FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on April 05, 2012, 10:26:04 PM

Title: நண்பனை போல் வருமா..?
Post by: Jawa on April 05, 2012, 10:26:04 PM
ஆயிரம் உறவுகள் கூட இருந்தாலும்
அண்ணன் தம்பிகள் உடன் இருந்தாலும்..
அர்த்தம் புரியா என் வாழ்கையை
அணைத்து கூட்டிச்செல்ல
என் ஆருயிர் நண்பனைப்போல் வருமா...???

மையில்கள் பலத்தாண்டி நீ நின்றாலும்..
என் மனதெல்லாம் உன் வாசம் வீசுமடா...!
என்றும் என் இதயம் உன் நட்பை பேசுமடா..!!!

நான் இறந்தாலும் உனக்காக பிறக்கவேண்டும்..
உன்னை கைகோர்த்து என் வாழ்வை நகர்த்த வேண்டும்..!!!
Title: Re: நண்பனை போல் வருமா..?
Post by: Global Angel on April 05, 2012, 10:29:02 PM


எல்லா சந்தர்பத்திலும் நட்பு நட்பு  இல்லை நட்பும் நம்மை ஏமாற்றும் ஜாவா இது என் அனுபவ பாடம் :)
Title: Re: நண்பனை போல் வருமா..?
Post by: Jawa on April 05, 2012, 10:30:21 PM
நண்பன் என்பவன் இறைவன்


கலங்கும் போது
கண்கள் துடைப்பான்
களிப்புறும் போது
காலமெலாம் மகிழ்வான்
நண்பன் என்பவன் இறைவன்
Title: Re: நண்பனை போல் வருமா..?
Post by: suthar on April 06, 2012, 01:34:50 AM
Ella natpum natpalla thuyarathil
Thol kodupathey natpu

Nice lines jaws
Aana santharpavaathigal niraintha ulagil unmaiyana natpu viral vitu enum alavirkuthan ulathu