ரமணிசந்திரன் .... என்னுடைய அபிமான எழுத்தாளர் .... என்னதான் இவரது கதைகள் நடைமுறைக்கு சாத்தியம் குறைவு என்றாலும் ... காதல் கதைகள் எழுதுவதில் இவருக்கு நிகர் இவரேதான் .... இவரது கதைகள் என்னை பொறுத்தவரை சிறந்த பொழுது போக்கு இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ..************************************************************************
01) ரமணிசந்திரன் -யாருக்கு மாலை free Download -யாருக்கு மாலை