« on: May 02, 2025, 02:10:39 PM »
வெற்றி உன் கையில்! தாகம் கொள்! சாதித்து காட்டு! 🔥
சாதிக்க வேண்டும் என்ற தாகம் கொள்! 🌋
உன் உள்ளுக்குள் அந்த வெறி எரியட்டும்! 🔥
ஆர்வமும் உன் கூட இருக்கட்டும்! ❤️
அயராத உழைப்பு உன் கூடவே வரட்டும்! 💪
வெற்றி உன்னைத் தேடி வரும்... 🏆
நீ சிறந்து விளங்குவது உறுதி! ✨
இதுதான் உன் வாழ்க்கைய உயர்த்துற அடிப்படை விதி! 💯
முன்னேற்றத்துக்கான அசைக்க முடியாத சூத்திரம்! 🔑
« Last Edit: May 02, 2025, 02:13:53 PM by MysteRy »

Logged