Author Topic: நண்பர்கள் கவனத்திற்கு (READ THIS before you proceed )  (Read 17366 times)

Offline Global Angel

இங்கு நீங்கள் படித்த கேட்ட மற்றவர்களுக்கு பயன்தர கூடிய நல்ல விடயங்களை பரிமாறி கொள்ளளலாம் ...உங்களால் பகிரப்படும் விடயங்கள் இனம் மதம் ஆகியவற்றை தாழ்வு படுத்தவோ இல்லை தனி நபர் சம்பந்தப்பட்ட தாகாத தகவல்களோ.. இல்லையேல் பாலியல்(ஏற்றுகொள்ளபட முடியாத ) சம்பந்தபட்டதாகவோ இருக்க கூடாது .. அப்படி இருக்கும் பட்சத்தில் சம்பந்த பட்ட நபருக்கு அறிவித்தோ அல்லது அறிவித்தல் இன்றேயோ பதிவுகள் அகற்றப்படும் .