் வந்து ..
என் இதயகூட்டில்....
வசந்தம் வீச செய்தாய்...

உன் நேசத்தால்...
உணர்வால்...
என் வாழ்விற்கு.....
புது உணர்ச்சி  (புத்துணர்ச்சி)....

இந்த தெய்வீக காதலால்...
என் வாழ்வு ...
மாறிப்போனதே....



Title: Re: மாறிப்போனதே....
Post by: Jawa on March 25, 2012, 10:10:23 PM
Nature Romba Pathika Pattu Irupeenga pola......
Nice one....