தமிழ் மொழி மாற்ற பெட்டி https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
மீண்டும் காதல் செய்ய ஆசை..உண்மை காதலை உணர ஆசை..
Quoteமீண்டும் காதல் செய்ய ஆசை..உண்மை காதலை உணர ஆசை..மரண காயம் வரும் ... பரவாஜில்லைனா பண்ணிக்க
தோற்றும் போகும் மனதைதேற்ற நீ இருக்கதோற்று தோற்றுஉன்னில் என்னை தேற்றிக்கொள்ளஆசை..மீண்டும் காதல் செய்ய ஆசை...