இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அனோத் & பொய்கை
அனோத் உங்க கூட அதிகமா பேசியதில்லை இருந்தும்
உங்கள் மேல் ஒரு நட்பு கலந்த அன்பும் மரியாதையும்
இருக்கு, நீங்க ஒரு சகலகலா வல்லவர் என்பது ஊரறிந்த ரகசியம்
நீங்க என்றும் மகிழ்ச்சியாய், மனம் விரும்பும் வாழ்க்கை பெற்று
பல பல ஆண்டுகள் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
*பொய்கை நீங்களும் என்றும் மகிழ்ச்சியாய் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
WISH YOU MANY MANY MORE HAPPY RETURNS OF THE DAY ANOTH & POIGAI
GOD BLESS YOU