நான் உங்கள் நண்பன் ஜமால் .
இப்போதைய என் போராட்டம் சொந்த தொழிலில் முன்னேற முயர்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்
நம்பிக்கை இருக்கிறது வெற்றி பெறுவேன் என்று
life is like a novel நு சொல்லுவாங்க அது போலத்தான் போயிட்டு இருக்கு.
உங்களுக்காக ஒரு சின்ன கவிதை
அறிமுகம் இல்லாமல் வந்தோம் .!
அடிக்கடி சந்தித்துக் கொள்வோம்
உறவுகளுக்கு மேல் உயிர் ஆவோம்
காலங்கள் கடந்து சென்றாலும்
தொடர வேண்டும் நம் நட்பு..!
[/glow]