Author Topic: ennala mudinchathu kavithainu solla matten  (Read 1087 times)

Offline KettavaN

ennala mudinchathu kavithainu solla matten
« on: December 13, 2011, 07:10:41 PM »


பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயே
உன்னை என்றும் என்னோட இதயத்தில் சுமப்பேன்

Offline Yousuf

Re: ennala mudinchathu kavithainu solla matten
« Reply #1 on: December 13, 2011, 07:17:44 PM »
அருமையான அற்புதமான வரிகள் கேட்டவா மச்சி!

தொடரட்டும் உங்கள் பதிவுகள்!

Offline KettavaN

Re: ennala mudinchathu kavithainu solla matten
« Reply #2 on: December 13, 2011, 07:38:25 PM »
மச்சி எதோ தோணினத சொன்னேன் அதுக்காக மறுபடியும் தொடர சொல்லுறது கொஞ்சம் ஓவர்  மச்சி நான் பவம்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ennala mudinchathu kavithainu solla matten
« Reply #3 on: December 13, 2011, 10:18:18 PM »
தாய் என்பதும் தாய்மை உணர்வு என்பதும் அலாதியான வரம் ...

நன்று கெட்டவன்
                    

Offline KettavaN

Re: ennala mudinchathu kavithainu solla matten
« Reply #4 on: December 14, 2011, 12:06:58 AM »
ஒரு தாய்க்கு ஈடு இணை யாரும் இல்லை அதை கடைசி வரைக்கும் கடை பிடிக்கணும்
தனக்கு வரும் துனைவிய முடிஞ்ச அளவுக்கு தன்னோட தாய்க்கு மரியாதையை குடுக்குற அளவுக்கு நம்ம பார்த்து காணும்
அதே நேரம் நம்மோட துணைவிக்கு தன்னோட தாயல எந்த ஒரு மனக்கஷ்டம் வராம பார்த்துக்கிற ஒருவனே உண்மையான ஆண் மகன்

Offline KettavaN

Re: ennala mudinchathu kavithainu solla matten
« Reply #5 on: December 14, 2011, 12:08:53 AM »
தங்கள் வருகைக்கு நன்றி தங்கள் கருத்துக்கும் நன்றி !! angel

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ennala mudinchathu kavithainu solla matten
« Reply #6 on: December 14, 2011, 05:33:02 AM »
தாயே எந்தன் மகளாய் வேண்டும்

இந்த பாடல்; வரிகள் தான் நினைவுக்கு வருது கெட்டவன்....நன்று இன்னும் முயற்சிகள் தொடர வாழ்த்துகிறேன் 


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline KettavaN

Re: ennala mudinchathu kavithainu solla matten
« Reply #7 on: December 14, 2011, 05:35:13 PM »
எனக்கு வராதுன்னு தெரியும் இருந்தாலும் முயற்சி பண்ணி பார்கிறேன் ஸ்ருதி அப்படி இல்லேன்னா நீங்க எனக்கு புதுசா எழுதி குடுங்க நான் இங்க போட்டு நான் பேரு வாங்கிக்கிறேன்

Offline RemO

Re: ennala mudinchathu kavithainu solla matten
« Reply #8 on: December 15, 2011, 12:35:35 AM »
2 varila natchunu alaga soliruka mams
short & sweet
very nice

Offline KettavaN

Re: ennala mudinchathu kavithainu solla matten
« Reply #9 on: December 15, 2011, 08:45:28 PM »
remo mams rendu variku mela ennala think panna mudiyala athan ippadi lite ah solliden  ;) :D

Offline RemO

Re: ennala mudinchathu kavithainu solla matten
« Reply #10 on: December 16, 2011, 02:20:32 AM »
machi kaduku siruthalum kaaram pokathunu soluvangala antha mari da
2 line ah irunthalum natchunu iruku