Author Topic: அழகிய தமிழில் போட்டோசாப் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்!  (Read 93039 times)

Online MysteRy

போட்டோசாப் பாடம் 73 சாக்லெட் எழுத்துக்களை உருவாக்குவது எப்படி ?

இனி இந்த அடிப்படையில் எப்படிப்பட்ட சாக்லெட் டிசைன் தேவையோ அதனை உடனே உருவாக்கலாம்

இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

Online MysteRy

போட்டோசாப் பாடம் 74 Paste Into ஆப்சன் பயன்படுத்துவது எப்படி ?

இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

Online MysteRy

போட்டோசாப் பாடம் 75 Photo Filter நொடிப்பொழுதில் உங்கள் போட்டோவின் கலரை மாற்றுவது எப்படி ?

இந்த Photo Filter மூலம் இதுபோல் டிசைன் செய்வது எப்படி ?
கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் இருந்து PDF பைல் மற்றும் Property Box ஐ டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்.

Photoshop Topic 75 PDF

PropertyBox.rar

இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

Online MysteRy

போட்டோசாப் பாடம் 76 STYLES நொடிப்பொழுதில் உங்கள் எழுத்துக்களில் ஸ்டைலை மாற்றுவது எப்படி ?

என்னதான் நாம் போட்டோசாப் தெரிந்து வைத்திருந்தாலும் போட்டோசாப்பில் ஒரு எழுத்தை டைப் செய்த பிறகு அதனை எந்த ஸ்டைலுக்கு மாற்றுவது என்ற குழப்பம் எப்பொழுதும் நமக்கு இருந்துகொண்டே இருக்கும். அதனாலேயே நமக்கு ஒரு டிசைனை செய்து முடிக்க தாமதம் ஏற்படும்.

இனி கவலை வேண்டாம். இந்த போட்டோசாப் ஸ்டைலை நீங்கள் பயன்படுத்தி நொடிப்பொழுதில் உங்கள் எழுத்தை வித்தியாசமான ஸ்டைலுக்கு மாற்றலாம். அதன் பிறகு சின்ன சின்ன மாற்றங்களை Blending Options சென்று செய்துகொள்ளலாம்.

இந்த பாடம் போட்டோசாப் CS3 மூலம் உருவாக்கப்பட்டது

இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

Online MysteRy

போட்டோசாப் பாடம் 77 Gradient to Styles கிராடியண்ட் டிசைனை ஸ்டைல் ஆப்சனுக்கு கொண்டுவருவது எப்படி ?

உங்கள் பெயரை கிராடியண்ட் டிசைன் மூலம் தனித்தனி கலராக மாற்றி அதனை  காப்பி செய்து இன்னொரு எழுத்து டிசைனுக்கு Styles ஆப்சன் மூலம் கொண்டு செல்வது எப்படி என இந்த பாடத்தில் பார்ப்போம்.

போட்டோசாப் மென்பொருள் உலகப்புகழ் பெற்றதன் காரணம்... நாம் அதிக சிரமம் இல்லாமல் டிசைன்களை உருவாக்க வேண்டும் என்று நினைத்து அதனுடைய ஒவ்வொரு ஆப்சனையும் அவர்கள் சிறப்பாக வடிவமைத்து இருப்பதால்தான்.

அப்படி பட்ட ஆப்சன்களை நாம் தெளிவாக தெரிந்துகொண்டால் போட்டோசாப் மென்பொருளை நாம் பயன்படுத்தி மிக எளிதாக டிசைன் செய்துவிடலாம்.

நீங்கள் ஒவ்வொரு எழுத்துக்கும் கிராடியண்ட் டிசைன் உருவாக்குவதற்கு அதிக சிரமம் எடுத்துகொள்கிறீர்களா.... இனி கவலை வேண்டாம் உங்களுக்காகவே இந்த பாடம்.

இந்த பாடம் போட்டோசாப் CS3 மூலம் உருவாக்கப்பட்டது

போட்டோசாப் பாடம் 77 ஐ இங்கே டவுண்லோடு செய்து பாருங்கள்

Photoshop Topic 77 PDF

இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ்10 ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

Online MysteRy

போட்டோசாப் பாடம் 78 Color Selection எப்படி இருக்கவேண்டும் ?

பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி ! இந்த பாடத்தில் போட்டோசாப் மென்பொருள் மூலம் டிசைன் செய்ய நினைக்கும் நாம் அதன் பேக்ரவுண்ட் கலரை பொருத்து எழுத்துக்களின் கலரை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.  நீங்கள் போட்டோசாப் மென்பொருள் மூலம் அதன் டூல்களை பயன்படுத்தி டிசைன் செய்ய தெரிந்தும் சரியாக கலர்களை தேர்ந்தெடுக்க தெரியாததால் உங்கள் டிசைன்கள் அழகு இல்லாமல் போய்விடுகிறதா ? உங்களுக்காகவே இந்த பதிவு.

இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

Online MysteRy

போட்டோசாப் பாடம் 79 எளிதாக விளம்பர போர்டு உருவாக்குவது எப்படி ?

பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி ! இந்த பாடத்தில் போட்டோசாப் மென்பொருள் மூலம் எளிதாக விளம்பர போர்டுகள் டிசைன் செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.  நீங்கள் விளம்பர போர்டு எழுதும்பொழுது அதன் தெளிவான கலர் செலெக்சன் மற்றும் லேயர் வடிவமைப்பு உருவாக்குவது பற்றி எதுவும் அறியாதவரா ? உங்களுக்காகவே இந்த பதிவு.

இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

Online MysteRy

போட்டோசாப் பாடம் 80 கண்ணாடி எழுத்துக்களை உருவாக்குவது எப்படி ?

பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி ! இந்த பாடத்தில் போட்டோசாப் மென்பொருள் மூலம் கண்ணாடி எழுத்துக்களை உருவாக்குவது எப்படி என பார்ப்போம்.

இந்த பாடம் தமிழ் மற்றும் ஆங்கில மொழி இரண்டிலும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாடம் முழுவதும் PDF பைலாக இங்கு இணைக்கப்பட்டுள்ளது. டவுண்லோடு செய்து பயிற்ச்சி பெறுங்கள். நன்றி !

Photoshop Topic 80 PDF Download (English & Tamil)

இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

Online MysteRy

போட்டோசாப் பாடம் 81 போட்டோ செலெக்சனில் Contract பயன்படுத்துவது எப்படி ?

நீங்கள் போட்டோசாப் மூலம் போட்டோவில் உள்ள ஒரு உருவத்தை செலெக்ட் செய்யும்பொழுது அதன் ஓரங்களில் பழைய பேக்ரவுண்ட் கலர்கள் சேர்ந்து வருவதால் உங்கள் செலெக்சன் அழகு இல்லாமல் போய்விடுகிறதா ? அதனை சரி செய்து உங்கள் செலெக்சனை குவாலிட்டியாக மாற்றுவது எப்படி என இந்த பாடத்தில் பார்ப்போம்.

இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

Online MysteRy

போட்டோசாப் பாடம் 82 கருப்பாக இருப்பர்களின் போட்டோவை கலராக மாற்றுவது எப்படி ?

இந்த பாடத்தின் PDF File ஐ இங்கு டவுண்லோடு செய்யுங்கள்.

Photoshop Topic 82 How to change Skin Color ? (PDF in Tamil)

இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

Online MysteRy

போட்டோசாப் பாடம் 83 Define Pattern பயன்படுத்துவது எப்படி ?

Download

Photoshop Topic 83 How to use Define Pattern ? (PDF in Tamil)

Password: http://tamilcomputertips.blogspot.com/

இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

Online MysteRy

போட்டோசாப் பாடம் 84 Define Brush பயன்படுத்துவது எப்படி ?

இந்த பாடம் உங்களுக்காக PDF வடிவில் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

Download

Photoshop Topic 84 How to use Define Brush ? (PDF in Tamil)

Password: http://tamilcomputertips.blogspot.com/

இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

Online MysteRy

போட்டோசாப் பாடம் 85

எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

இந்த பாடத்தில் நாம் Photoshop Layers, Channels, Burn Tool, Dodge Tool மற்றும் Victor Mask போன்றவற்றை பயன்படுத்தி ஒரு போட்டோவில் உருவத்தை தலை முடி பிசிறுகள் அற்றுப்போகாமல் செலெக்ட் செய்து அதன் பேக்ரவுண்ட் கலரை பல விதத்தில் மாற்றுவது எப்படி என பார்ப்போம்.

பாடத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யுங்கள்

Online MysteRy

போட்டோசாப் பாடம் 86 போட்டோசாப் SHORTCUT KEYS

நீங்கள் போட்டோசாப் டிசைன்களை சிறப்பாக மிக வேகமாக உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு இந்த SHORTCUT KEYS ஐ நீங்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  எனவே இதனை பற்றி நாம் இந்த பாடத்தில் பார்ப்போம்.....

இந்த பாடத்தின் PDF File பெற இங்கு கிளிக் செய்யுங்கள்

Offline SiVa000000