FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on August 22, 2012, 01:17:19 PM

Title: என்னவாக மாற?
Post by: Dharshini on August 22, 2012, 01:17:19 PM
தென்றலாக மாற நினைத்தேன்
தென்னை இலைகளோடு பேச,
மேகமாக மாற நினைத்தேன்
வானத்து நட்சத்திரங்களோடு பேச,
கவிதையாக மாற நினைத்தேன்
காகிதங்களோடு பேச,
உணர்வாக மாற நினைத்தேன்
உள்ளங்களோடு பேச,

கடவுளே நான் என்னவாக மாறுவது உன்னிடம் பேச ????
Title: Re: என்னவாக மாற?
Post by: aasaiajiith on August 22, 2012, 01:24:03 PM
ஒருவேளை உடலைவிட்டு  உயிர்பிரிந்து  உன்னத ஆத்மாவாய்
மாறினால் முடியலாம் ...

நல்ல வரிகள் ...
Title: Re: என்னவாக மாற?
Post by: Dharshini on August 22, 2012, 01:45:00 PM
ipothu uyirai poki kolum yennam ethuvum illai kavignare cho vera vazhi theydanum:D
Title: Re: என்னவாக மாற?
Post by: Thavi on August 22, 2012, 01:56:19 PM
கடவுளிடம் பேசவேண்டும
கவிதைகளில் பேசு -உந்தன்
கற்பனையில் பேசு -உந்தன்
கை எழுத்தில் பேசு  நல்ல எழுதி இருக்க தர்ஷினி வாழ்த்துகள்!
உன் கற்பனையில் உதித்த கவிதைக்கு என்னுடைய வாழ்த்துகள் !
Title: Re: என்னவாக மாற?
Post by: Dharshini on August 22, 2012, 01:58:00 PM
thz thavi ungal vazhukaluku niga sona mari pesitu iruken but  na than pesuren avar nala amsama ukathutu irukar pola