FTC Forum
Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Aswin on August 24, 2011, 09:13:18 PM
-
1.ஆசிரியர்:வாட்டிஸ் யுவர் நேம்???
மாணவன்:சூரிய பிரகாசம்..
ஆசிரியர்:நான் கேள்வியை இங்லிஷ்ஷில் கேட்டால்,நீ அதற்கு இங்லிஷ்ஷில் தான் பதிலலிக்க வேண்டும்..
மாணவன்:சன் லைட் மிஸ்..
2.ஆசிரியர்:உன் பேர் என்ன???
மாணவன்:ப்ரேட் டீ மிஸ்..
ஆசிரியர்:என்ன இது??? ஒழுங்கா உன் பேர சொல்லு...
மாணவன்:பாண்டீ மிஸ்..
3.ஆசிரியர்:1869இல் என்ன நடந்தது???
மாணவன்:மாகாத்மா காந்தி பிறந்தார்..
ஆசிரியர்:1873இல் என்ன நடந்தது?
மாணவன்:காந்தி 4 வயதை அடைந்தார்...
4.ஆசிரியர்: What is the full form of maths?
மாணவன்: Mentally affected teachers harassing students..
5.ஆசிரியர்:காந்திஜீயின் கடின உழைப்பால் ஆகஸ்டு 15 நமக்கெல்லாம் என்ன கிடைத்தது?
மாணவன்:ஒரு நாள் லீவு கிடைத்தது..
6.ஆசிரியர்:சரி..எனக்கு இப்ப யாராவது இரண்டு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடப்பதற்கு ஒர் உதாரணம் சொல்லுங்கள் பார்ப்போம்???
மாணவன்:சார்..என் அப்பாவும்,அம்மாவும் ஒரே நாளில்,ஒரே நேரத்தில் தான் கல்யாணம் கட்டினார்கள்..
7.ஆசிரியர்:உன்னோட அப்பாட வயசென்ன???
மாணவன்:என்னோட வயசுதான் சார்..
ஆசிரியர்:எப்டீடா???
மாணவன்: நான் பிறந்தாப்பிறகு தானே அவர் அப்பா ஆகினாரு..அதான்..
எப்பிடி நம்ம சின்ன பசங்களோட ச்ச்சுட்ட்டிதனம்???
Posted by வழிப்போக்கன்
-
//
5.ஆசிரியர்:காந்திஜீயின் கடின உழைப்பால் ஆகஸ்டு 15 நமக்கெல்லாம் என்ன கிடைத்தது?
மாணவன்:ஒரு நாள் லீவு கிடைத்தது..//
mittai kidaikum atha maranthutinka:D
Arya
-
ahh aamala .......keke :)
-
7.ஆசிரியர்:உன்னோட அப்பாட வயசென்ன???
மாணவன்:என்னோட வயசுதான் சார்..
ஆசிரியர்:எப்டீடா???
மாணவன்: நான் பிறந்தாப்பிறகு தானே அவர் அப்பா ஆகினாரு..அதான்..
hahahaha sema thinkingya.. nice ;)
-
machi ellam sekkirama urupattruvom da:D:D
-
jimsu..tnx.. :)
-
machi ellam sekkirama urupattruvom manmathan machi nammallam varudthappada vaalipasangam aachada eppadi urupaturathu ippadithan irupoom la... :D