வணக்கம் அனைவருக்கும்,
இசைத்தென்றல் இனிதே செல்கின்றது இன்பமாய், நிகழ்ச்சி குழுவினர்
தொகுப்பாளர்கள், அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
ராம் அண்ணா, அனோத் தம்பி உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.
நான் விரும்பும் பாடலும் பாடல் இடம்பெற்ற திரைப்படமும் இங்கே
படம் மீண்டும் கோகிலா
Meendum Kokila
Directed by G. N. Rangarajan
Produced by T. R. Srinivasan
Written by Ananthu
Screenplay by Ananthu
Story by Hassan Brothers
Starring Kamal Haasan Sridevi Deepa
Music by Ilaiyaraaja
Cinematography N. K. Viswanathan
Edited by K. R. Ramalingam
Production company Charuchitra Films
Distributed by Anadha
Release date 14 January 1981
Country India Language Tamil
1 Chinna Chiru Vayathil K. J. Yesudas, S. P. Sailaja Kannadasan 04:32
2 Hey Oraiyiram S. P. Balasubrahmanyam Panju Arunachalam 03:55
3 Ponnana Meni K. J. Yesudas, S. Janaki 04:30
4 Radha Radha Nee S. P. Balasubrahmanyam, S. Janaki Kannadasan 04:27
படம் மீண்டும் கோகிலா
பாடல் சின்னம் சிறுவயதில் எனக்கோர் சித்திரம்
[/color]
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
காட்சிகளை பார்த்தால் மணப்பெண் பார்க்க
சென்ற சமயத்தில் நிகழும் இன்பங்கள்,
கூடி இருக்கும் உறவுகள்,
பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும்
வெத்திலை போட பாக்கு இடிக்கும்
பல்லே இல்லா பொக்கவாய் பாட்டி
இன்றோ நாளையோ என்று இருக்கும்
தாத்தா வெற்றிலை மெண்டு காறிடும் சத்தம்
பெண்பார்க்க வந்த மாப்பிள்ளை மடியில்
உச்சா போகும் பெண்வீட்டுச் சிறுபையன்
இப்போது உள்ள அன்பில்லா ஆடம்பர உறவுகளுக்கு
நல் உதாரணம்.... எழிமையான ஒரு நிச்சயதார்த்தம்
எந்த உதாரணத்துக்காகவும் இல்லாமல்;
என் அன்பான அண்ணன், உங்கள் மொழியில்
இரண்டுxஇரண்டு ஆங்கில புனைபெயர் (PW & D Lee)
கொண்டவர்.
அண்ணன் அண்ணிக்காக இப்பாடல் ஒலிக்கட்டுமென
கேட்கின்றேன், வாழ்த்துக்கள். நன்றிகள்.