காதலிக்க ஒரு ஆணுக்கு முக்கியமாக இருக்கவேண்டிய தகுதிகள்.
* நிச்சயமா நல்லவனா நடிக்க தெரியணும்
* நிறைய பொய் சொல்லணும்
* நண்பர்களுடன் இருக்கும் நேரத்தை இழக்க தயாரா இருக்கணும்
* நிறைய மொக்கை ஜோக்ஸ் தெரியணும்
* பொண்ணுங்க போடுற மொக்கைய தாங்கிக்கிற நல்ல மனசு வேணும்
* பொண்ணுங்க என்னதான் தப்பு பண்ணினாலும் கண்டுக்காத நல்ல மனசும் அவசியம்
* காதலிக்கும் பொண்ணுக்கு பிடிச்ச கலர் ..நடிகர் ..நடிகை .. பாட்டு எல்லாவற்றையும் உங்களுக்கும் பிடிக்கிறது போல மனச மாத்திக்கணும்
* நைட்டில கண் முழிக்க தயாரா இருக்கணும் ..
* மொபைல்க்கு பில் கட்ட /ரீச்சார்ச் பண்ண லம்பா ஒரு அமவுண்ட் ரெடி பண்ணனும் ...
* அடி வாங்கும் உடல் திறன் மிக அவசியம்
(அவளுக்கு அண்ணன் இருந்தா /அப்பா ரவுடியா இருந்தா )
* இத்தனையும் நாம பண்ண அவங்க லாஸ்ட்ல டாட்டா காட்டிட்டு இன்னொரு பையனை கலியாணம் பண்ணி போகும் போது "எங்கிருந்தாலும் வாழ்க " பாட்டு கண்டிப்பா பாடனும் ...
அந்த மனசுதான் வெரி இம்போர்டேன்ட் ...
* நிச்சயமா ஒரு டைலாக் மனப்பாடம் பண்ணனும் .......
* "திரிஷா இல்லன்னா திவ்யா..போடி போடி ... "
---------------------------------------------------------------------------------------------
காதலிக்க பொண்ணுங்களுக்கு ஒரே ஒரு விஷயம் போதும் ...
* "லைட்டா முகத்தை சாய்ச்சு ஒரு கடைக்கண் பார்வை ... அம்புட்டும்தான் ..பையன் அவுட்