Author Topic: தமிழர் திருநாள் வாழ்த்துகள் 2022  (Read 1741 times)

Offline Forum

தமிழை உயிராக நினைக்கும் தமிழனுக்கும், அனைத்து தமிழர்களையும் உறவாக நினைக்கும் தமிழர்களுக்கும், "தமிழர் திருநாள் வாழ்த்துகள் "


Offline TiNu

Happy Pongal to all my Friends....

Offline Evil

Happy happy pongal Pongalo Pongal samy yooo

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline எஸ்கே


இந்த மங்களகரமான நாளில் அனைவரின் வாழ்வில் மகிழ்ச்சி செழித்தோங்கட்டும்..

 இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!




அனைவரின்  குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைவருக்கும் சிறந்த ஆரோக்கியம், செல்வ செழிப்புடன் அருள்புரிவானாக.





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline JeGaTisH

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

Offline KS Saravanan

அனைவருக்கும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்

பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும்

 Happy Pongal 2022 Wishes

பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக்க நல்வாழ்த்துகள்

Offline Tee_Jy

FTC நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....🤗🤗
பொங்களோ பொங்கல்....... பொங்களோ  பொங்கல்.....🥳🥳🥳

Offline A1 CriminaL


Offline VickY


   அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Offline BeeMa





HAPPY PONGAL TO ALL