FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: அனோத் on December 14, 2022, 11:36:17 PM

Title: இசை தென்றல் - 227
Post by: அனோத் on December 14, 2022, 11:36:17 PM
HI ISai Thendral Team,

Intha Week I would like to request the song

" Oru ven ponmaalai "

From the movie
Maravan (2015)

Last week naan request panna song la epidi Flute music en manasa kavarnthucho
athe mathiri intha song la Guitar music romba lively a compose pani irukaanga

Music Directors : Jose Franklin & Psychomantra

Songs pathina sila details:

intha song ku singer : Sathya prakash voice semmaya sync aagi iruku.

ivaroda songs ellathulayume oru chillness keka mudiyu, ipo ulla generation virumburathuku
ethapola ivaroda songs ellame oru new gen fresh feel koduthu paadalkal idamperum:

athe mathiri than intha song also

I hope neengalum itha rasipinganu.



(https://i.postimg.cc/YCnPJt61/oru-ven-ponmaalai.png) (https://postimg.cc/21WTWRX6) (https://postimages.org/)

(https://i.postimg.cc/L6qvnjLZ/maravan-2.png) (https://postimages.org/) (https://postimages.org/)
Title: Re: இசை தென்றல் - 227
Post by: VickY on December 14, 2022, 11:36:21 PM
s
Title: Re: இசை தென்றல் - 227
Post by: Ninja on December 14, 2022, 11:36:24 PM
வணக்கம் RJ,

இந்த வாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில இடம் கிடைச்சது மகிழ்ச்சி. RJs and DJs செம்ம effort போட்டு இந்த நிகழ்ச்சிய அழகா கொடுத்துட்டு இருக்கீங்க. இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் 'டும் டும் டும்' திரைப்படத்தில் இருந்துஉன் பெயரை சொன்னாலேஎன்கிற பாடல்.

திரைப்படம் : டும் டும் டும்
பாடல்: உன் பெயரை சொன்னாலே
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார் 
பாடகர்கள்: உன்னிக்கிருஷ்ணன், சாதனா சர்கம்

யுவன் அளவிற்கு கார்த்திக் ராஜா கவனிக்கப்படாம போனது ஒரு பெரும் துயரம். ஆனாலும் அவர் கொடுத்த ம்யூசிக்கலி மெலடி ஹிட்ஸ் இன்னமும் நம்மளை முணுமுணுக்க வச்சிக்கிட்டு தான் இருக்கு.

இந்த பாடல்ல எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த வரிகள்
கையை சுடும் என்றாலும்
தீயை தொடும் பிள்ளை போல்
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்

இந்த பாடலை இசை ரசிகர்கள் எல்லாருக்காகவும் டெடிகேட் பண்றேன்
Title: Re: இசை தென்றல் - 227
Post by: Abinesh on December 14, 2022, 11:36:27 PM

Hi RJ and DJ


Movie Name:Run
Song Name :Poi Solla
                       Koodathu
Starring        :Madhavan
                       Meera Jasmine
Singer           :Hariharan
Director        :N.Linguswami
Music Director:Vidyasagar
Movie Release:2002



My Favourite line is:


Oru mazhai enbadhu
Oru thullidhaana kannae
Nee otrai thuliyaa kodi kadalaa
Unmai solladi pennae


This song dedicated to Maddy fans and all FTC Friends

https://youtu.be/UwuzTaN3gjg
Title: Re: இசை தென்றல் - 227
Post by: Jack Sparrow on December 14, 2022, 11:36:31 PM
Chinna Chinna Kiliye... from Kannethirey Thondrinal..

 https://youtu.be/PAlaHYmWkRY  (https://youtu.be/PAlaHYmWkRY)
Title: Re: இசை தென்றல் - 227
Post by: ! Viper ! on December 14, 2022, 11:36:35 PM
 8) :o
Title: Re: இசை தென்றல் - 227
Post by: NaviN on December 14, 2022, 11:36:36 PM
Hi friends ellarukum vanakkam romba naal aprm It ku song potturuken... Indha vaaram na thervu seidha movie Thulladha manamum thullum

Movie name: Thulladha manamum thullum
Director: Ezhil
Music by:S. A. Rajkumar
Starring: Vijay, Simran
Release Date: 29/01/1999


Idhula vara songs
1.innisai paadi varum
2.kakai siraginile
3.megamai vandhu pogiren
4.palapalakkuthu
5.thodu thodu enave
6.iruvadhukodi


Indha moviela vara ella songum super a irukum.. Idhula enaku pudicha song iruvadhu kodi nilavugal
https://youtu.be/PFUp8F9puXc

Indha Song ennoda oru special person ku dedicate pandren... Thanks to all Ftc friends
Title: Re: இசை தென்றல் - 227
Post by: TiNu on December 14, 2022, 11:36:57 PM


Movie Name : Mythili Ennai Kaadhali – 1986
Song Name : Oru Pon Maanai
Music : T Rajendar
Singer : SP Balasubramanyam
Lyricist : T Rajendar
Title: Re: இசை தென்றல் - 227
Post by: Sun FloweR on December 14, 2022, 11:37:17 PM
பார்வை ஒன்றே போதுமே - ஏ அசைந்தாடும் காற்றுக்கும்
https://youtu.be/GeXh0aYCBe8
காதலர்கள் தவிர்க்க இயலாத பாடல்.. பாடலின் வரிகள் அனைத்தும் சிருங்கார சுவையில்..🥰
Title: Re: இசை தென்றல் - 227
Post by: SandhyA on December 14, 2022, 11:37:30 PM
h
Title: Re: இசை தென்றல் - 227
Post by: BeeMa on December 14, 2022, 11:37:57 PM
Yes

https://www.youtube.com/watch?v=d885NlaYjY0&ab_channel=MassAudios
நல்ல Motivates பாடல் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த படம் & பாடல் இது Tsunami யில் பாதித்த மக்களுக்கா FTC FRIENDS ELORUDANUM SERNTHU KEKALAMA
MOVIE CITIZEN  SONG MERKEA UTDHITHA SOORIYANE
Title: Re: இசை தென்றல் - 227
Post by: Caesar on December 14, 2022, 11:38:38 PM
yes
Title: Re: இசை தென்றல் - 227
Post by: CharmY on December 14, 2022, 11:40:01 PM
Movie name- Abhiyum Naanum
Song- Vaa Vaa en Devathaye...
Appa ponnu Song.. Pidikathavanga yarume iruka mudiyathu...
Enaku piditha varigal - என் பிள்ளை எட்டு வைத்த நடையைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூரு மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…
Dedicated to all Appa ponnu😍
Title: Re: இசை தென்றல் - 227
Post by: gab on December 14, 2022, 11:41:10 PM
thundu potu vaipom
Title: Re: இசை தென்றல் - 227
Post by: KS Saravanan on December 15, 2022, 02:39:24 PM
Movie - Basha
Song - Ra ra ramaiya
Singer - S. P. Balasubrahmanyam, Swarnalatha and Chorus
Music - Deva

My favorite lines in the song is

Mudhal ettil aadadhadhu vilaiyaatalla
Nee irandaam ettil kallaadhadhu kalviyum alla
Mudhal ettil aadadhadhu vilaiyaatalla
Nee irandaam ettil kallaadhadhu kalviyum alla..!

Eanna..Basement nalla iruntha than building nala irukum..!

Itha than Iyyinthil valaiyathathu iyymbathil valaiyathu..! nu

namma munnorgal namaku soli irukanga.


https://youtu.be/MSSUNGc-KKw

Kind Request..!

Already Continue ah 2 weeks enoda song IT la vanthuruchi..!

So intha week enacku chance ila nu i know..!

But enaku munadi place potavangalla yarachum song fill panama irunthu....ingayum antha 8 kulla enoda elijible song iruntha intha week layum add pana consider panunga..!