Author Topic: இசை தென்றல் - 028  (Read 2782 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218977
  • Total likes: 23779
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இசை தென்றல் - 028
« on: March 21, 2013, 11:55:09 PM »


Kasi is a 2001 Tamil drama film directed Vinayan which is the remake of the director's 1999 Malayalam film Vasanthiyum Lakshmiyum Pinne Njaanum.The film features Vikram in the title role of a blind young villager with Malayali actresses Kavya Madhavan and Kaveri. The film was released on 14 November 2001 and won positive reviews from critics upon release. The film earned Vikram a Filmfare Best Actor Award.

Intha thirai paadathila irunthu naan kekka porra paadal :
Song Title : En Mana Vaanil
Music Director : Ilayaraja
Lyricist : NA. Muthukumar
Singer : Hariharan

I love this song very much - Great composing , very meaningful song and good photography.
Dedicating to all FTC listeners!!
« Last Edit: August 19, 2016, 01:59:01 PM by MysteRy »

Offline Swathy

Re: இசை தென்றல் (01.04.2013)
« Reply #1 on: March 21, 2013, 11:56:02 PM »
Hello lo lo lo!!!!

Agn this week um nan paranthu vanthuten intha prog la bomb podrathuku  8)

This wk na ena song kekaporena:

Movie: mayavi
Song: kadavul thantha alagiya vazhvu


ithula enku pidicha suriya nadichurukaaru
Suriya odaiya acting na chumma va enna!
athula kuda avaroda wife jyo um act panirukaanga!
nalla acting!
actly na y intha song a virumbi kekuren endral...intha song la life pathi nalla solirukaanga...
inga nereiya perunga...life na eatho poranthom, eatho vazhthomnu irnthukirom..
ithey life la oru chinna prob vanthale, iyoooo nu soli polamburom...
ana life la prob varapothan, namba inum strong a aguromnu nereiya times namba maranthidurom!
Chinna chinna prob ku namba polamburom ana nambaluku pinadi nereiya perunga nambaloda prob vida inum periya prob a poradittu irkaanga!
Sapadu nalla ilai na, che ena sapadu ithunu soli polamburom!
Ana road la nereiya perungaluku naal kanakka sapadu ilamal kai eanthi sapadu ku kenjuraanga!
Inga nambaluku aadi paadi santhoshama irka sila times irku ana nereiya perunga epo saavu varumnu padutha padukkaiya hospital la uyir ku poradittu irpaanga!

So ithula irnthu na ena solavarena...prob varapolam, polamburathu nippatittu...athu kadavul nambaluku kudukura sothanainu nenachuttu, antha prob ku epdi solve panrathuku valiya thedi...life la win pananumnu solren!
LIFE CAN BE VERY COLORFUL WITH LOTSA CHALLENGES!

intha song nan elarkum virumbi ketkiren...mukiyama life la prob nu soli polamburavangalukum virumbi kekuren...
« Last Edit: March 23, 2013, 02:16:52 AM by Swathy »

Offline kanmani

Re: இசை தென்றல் (01.04.2013)
« Reply #2 on: March 21, 2013, 11:56:58 PM »
hi varun,

indha vaaram isai thendrala naan kekavirukum paadal  aadugalam moviela irundhu.. indha padathiruku 58th national film awards la best director, best actor, best screenplaynu 6 awards kedachadhu..


indha padathula...

ayyayo nenju alaiyudhadi
otha sollaala
yath yathe

pondra songs romba hit ... idhula ayyayo nenju alaiyudhadi indha paadal spb charan .. voice la kekava inimaiya irukum  enavae indha paadalaiyae isai thendral nigalichiyil enadhu virupa paadalaga pathividugiren. nandri
« Last Edit: March 24, 2013, 01:07:38 AM by kanmani »

Offline சிநேகிதன்

Re: இசை தென்றல் (01.04.2013)
« Reply #3 on: March 21, 2013, 11:58:52 PM »
அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் மாலை வணக்கம் .இந்த வாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது எண்ணி மகிழ்ச்சி . இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வருண் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இன்னும் சரளமான தெளிவான உச்சரிப்பில்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் மேலும் இனிமையாய்  அமையும் என்பது என் தாழ்மையான கருத்து.

இந்த வாரம் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசை தொகுப்பிலிருந்து ஒரு  திரைபடத்தை தேர்வு செய்து இருக்கிறேன். இசை தென்றலில் இசையால் வெற்றி பெற்ற திரைப்படமாக நன் தேர்வு செய்திருக்கும் திரைப்படம் " வேட்டையாடு விளையாடு "

கௌதம் மேனன் அவர்களின் இயக்கத்தில் 2006 இல் வெளி வந்த இந்த திரைப்படம் மிக நேர்த்தியான கதை அமைப்பை கொண்ட  வெற்றிப்படமாக அமைந்ததற்கு இதனுடைய கதை அமைப்பு மற்றும் மனதை வருடும் இசை முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

இந்த திரைப்படத்தில்  இடம் பெற்று இருக்கும் 5 பாடல்களுமே ரசிக்கும் இசையையும் இனிமையான பாடல் வரிகளை கொண்டதாகவும் அமைந்து  இருக்கிறது.

எல்லோரும் ரசிக்கத்தக்க வகையில் "உயிரிலே எனது உயிரிலே " மற்றும் "வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே" ஆகிய பாடல்கள் இடம் பெற்று இருக்கின்றன.

இதை தவிர அனைவரின் எண்ணங்களிலும் நீங்காத இடத்தை பெற்றிருக்கும் வகையில் இசையூட்டம் பெற்று இருக்கும் "பார்த்த முதல் நாளே " என்று தொடங்கும் பாடலை இந்த வார இசை தென்றல் நிகழ்ச்சியில் விரும்பி கேட்கிறேன்.

கணவன் மனைவி இடையேயான அன்பை பிரதிபலிக்கும் இந்த இனிய பாடலை உன்னி மேனன் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் பாடி இருப்பார்கள் . இந்த பாடலை ஹரிஷ் ஜெயராஜ் அவர்களின் இசை ரசிகர்களுக்காக கேட்கிறேன்.
« Last Edit: March 25, 2013, 01:26:07 PM by சிநேகிதன் »

Offline CuTe MooN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 183
  • Total likes: 410
  • Karma: +0/-0
  • Gender: Female
  • I like you all
Re: இசை தென்றல் (01.04.2013)
« Reply #4 on: March 21, 2013, 11:59:41 PM »
hi varun
 
            naan intha vaaram isai thendralil ketka irukum paadal
             
   
Name: Nilave Vaan Nilave
Movie Name: Maayi
Music Director: SA. Rajkumar
Singer: Sujatha
Released year: 2000
acters ; sarathkumar ,meena


enaku migavum piditha  intha paadalai ftc nanbargal anaivarukagavum virumpi ketkiren thanku.


by CuTe MooN
« Last Edit: March 25, 2013, 11:50:22 PM by cute moon »

Offline FloweR

Re: இசை தென்றல் (01.04.2013)
« Reply #5 on: March 22, 2013, 12:05:05 AM »
hi

Offline tamil

Re: இசை தென்றல் (01.04.2013)
« Reply #6 on: March 22, 2013, 12:07:30 AM »
Hi

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218977
  • Total likes: 23779
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: இசை தென்றல் (01.04.2013)
« Reply #7 on: March 22, 2013, 12:07:57 AM »
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
 புதன்கிழமை அன்று VARUN அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
 எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் 

Offline imp

Re: இசை தென்றல் (01.04.2013)
« Reply #8 on: March 22, 2013, 11:30:14 AM »
Hi Varun machi.

Chinna thambi 1992 aandu P.Vaasu eyakatthil veliyana thiraipadam. Idhil prabu, kushboo, kavundamani nadichirukanga. indha padathoda paadalgal....

No.   Title            Singer(s)            
1.   "Thooliyile Ada Vantha I"                   Chitra               
2.   "Thooliyile Ada Vantha II"                   Mano               
3.   "Poovoma Oorgolam"        Swarnalatha, S. P. Balasubrahmanyam   
4.   "Ada Uchcham Thala"        Mano               
5.   "Kuyila Pudichchu"                      S. P. Balasubrahmanyam         
6.   "Arachcha Santhanam"        S. P. Balasubrahmanyam         
7.   "Nee Engey En Anbe"        Swarnalatha            
8.   "Thooliyile Ada Vantha III"                    Mano      

Idhula na virumbi ketkum padal "Thooliyile aada vantha" by mano.
na epovachum song kekum bodhu enaku pudicha madhri song keta andha songa note pani vachi 1 or 2 vaaram kalichi isai thendral la kepen. yenna 1st vaaram idam kedaikadhu apadiye 2nd vaaram idam kedachalum song poda marandhuduven.


« Last Edit: March 23, 2013, 02:09:32 PM by imp »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: இசை தென்றல் (01.04.2013)
« Reply #9 on: March 23, 2013, 03:06:38 AM »
ஹாய் வருண் வணக்கம் இந்த வாரம் இசை தென்றல எனக்கு பிடிச்ச படம் மின்சாரகனவு இந்த படத்துக்கு A .R .ரஹ்மான்   இசை அமைத்து இருப்பார் .பாடல்கள் ஒவ்வொன்றும்  மிக அருமை .இந்த படத்துல அன்பென்ற மழையிலே ,மானா  மதுரை ,பூ பூக்கும் ஓசை ,ஸ்ட்ரா பெர்ரி கண்ணே ,தங்க தாமரை ,வெண்ணிலவே வெண்ணிலவே ,என்  அழகு என்ன  ஆகிய பாடல்கள் மிக அருமையாக இருக்கும் இதுல எனக்கு அன்பென்ற மழையிலே பாடல் மிகவும் பிடிக்கும் அந்த பாடலை நம்ம FTC ஈஸ்டர் கொண்டாடும் நண்பர்களுக்காக போடுங்க வருண்
« Last Edit: March 25, 2013, 04:02:11 AM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....