Author Topic: கந்தி பச்சடி  (Read 332 times)

Offline kanmani

கந்தி பச்சடி
« on: December 24, 2013, 06:53:31 PM »
என்னென்ன தேவை?

துவரம் பருப்பு         - 50 கிராம்
காய்ந்த மிளகாய்     - 2
புளி             - 2 சுளை
பூண்டு         - 4 பல்
உப்பு         - தேவையான அளவு
கறிவேப்பிலை         - 1 கொத்து
நல்லெண்ணெய்     - 2 குழிக்கரண்டி.
எப்படி செய்வது?

அடுப்பில் வாணலியை வைத்து, துவரம்பருப்பைப் போட்டு பொன் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு புளி, பூண்டு, உப்பு, காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு துவையல் பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள். முடிந்தது. கந்தி பச்சடி ரெடி