Author Topic: நேந்திரம் பழம் - வேர்க்கடலை சாலட்  (Read 274 times)

Offline kanmani


நேந்திரம் பழம் - வேர்க்கடலை சாலட்


என்னென்ன தேவை?

நேந்திரம் பழம் (சிறியது) - 4, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், வறுத்து, உடைத்த வேர்க்கடலை - கால் கப், தேன் - 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

நேந்திரம் பழத்தை வட்டமாக வெட்டவும். அதை ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் தேங்காய் துருவல் தூவி, வேர்க்கடலை தூவவும். தேன் கொண்டு  அலங்கரித்துப் பரிமாறவும். குழந்தைகளுக்கு காலை உணவுக்கு 2 ஸ்லைஸ் பிரெட் உடன், இந்த சாலட்டும் சிறிது கொடுக்கலாம்.