Author Topic: கனவுகள்  (Read 632 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
கனவுகள்
« on: January 20, 2012, 07:11:08 PM »
காதல் பிறந்தது எனக்கு
கவிதை உதித்தது
கனவுகள் கண்டேன்
பல வண்ணத்திலே
நானும் பறந்தேன்
நூல் இல்லா பட்டம் போல்
காலை சூரியன் எழு முன் அவள் எழுவாள்
அவள் எழு முன் நான் எழுவேன்
அவள் புள்ளி இடுவாள்
வீடு முன்னே
நான் கோலம் இடுவேன் என் காதலிலே ....
எத்துனை அழகானது இந்த காதல்....!

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline RemO

Re: கனவுகள்
« Reply #1 on: January 20, 2012, 07:12:40 PM »
Ama ipa entha ponu suriyanuku munadi elunthu kolam elam poduthu

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: கனவுகள்
« Reply #2 on: January 20, 2012, 07:18:37 PM »
ega patty poduthuda ellarum un darling mari irukuma?

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline RemO

Re: கனவுகள்
« Reply #3 on: January 20, 2012, 07:22:37 PM »
en darling podurathu ila :D
unga paatty thaana potuthu nee podurathu ila la :D

en darling podurathila :D neeyum podurathila :D

A = B

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: கனவுகள்
« Reply #4 on: January 20, 2012, 07:34:16 PM »
erumai enga vanthu AB padichutu iruka

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline RemO

Re: கனவுகள்
« Reply #5 on: January 20, 2012, 07:43:53 PM »
Unaku puriyala ya :D :D purinchavangala kelu nan ena solurennu

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: கனவுகள்
« Reply #6 on: January 20, 2012, 08:07:07 PM »
puriuthuda puriuthu 8)

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline RemO

Re: கனவுகள்
« Reply #7 on: January 20, 2012, 08:11:35 PM »
Purintha sari