FTC Forum
General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: குழலி on July 13, 2011, 03:53:14 PM
-
என்னை பற்றி ??? ? சொல்லுவதெல்லாம் உண்மையாக இருக்காது, பழகி பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.
வாங்க பழகலாம் ஹிஹிஹிஹி
தமிழ் நான் கேட்காமலேயே எனக்குக் கிடைத்த வரம், நண்பர்கள் தானாக கிடைத்த வரம். கிடைத்த வரத்தை விட்டு தராமல் தொட்டு தொடர்ந்திட வந்துள்ளேன்.
-
ayioda en kuzh chlmmmmmm wc 2 FTC chlm miss uuuuuuuu engha poyita ne una pakama na only 11 velai dhan sapiduren ahaha epadi dhan solama kanama poviya neee una pudichu adachu veikuren iru :-*
-
dharshini yaru idhu 8) aioo amma kannukuda theriyalaiye ipo nekku yaru koyantha nee
-
FTC குடும்பத்தில் இணைந்ததற்கு நன்றி நீங்கள் வாங்கிய வரங்கள் அனைத்தும் உங்களுக்கு நிலைத்திட வாழ்த்துகிறேன் பழகுவதற்கு இங்கு அனைவரும் தயாராக இருக்கிறோம் வாருங்கள் பழகலாம்
-
Vaanga machal,, Miss u. Foruma katturathuku nengalum oru sithala vanthu inainthirupathil santhosam :P Welcome !
-
Warm Welcome to FTC Forum Kuzhali ...
-
வாங்க வாங்க குழவி .. உங்கள் வரவு நல்ல வரவாக திகழட்டும் . என்ன அம்புட்டு சந்தோசம் .... உங்கள் தமிழ் சேவை தொடரட்டும் ..
-
indha kuzh ku kanu la epadi kolaru vandhu ena kuda theriyala rrr brrr :o :o :o
-
dharshini unnai yarunu thane ketten adhuku yen vaaiyila vandi ootura rrr brr nu ???
-
warm welcome partner (F)(F)(F)
ingeyum namma sandai thodaratum (F)(F)(F):P
-
FTC forum ku ungalai magilchiyudan vara verkiren thozhi kuzhali
-
என் செல்ல அக்கா குழலி வாங்க வாங்க...!!!
என்னோட அப்றம் நம்ம நண்பர்களோட சேந்து மொக்கை கடலை எல்லாம் போடறதுக்கு தாயற இருங்க அக்கா...!!!
உங்கள் நட்பு நம் அக்கா தம்பி உறவு என்றும் நிலைக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...!!!
அன்பு தம்பி...!!!
யூசுப்...!!!
-
hi kuzhali neenga pazhutha palam chat ku nu therium but ungala naan forum la mattum than paathu iruken... neenga chat layum same pangalipu kodutha superb ah irukum....
-
HI partner :-*, hi usuf chellam :-*, hi suresh :)
-
hi kuls kutti ummmma,,,,
(http://orkut.dialcampus.com/Hugs_Scraps/hugs038.gif)
-
8) Chellam hug ellam pvtla than mainla no no no da thangam, unarchiya kattu paduthu mama va pathiya evalo adakka odukkama iruken. ;D
-
8) en rasiga peru makkal anaivarukum en nandri nandri nandri eeee