Author Topic: ~ வேதாத்ரி மகரிஷியின் சிந்தனை துளிகள் :- ~  (Read 345 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218452
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வேதாத்ரி மகரிஷியின் சிந்தனை துளிகள் :-




* உணர்ச்சி அறிவை வெல்வது இயல்பு. ஆனால், அறிவால் உணர்ச்சியை வென்றால் வாழ்வு உயரும்.

* திறமையின்மையும், அச்சமும் கவலையை வளர்க்கும் இருபண்புகள்.

* தீர்க்க முடியாத துன்பம் என்று எதுவும் கிடையாது. தீர்க்கும் வழியை அறியாதவர்களாகப் பலர் இருக்கிறார்கள்.

* பகைமை உணர்வு உள்ளத்தில் இருக்குமானால், ஒருவரை வாழ்த்த முடியாது.

* கற்பு என்பது ஆண், பெண் இருவரும் உயிரை விட மதிக்க வேண்டிய மேலான ஒழுக்கம்.