FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: TiNu on October 26, 2023, 12:05:28 AM

Title: இசை தென்றல் - 254
Post by: TiNu on October 26, 2023, 12:05:28 AM
a
Title: Re: இசை தென்றல் - 254
Post by: Hazel on October 26, 2023, 12:05:33 AM
Yes
Title: Re: இசை தென்றல் - 254
Post by: PSK on October 26, 2023, 12:05:42 AM
Movie name  deepavali
Favourite song  kadhal vaithu song
Yuvan Shankar Raja  music
Vijay yesudas singer
All songs are beautiful in this movie
Kanna varrum vallai song
Pogathey pogathey song
Dhol booje song
My fav lines devathai kathai ketta pothallam nejam entru nenaikavillai neril unnai partha pintan nampivittan marrukavillai

Thank you  all RJ s
Thank you editor
Thank you gab bro
Title: Re: இசை தென்றல் - 254
Post by: KS Saravanan on October 26, 2023, 12:05:49 AM
S
Title: Re: இசை தென்றல் - 254
Post by: Zero on October 26, 2023, 12:06:02 AM
Hi Friends nan 3 years ah chat varen, This is my first isai thendral. last week isai thendral ah valakam pola thozhi cute angel tinu nallave host panirunthanga, congrats.

Nan virumbi kekum paadal "O Vasantha Raja" from "Neengal Ketavai" movie released on 28th June 1984.

Other Songs : 1. Pillai Nila Irandum Vellai Nila 2.Kanavu Kaanum Vazhkai Yaavum 3.Naane Raja Nee Vaa Roja 4.Adiye Manam Nilluna NIkkathadi.

Music : Ilaiyaraaja, Singers : S.P.Balasubramanyam & S.Janaki, Lyrics : Pulamaipithan, Song Cast : Bhanu Chander & Archana.

Intha songla Ilaiyaraaja opening BGM ah different ah  Duggi ( North Indian Instrument) and Timpani (Western Instrument) combinationla isai amaichiruparu. Next Pallavila Mirudhangam & Tabela use paniruparu. Then first Charanathula classic Stylela Mirudhangam Varum apadiye  Second Charanathula Western Drums ku maridum. Athe pola veenai,Flute and Stringsku importance irukum. Great Composition.

Intha Paadal padamakiya place The Great King Rajendra Cholan kattiya Bramandha  (பிரம்மாண்ட) Temple Gangaikonda Cholapuram, Ilaiyaraajavin Bramandha (பிரம்மாண்ட) Isaiyil, S.P.Balasubramanyam & S.Janaki Bramandha (பிரம்மாண்ட) Kuralil,FTC Friends anaivarum Sernthu intha Paadalai Kettu Magilalam,Nandri.

https://www.youtube.com/watch?v=JpdX_gyEAgg&ab_channel=MusicStudio




 
Title: Re: இசை தென்றல் - 254
Post by: FarZaNa on October 26, 2023, 12:06:12 AM
Hey friends 🤪
My first IT 😍
Movie name : Porkkaalam
Director Cheran and Music director Deva
My favourite song Thanjavooru mannu edhuttu 🩷

https://youtu.be/esLbaYx5onE?si=D1ltW1oEP2d3SeFO

Singapore Former President Mr.S R Nathan romba virumbi kekura paadal, 2016 avaroda iruthi sadangula intha Song ah play panni avaruku mariyathai seluthinanga Singapore Government.

https://youtu.be/rtW-W2TkuGY?si=naGz71hBgHowTgdz


Indha song all Ftc friends kum dedicate pandren Enjoy 😁
Thank you Rj 🫰
Title: Re: இசை தென்றல் - 254
Post by: BeeMa on October 26, 2023, 12:06:43 AM
Yes
Movie :  Priyamaanavale
Song : Enakkoru Snehidhi Snehidhi
music : S.A. Rajkumar
Lyrics : Vaalee
Singers : Hariharan and Mahalakshmi Iyer
 I request you to play this song for all who love it and for me
Title: Re: இசை தென்றல் - 254
Post by: Minaaz on October 26, 2023, 12:06:53 AM
அனைவருக்கும் எனது வணக்கங்கள்..


இசை தென்றலின் எனது முதலாவது பதிவு..


நான் தெரிவு செய்த பாடல்...


ஆகாயம் இத்தனை நாள்..
பாடல் வரிகள்- நா.முத்துகுமார்
இசை- தேவி ஶ்ரீ பிரசாத்
பாடகர்- SP பாலசுப்ரமணியம்
படம்- சம்திங் சம்திங்-2006


"காதல் கேட்டுக் கொண்டு வருமா
தோட்டத்துக்குள் பறவை வந்தால்
வேலி என்ன தடுத்திடுமா
காதல் காட்டுச் செடி போலே
கட்டளைகள் போடும் போதும்
பூக்கள் பூக்க மறுத்திடுமா
புலி வாழும் குகையுள்ளே கிளிவாழும் வீரத்தை
மனதோடு தந்திடுமே காதல் தான்"


உயிரினமாய் விதையாகிற்ற ஒவ்வொருவருக்குள்ளும் நிலையான பாசம் இருக்கத்தான் செய்கிறது. ஆண் பெண் என்ற வேறுபாடே ஈர்ப்பு நிறைந்த ஒன்றுதானே..


இந்த பாடலில் காதலின் எதார்த்தம், காதலின் துன்பம் அதை எப்படி இன்பமாக ஏற்று காதலில் வெற்றி பெறுவது.. என்ற விடயங்களை காட்சி படுத்தல், வரிகளில் மிகவும் அழகாக ஆழமாக காட்ட பட்டிருக்கும்...

சின்ன வயதில் இருந்தே இந்த பாடல் மிகவும் பிடித்த ஒன்று.. அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்களில் இந்த பாடலுக்கு முக்கிய இடமுண்டு.. நான் கேட்டு ரசித்த பாடலை எனது நண்பர்களும் கேட்டு ரசிக்கும் நோக்கத்தில் இந்த பாடலை தெரிவு செய்திருக்கிறேன்...


இந்த பாடலை FTC நேயர்கள் அனைவருக்கும் விரும்பி கேட்கிறேன்...

நன்றி...
Title: Re: இசை தென்றல் - 254
Post by: Belleza on October 26, 2023, 12:07:08 AM
Yes
Title: Re: இசை தென்றல் - 254
Post by: Tejasvi on October 26, 2023, 12:07:15 AM
Hi RJ,

இந்த வாரம் நான் விரும்பி கேட்க நினைக்கும் பாடல்,

திரைச்சித்திரம் : வேதம் புதிது
பாடல்: கண்ணுக்குள் நூறு நிலவா பாடல் வரிகள்
பாடலை எழுதியவர் : வைரமுத்து
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவேந்திரன்


 முதல் முதலாக இந்த பாடலை கேட்கும் போது, ஒலி வடிவில்  தான் கேட்டேன். அன்றிலிருந்து இன்று வரை ஒலித்தடத்தில் இந்த பாடலை கேட்பதே அலாதி பிரியம். இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்.

பெண் : கொல்லை
துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள்
விட்டுவிடுமா

ஆண் : வானுக்கு எல்லை
யார் போட்டது வாழ்கைக்கு
எல்லை நாம் போட்டது

பெண் : சாத்திரம் தாண்டி
செல்வதேது

இந்த பாடலை என்னுடைய அமைதி நட்புகள் (silent friends) அபினேஷ்,மதுராங்கி மற்றும் என்னுடைய  இம்சை இளவரசி Tinu க்கு dedicate பண்ணுறேன்.   

Nandri Rj & Team
Title: Re: இசை தென்றல் - 254
Post by: ரித்திகா on October 26, 2023, 02:41:37 AM
Aiyya enaku oru idam kedaikuma :'(
Title: Re: இசை தென்றல் - 254
Post by: Madhurangi on October 26, 2023, 10:29:28 PM
வணக்கம்  Rj & Dj
 இசைத்தென்றல் நிகழ்ச்சியின் அனைத்து தொகுப்பாளர்கள் மற்றும் எடிட்டர்களுக்கு  என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.என் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் , இந்த வாரமும் போன வாரம் போட அதே பாடலை கேட்க வந்திருக்கன்.  இந்த வார  இசைத்தென்றல் நிகழ்ச்சிக்கு என்னோட தெரிவா நான் தெரிவு செய்த பாடல் "யாவும் பொய்தானா? காதல் தவிர மண் மேலே ... "

திரைப்படம் : ஆதி பகவான்
இசை  அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள் : சினேகன்

மதுஸ்ரீ உடைய மதி மயக்கும் குரல்ல வெளிவந்த இந்த பாடல் சமீபகாலத்தில் தான் என் கவனத்தை கவர்ந்தது.. மதுவின் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே பாடலுக்கு பிறகு அவங்களோட வேற பாடல்கள் தேடின எனக்கு இப்ப எனக்கு ரொம்ப பிடித்த பாடல்கள்ல இதுவும் ஒன்னாயிருச்சு. இந்த பாடல்ல எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள்

" புவி  எஙகும்  இதயங்கள்
வாழ்கின்ற   போதிலும்
எனக்கான  இதயமாய்  உன்னை
கண்டேன்  கண்டேன் நான் தானேடா "

https://youtu.be/JkspuHWB79o?si=n_bf4Tf3qoNhVgBS
Title: Re: இசை தென்றல் - 254
Post by: mandakasayam on October 27, 2023, 07:09:04 AM
Jai jakkammaaa ....night thoongitan ...poottu viduvooom
Title: Re: இசை தென்றல் - 254
Post by: Tea Master on October 27, 2023, 10:51:03 AM
Movie Name: Minsara Kanavu
Director: Rajiv Menon
Music Director: A R Rahman

Pudicha song: Strawberry Kannae (ella song kekka and parka nalla irukkum, but intha song high pich song enakku favourite nalla movie also) intha song A R R fans dedicate panren...


Best Regards,
Tea Master
Title: Re: இசை தென்றல் - 254
Post by: Sun FloweR on October 27, 2023, 10:51:45 PM
தனிக் காட்டு ராஜா - ராசாவே உன்னை

ரஜினி ரஜினி ரஜினி காக மட்டுமே ரொம்ப பிடித்த பாடல்
SP சைலஜா சிறப்பாக பாடி இருப்பாங்க