FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Thalapathi on April 22, 2019, 11:02:48 AM

Title: பேரன்பு ❤️
Post by: Thalapathi on April 22, 2019, 11:02:48 AM
பெறுவதற்கான அறிகுறி
கிஞ்சித்தும் இல்லையெனினும்
தருவதை நிறுத்தப்போவதில்லை..!!!
பேரன்பு ❤️