Author Topic: திருவள்ளுவர் வழங்கிய திருக்குறள்  (Read 115701 times)

Online MysteRy

ஊக்கம் உடைமை - Energy
600)

உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு

ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே.

Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men

Uramoruvarku Ulla Verukkaiaq Thillaar
Marammakka Laadhale Veru