வணக்கம் நண்பர்களே நான் உங்கள் அன்பு நண்பன் தவி என்ற தனா !
என்னை பத்தி பெரிசா சொல்றதுக்கு ஏதும் இல்ல, என்னை பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும்.
என்னை இங்கு அறிமுக படுத்திய என் அன்புக்குரிய பவித்ராவிற்கு என்னது நன்றிகள் .
இங்க நான் தெரிஞ்சிக்க நிறைய விஷயம் இருக்குமுனு நம்பறேன்!
நண்பர்கள் தமிழ் இணையதளம் பத்தி சொல்லனும்ன ஒரு கலக்கல் குடும்பம்னு சொல்லலாம் .
எந்த User வந்தாலும் வெல்கம் பண்றது.
அவங்க ஒரு நாள் வரலைனாலும் ஏன் வரலைன்னு விசாரிக்கறது இதெலாம் ரெம்ப பிடிச்சு இருக்கு .
நான் வந்த ரெண்டு மாதம் ஆச்சு இந்த அரட்டை பகுதிற்கு ஒருதருகொருத்தர் கிண்டலா பேசுறது.
நண்பர்கள் பண்பலை ஒளிபரப்பில் வாரத்தில் இரண்டு நிகழ்சிகள் .
நண்பர்கள்கு பிறந்தநாள் வாழ்த்துகள் நிகழ்ச்சி ,
எல்லாம் நல்ல பண்ணுறாங்க நண்பர்கள் தமிழ் அரட்டை மற்றும் போரம் குழுமத்திற்கு என்னுடைய நன்றிகள் ,
போரமில் இசை ,கவிதைகள், வாழ்த்துமடல், எல்லாம் அருமை.
என் அறிவின் வாசலில் உருவாவதை ,நானும் இங்கே அள்ளி தருகிறேன் .
படித்து சுவையுங்க,பாசமாக பகிர்ந்து கொள்ளுங்கள் .
என்னையும் உங்க குடும்பத்துல சேர்த்ததுக்கு கோடான கோடி நன்றி